ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றை நோக்கு....

+4
எஸ்.அஸ்லி
கலைவேந்தன்
kalaimoon70
Aathira
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஒற்றை நோக்கு.... Empty ஒற்றை நோக்கு....

Post by Aathira Thu Mar 04, 2010 12:30 pm

ஒற்றை நோக்கு.... Noname4
ஒற்றை நோக்கு....

உன்
ஒற்றை நோக்கு
உடலுள்
இன்பக கங்கையாய்
பிராவாகிக்கிறது!!

உன்
ஒற்றை நோக்கு
திசுக்களையெல்லாம்
திராவக குழம்பாய்
மாற்றி விடுகிறது!!

உன்
ஒற்றை நோக்கு
அணுக்களை வண்ண
உயித்திரள் பூக்களாய்
மலரச் செய்கிறது!!

உன்
ஒற்றை நோக்கு
உயிரோடு உறவான
ஆவியைக் கூட
உலரச் செய்கிறது!!

உன்
ஒற்றை நோக்கு
ஆனந்த மணிகளை
கண்களின் ஓரம்
துளிரச் செய்கிறது!!

உன்
ஒற்றை நோக்கு
புறியாத புதிர்களை
இன்ப இலக்கியமாய்
ஒளிரச் செய்கிறது!!

உன்
ஒற்றை நோக்கை
நோக்கியதால்........
இன்று
சுரத்துடன் இணைந்து
சுருதியாகி
இசைக்கின்றேன்!!

உன்
நோக்கு அனைத்திற்கும்
இன்பமாய்
இசைகின்றேன்!!!!!!!


ஆதிரா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஒற்றை நோக்கு.... Empty Re: ஒற்றை நோக்கு....

Post by kalaimoon70 Thu Mar 04, 2010 10:08 pm

உன்
நோக்கு அனைத்திற்கும்
இன்பமாய்
இசைகின்றேன்!!!!!!!


வார்த்தைகளில் காதலை
விதைத்து,
நோக்கின் விடையை
தடையின்றி
சொன்ன அழகு
ஆதிராவுக்கு மட்டுமே உறவு
கவிதை ஓர் அழகு.
வாழ்த்துக்கள் தோழியே!
அதிரட்டும் ஈகரையே !
கவிதையின் வழியே !


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஒற்றை நோக்கு.... Empty Re: ஒற்றை நோக்கு....

Post by கலைவேந்தன் Thu Mar 04, 2010 10:21 pm

Aathira wrote:ஒற்றை நோக்கு.... Noname4
ஒற்றை நோக்கு....

உன்
ஒற்றை நோக்கு
உடலுள்
இன்பக கங்கையாய்
பிராவாகிக்கிறது!!

உன்
ஒற்றை நோக்கு
திசுக்களையெல்லாம்
திராவக குழம்பாய்
மாற்றி விடுகிறது!!

உன்
ஒற்றை நோக்கு
அணுக்களை வண்ண
உயிர்த்திரள் பூக்களாய்
மலரச் செய்கிறது!!

உன்
ஒற்றை நோக்கு
உயிரோடு உறவான
ஆவியைக் கூட
உலரச் செய்கிறது!!

உன்
ஒற்றை நோக்கு
ஆனந்த மணிகளை
கண்களின் ஓரம்
துளிரச் செய்கிறது!!

உன்
ஒற்றை நோக்கு
புரியாத புதிர்களை
இன்ப இலக்கியமாய்
ஒளிரச் செய்கிறது!!

உன்
ஒற்றை நோக்கை
நோக்கியதால்........
இன்று
சுரத்துடன் இணைந்து
சுருதியாகி
இசைக்கின்றேன்!!

உன்
நோக்கு அனைத்திற்கும்
இன்பமாய்
இசைகின்றேன்!!!!!!!


ஆதிரா


கம்பர் எழுதி இருப்பார்:

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்....

வள்ளுவர் எழுதி இருப்பார்:

ஒருநோக்கு நோயூட்டும் மறு நோக்கு அதை தீர்க்கும்..

அப்படி பெருங்கவிஞர்கள் எல்லோருமே இந்த நோக்கு பற்றி எழுதி இருக்காங்க நிறைய..

அந்த வரிசையில் இங்கே நம் அருமைக்கவிதாயினி ஆதிரா எழுதிய நோக்கு மிகவும் வலிமை வாய்ந்ததாக இருக்கிறது என்று சொன்னால் மிகை இல்லை...

எந்த வரிகளைச் சொல்வது எதைவிடுவது...?

எல்லா வரிகளுமே உணர்வில் புகுந்து உயிரை வருடுகிறது...

மிகவும் உணர்ந்து ரசித்தேன்... ருசித்தேன்...

பாராட்டுக்கள் ஆதிரா...! ஒற்றை நோக்கு.... 678642 ஒற்றை நோக்கு.... 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஒற்றை நோக்கு.... Empty Re: ஒற்றை நோக்கு....

Post by எஸ்.அஸ்லி Thu Mar 04, 2010 11:34 pm

அருமையாக உள்ளது ஒற்றை நோக்கு.... 677196 ஒற்றை நோக்கு.... 677196 ஒற்றை நோக்கு.... 677196 ஒற்றை நோக்கு.... 677196
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

ஒற்றை நோக்கு.... Empty Re: ஒற்றை நோக்கு....

Post by Aathira Fri Mar 05, 2010 12:08 am

எஸ்.அஸ்லி wrote:அருமையாக உள்ளது ஒற்றை நோக்கு.... 677196 ஒற்றை நோக்கு.... 677196 ஒற்றை நோக்கு.... 677196 ஒற்றை நோக்கு.... 677196


Nandri asli (Angilathil eluthuvatharku mannikkavum) ஒற்றை நோக்கு.... 154550 ஒற்றை நோக்கு.... 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஒற்றை நோக்கு.... Empty Re: ஒற்றை நோக்கு....

Post by அப்புகுட்டி Fri Mar 05, 2010 12:11 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஒற்றை நோக்கு.... Empty Re: ஒற்றை நோக்கு....

Post by Aathira Fri Mar 05, 2010 12:18 am

Nandri appu ஒற்றை நோக்கு.... 154550 ஒற்றை நோக்கு.... 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஒற்றை நோக்கு.... Empty Re: ஒற்றை நோக்கு....

Post by அப்புகுட்டி Fri Mar 05, 2010 12:19 am

Aathira wrote:Nandri appu ஒற்றை நோக்கு.... 154550 ஒற்றை நோக்கு.... 154550

நீங்கள் பின்றீங்க மேடம் நடக்கட்டும் மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஒற்றை நோக்கு.... Empty Re: ஒற்றை நோக்கு....

Post by Aathira Fri Mar 05, 2010 12:41 am

[quote="Appukutty"]
Aathira wrote:Nandri appu ஒற்றை நோக்கு.... 154550 ஒற்றை நோக்கு.... 154550

நீங்கள் பின்றீங்க மேடம் நடக்கட்டும் மகிழ்ச்சி மகிழ்ச்சி[/quo


eppdi appu konjam sollungalen???????
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஒற்றை நோக்கு.... Empty Re: ஒற்றை நோக்கு....

Post by அப்புகுட்டி Fri Mar 05, 2010 12:45 am

[quote="Aathira"]
Appukutty wrote:
Aathira wrote:Nandri appu ஒற்றை நோக்கு.... 154550 ஒற்றை நோக்கு.... 154550

நீங்கள் பின்றீங்க மேடம் நடக்கட்டும் மகிழ்ச்சி மகிழ்ச்சி[/quo


eppdi appu konjam sollungalen???????

ரசித்த வண்ணமே உள்ளேன் மேடம்
என்னத்த சொல்ல கவிதைகள் அருமை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஒற்றை நோக்கு.... Empty Re: ஒற்றை நோக்கு....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum