ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் நினைவுகளில் நீ .....

5 posters

Go down

என் நினைவுகளில் நீ ..... Empty என் நினைவுகளில் நீ .....

Post by ரிபாஸ் Thu Mar 04, 2010 10:36 am

என் நினைவுகளில் நீ .....


மழை
சாரலில் நனைந்தன
என் மனது
கவியில் நனைந்தன
உன் நினைவுகள்...

உள்ளத்துள் மலர்ந்த
உன் காதல்
உணர்வுக்கு உயிர் கொடுத்து
கண்களில்
கனவாகி
கனவுகள் நிஜமாகி
இதயத்தில் புதைந்தன
நீங்காத உன்
நினைவுகள்.........

நான் நின்மதியாக உறங்குகிறேன்
என்று
மற்றவர்கள் கூறிய போது
கேலி செய்கிறது என் தலையணை ..

எனது
தூக்கத்தை தொலைத்து
நீண்ட நாட்களாகி விட்டதை
யாரறிவாரோ........
ஏனெனில்
உன் கனவுகளுக்காகவே
என் விழிகள் மூடின..

இப்போதெல்லாம் உன்
பார்வைகளால்
உயிரை அள்ளி பூவாய் தூவுகிறாய் என்னுள்
தனிமையின்
இனிமைகளை
இதமாக ரசித்த என்னை
உன் பார்வைகளால் கலைத்து
புது
உலகிற்கு அழைத்துச் செல்கிறாய் என்னை....

இப்போது உணர்கிறேன் நான்
இது
காதல் தரும் அவஸ்தை என்று .........
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

என் நினைவுகளில் நீ ..... Empty Re: என் நினைவுகளில் நீ .....

Post by செந்தில் Thu Mar 04, 2010 11:08 am

நான் நின்மதியாக உறங்குகிறேன்
என்று
மற்றவர்கள் கூறிய போது
கேலி செய்கிறது என் தலையணை ..



என் நினைவுகளில் நீ ..... 677196 என் நினைவுகளில் நீ ..... 678642
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

என் நினைவுகளில் நீ ..... Empty Re: என் நினைவுகளில் நீ .....

Post by நிலாசகி Thu Mar 04, 2010 2:11 pm

என் நினைவுகளில் நீ ..... Icon_smile என் நினைவுகளில் நீ ..... 154550 என் நினைவுகளில் நீ ..... 677196 என் நினைவுகளில் நீ ..... 677196


தீதும் நன்றும் பிறர் தர வாரா என் நினைவுகளில் நீ ..... 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

என் நினைவுகளில் நீ ..... Empty Re: என் நினைவுகளில் நீ .....

Post by ரிபாஸ் Thu Mar 04, 2010 2:11 pm

செந்தில் wrote:நான் நின்மதியாக உறங்குகிறேன்
என்று
மற்றவர்கள் கூறிய போது
கேலி செய்கிறது என் தலையணை ..



என் நினைவுகளில் நீ ..... 677196 என் நினைவுகளில் நீ ..... 678642

என் நினைவுகளில் நீ ..... 678642 என் நினைவுகளில் நீ ..... 678642 என் நினைவுகளில் நீ ..... 678642 என் நினைவுகளில் நீ ..... 154550
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

என் நினைவுகளில் நீ ..... Empty Re: என் நினைவுகளில் நீ .....

Post by Aathira Thu Mar 04, 2010 3:35 pm

ரிபாஸ் wrote:என் நினைவுகளில் நீ .....


மழை
சாரலில் நனைந்தன
என் மனது
கவியில் நனைந்தன
உன் நினைவுகள்...

உள்ளத்துள் மலர்ந்த
உன் காதல்
உணர்வுக்கு உயிர் கொடுத்து
கண்களில்
கனவாகி
கனவுகள் நிஜமாகி
இதயத்தில் புதைந்தன
நீங்காத உன்
நினைவுகள்.........

நான் நின்மதியாக உறங்குகிறேன்
என்று
மற்றவர்கள் கூறிய போது
கேலி செய்கிறது என் தலையணை ..

எனது
தூக்கத்தை தொலைத்து
நீண்ட நாட்களாகி விட்டதை
யாரறிவாரோ........
ஏனெனில்
உன் கனவுகளுக்காகவே
என் விழிகள் மூடின..

இப்போதெல்லாம் உன்
பார்வைகளால்
உயிரை அள்ளி பூவாய் தூவுகிறாய் என்னுள்
தனிமையின்
இனிமைகளை
இதமாக ரசித்த என்னை
உன் பார்வைகளால் கலைத்து
புது
உலகிற்கு அழைத்துச் செல்கிறாய் என்னை....

இப்போது உணர்கிறேன் நான்
இது
காதல் தரும் அவஸ்தை என்று .........


அருமையான அவஸ்தை

நான் நின்மதியாக உறங்குகிறேன்
என்று
மற்றவர்கள் கூறிய போது
கேலி செய்கிறது என் தலையணை

அருமை நன்பரே.வாழ்த்துக்கள்..
என் நினைவுகளில் நீ ..... 677196 என் நினைவுகளில் நீ ..... 677196 என் நினைவுகளில் நீ ..... 677196 என் நினைவுகளில் நீ ..... 677196
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என் நினைவுகளில் நீ ..... Empty Re: என் நினைவுகளில் நீ .....

Post by jayakumari Thu Mar 04, 2010 4:02 pm

என் நினைவுகளில் நீ ..... 677196 என் நினைவுகளில் நீ ..... 677196 என் நினைவுகளில் நீ ..... 677196
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

என் நினைவுகளில் நீ ..... Empty Re: என் நினைவுகளில் நீ .....

Post by ரிபாஸ் Thu Mar 04, 2010 4:42 pm

என் நினைவுகளில் நீ ..... 678642 என் நினைவுகளில் நீ ..... 678642 என் நினைவுகளில் நீ ..... 154550 என் நினைவுகளில் நீ ..... 154550
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

என் நினைவுகளில் நீ ..... Empty Re: என் நினைவுகளில் நீ .....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum