ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!!

+9
கலைவேந்தன்
mohan-தாஸ்
Aathira
செந்தில்
ராஜா
mmani15646
உதயசுதா
சரவணன்
Tamilzhan
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!! Empty நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!!

Post by Tamilzhan Thu Mar 04, 2010 1:41 pm

நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!! 596be494-f01a-4d22-b257-6635c07dbc78


நித்யானந்தா நடிகையுடன் தொடர்பு வைத்திருக்கும் வீடியோ வந்தவுடன் அவரின் மோசடிகள் ஒவ்வொன்றாக வெளி வருகின்றன.

ஆசி,சொற்பொழிவு என்கிற பெயரில் நித்யானந்தா வசூல்வேட்டை நடத்தியுள்ளார். வீடு தேடி வந்து ஆசி வழங்க ஒரு லட்சமும், ஒரு மணி நேரத்திற்கு பிரசங்கம் செய்ய 11 லட்சமும் வசூலித்துள்ளார்.

தான் நடத்தி வந்த யோகா மையங்களில் பயிற்சி பெற, தனியார் இடங்களில் சொற்பொழுவாற்ற என்று தனித்தனி கட்டணம் நிர்ணயித்து கோடிகளை குவித்துள்ளார்.

மாவட்டம்தோறும் தியான முகாம் நடத்தி வசூலித்து வந்துள்ளார். இந்த முகாம்களில் கலந்துக்கொள்ள 750, 5000, 8000 என வசூலித்து வந்துள்ளார்.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!! Empty Re: நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!!

Post by சரவணன் Thu Mar 04, 2010 2:41 pm

ஒரு துறவிக்கு எதுக்கு இவ்வளவு பணம்?
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!! Empty Re: நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!!

Post by உதயசுதா Thu Mar 04, 2010 2:43 pm

இவ்வளவு பணம் கொடுத்து இவனை பார்க்கவேண்டிய அவசியம் என்ன வந்துச்சு இந்த மக்களுக்கு.இந்தளவு பணம் கொடுத்து இவனை பார்க்க போறாங்கன்னா
அது நல்ல வழியில சம்பாதிச்ச பணமா?


நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!! Uநித்யானந்தாவின் வசூல் வேட்டை..!! Dநித்யானந்தாவின் வசூல் வேட்டை..!! Aநித்யானந்தாவின் வசூல் வேட்டை..!! Yநித்யானந்தாவின் வசூல் வேட்டை..!! Aநித்யானந்தாவின் வசூல் வேட்டை..!! Sநித்யானந்தாவின் வசூல் வேட்டை..!! Uநித்யானந்தாவின் வசூல் வேட்டை..!! Dநித்யானந்தாவின் வசூல் வேட்டை..!! Hநித்யானந்தாவின் வசூல் வேட்டை..!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!! Empty Re: நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!!

Post by mmani15646 Thu Mar 04, 2010 4:39 pm

ஆசி வழங்க 1 லட்சம் என்றால் கொடுத்தவர்கள் யோக்கியர்கள் அல்ல. எல்லாக்கயமை குணங்களும் உடையவர்களே அவனை ஆதரித்தவர்கள். மக்கள் பணத்தைக் கொள்ளயைடித்து அவனிடம் கொட்டிக்கொடுத்துள்ளனர்.
avatar
mmani15646
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Back to top Go down

நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!! Empty Re: நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!!

Post by ராஜா Thu Mar 04, 2010 4:43 pm

mmani15646 wrote:ஆசி வழங்க 1 லட்சம் என்றால் கொடுத்தவர்கள் யோக்கியர்கள் அல்ல. எல்லாக்கயமை குணங்களும் உடையவர்களே அவனை ஆதரித்தவர்கள். மக்கள் பணத்தைக் கொள்ளயைடித்து அவனிடம் கொட்டிக்கொடுத்துள்ளனர்.

நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!! 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!! Empty Re: நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!!

Post by செந்தில் Thu Mar 04, 2010 4:44 pm

உதயசுதா wrote:இவ்வளவு பணம் கொடுத்து இவனை பார்க்கவேண்டிய அவசியம் என்ன வந்துச்சு இந்த மக்களுக்கு.இந்தளவு பணம் கொடுத்து இவனை பார்க்க போறாங்கன்னா
அது நல்ல வழியில சம்பாதிச்ச பணமா?


நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!! 359383 நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!! 359383 நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!! 359383
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!! Empty Re: நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!!

Post by Aathira Thu Mar 04, 2010 4:47 pm

செந்தில் wrote:
உதயசுதா wrote:இவ்வளவு பணம் கொடுத்து இவனை பார்க்கவேண்டிய அவசியம் என்ன வந்துச்சு இந்த மக்களுக்கு.இந்தளவு பணம் கொடுத்து இவனை பார்க்க போறாங்கன்னா
அது நல்ல வழியில சம்பாதிச்ச பணமா?


நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!! 359383 நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!! 359383 நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!! 359383

நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!! 677196 நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!! 677196 நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!! 677196 நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!! 677196 நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!! 677196
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!! Empty Re: நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!!

Post by mohan-தாஸ் Thu Mar 04, 2010 5:39 pm

750, 5000, 8000 இவ்வளவு பணமா..! ஷெப்பா....! நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!! Affraid


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!! Empty Re: நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!!

Post by கலைவேந்தன் Thu Mar 04, 2010 7:38 pm

கொடுத்தவனை அடிக்காமல் கேட்டவனை அடிப்பது என்ன நியாயம்னேன்...?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!! Empty Re: நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!!

Post by நிலாசகி Thu Mar 04, 2010 7:44 pm

தப்பு செஞ்சு சேர்த்த கொடிகளை..அந்த தப்பின் பாவம் களைய, ,இப்படி சில நூறு
ஆயிரங்களா கொடுத்து நிம்மதியாய் வாழ மனிதன் வழி கண்டுபிடித்து விட்டான் !


-----------------------------------------
இந்த நியூஸ் போர் அடிச்சிருச்சு ..வேற எங்க கமெரா அடுத்து வைக்க போறீங்க
சென்ட்ரளா ஸ்டேட் ஆ


தீதும் நன்றும் பிறர் தர வாரா நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!! Empty Re: நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்
» பேரு தான் அ.தி.மு.க., கோட்டை... : நடப்பதோ வெறும் வசூல் வேட்டை
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
» மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம்
» நயன்தாராவுக்கு நித்யானந்தாவின் ஆசிரமத்திலிருந்து அழைப்பு...??????

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum