ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவத்தின் உண்மை மாதுளை!

+8
Aathira
செந்தில்
சாந்தன்
prabumurugan
srinihasan
அப்புகுட்டி
சிவா
kalaimoon70
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மருத்துவத்தின்  உண்மை மாதுளை! Empty மருத்துவத்தின் உண்மை மாதுளை!

Post by kalaimoon70 Thu Mar 04, 2010 2:50 am

மாதுளம் பழம்!


மாதுளை


இனிப்பும்,புளிப்பும் ,


கொண்ட வகைகள்,


வலம் வருவது வுண்டு.



இனிப்பு மாதுளையோ,


இதயத்திருக்கும்


மூலைக்கும் ஆற்றலை தருவதில்


அக்கரைவுண்டு.


பித்தத்தை போக்கி


இருமலை, நிறுத்திவிடுவதில்


மாதுளை ஒரு அணிந்துரை!



புளிப்பு மாதுளை


வயிற்றுக் கடுப்பு


நீக்கி,


இரத்த பேதியை


நிறுத்தி,


வயிற்றின் புண்ணை


ஆற்றிவிடும்.


தடைப்பட்ட சிறுநீரும்


தடையின்றி வெளியேறும்.



மாதுளம் விக்கலுக்கு


விடை சொல்லும்


தாகம் தீர்க்கும்


பானமாகும்,கோடைக்கு


இதமாகும்.



மாதுளை சாற்றில்


கற்கண்டு கரைத்து குடித்தால்


உஷ்ணம் உடலை விட்டு ஓடும்.


புது உற்சாகம் தோன்றும்.


மாதுளை சாற்றில்


தேன் கலந்து குடித்தால்


உடலில் மாற்றம் வரும்.


சோம்மல் முறிந்து போகும்.


மருத்துவத்தின் உண்மை மாதுளை!




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மருத்துவத்தின்  உண்மை மாதுளை! Empty Re: மருத்துவத்தின் உண்மை மாதுளை!

Post by சிவா Thu Mar 04, 2010 2:52 am

மாதுளையின் மகத்துவத்தை புதுக்கவிதையாக வடித்த எங்கள் கவிப்பெருந்தகைக்கு வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்!


மருத்துவத்தின்  உண்மை மாதுளை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவத்தின்  உண்மை மாதுளை! Empty Re: மருத்துவத்தின் உண்மை மாதுளை!

Post by அப்புகுட்டி Thu Mar 04, 2010 2:52 am

அருமையாக விளம்பரத்தோடு
கவிதை வரிளை சேர்த்துள்ளீர்கள்
நன்றி அருமை
இதுதான் மருத்துவக் கவிதை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மருத்துவத்தின்  உண்மை மாதுளை! Empty Re: மருத்துவத்தின் உண்மை மாதுளை!

Post by kalaimoon70 Thu Mar 04, 2010 3:13 am

சிவா wrote:மாதுளையின் மகத்துவத்தை புதுக்கவிதையாக வடித்த எங்கள் கவிப்பெருந்தகைக்கு வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்!

உங்கள் வாழ்த்து ,என் காதுகளுக்கு, இசையாய் வந்தது. நன்றி தோழரே!

மருத்துவத்தின்  உண்மை மாதுளை! 678642 மருத்துவத்தின்  உண்மை மாதுளை! 678642 மருத்துவத்தின்  உண்மை மாதுளை! 678642 மருத்துவத்தின்  உண்மை மாதுளை! 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மருத்துவத்தின்  உண்மை மாதுளை! Empty Re: மருத்துவத்தின் உண்மை மாதுளை!

Post by srinihasan Thu Mar 04, 2010 6:34 am

ஒரு மாது(மனைவி) ஆற்றும் பல்வேறு செயல்களை போன்று மாதுளை ஆற்றும் வலிமை உடையதை எடுத்து கூறிய தாங்களுக்கு, தங்கள் வரிகளுக்கு என் நன்றிகள்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மருத்துவத்தின்  உண்மை மாதுளை! Empty Re: மருத்துவத்தின் உண்மை மாதுளை!

Post by prabumurugan Thu Mar 04, 2010 8:47 am

மருத்துவத்தின்  உண்மை மாதுளை! 677196 மருத்துவத்தின்  உண்மை மாதுளை! 154550


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

மருத்துவத்தின்  உண்மை மாதுளை! Empty Re: மருத்துவத்தின் உண்மை மாதுளை!

Post by சாந்தன் Thu Mar 04, 2010 8:51 am

சிவா wrote:மாதுளையின் மகத்துவத்தை புதுக்கவிதையாக வடித்த எங்கள் கவிப்பெருந்தகைக்கு வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்!

மருத்துவத்தின்  உண்மை மாதுளை! 678642 மருத்துவத்தின்  உண்மை மாதுளை! 678642 மருத்துவத்தின்  உண்மை மாதுளை! 678642 மருத்துவத்தின்  உண்மை மாதுளை! 678642 மருத்துவத்தின்  உண்மை மாதுளை! 678642 மருத்துவத்தின்  உண்மை மாதுளை! 154550 மருத்துவத்தின்  உண்மை மாதுளை! 154550 மருத்துவத்தின்  உண்மை மாதுளை! 154550
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மருத்துவத்தின்  உண்மை மாதுளை! Empty Re: மருத்துவத்தின் உண்மை மாதுளை!

Post by செந்தில் Thu Mar 04, 2010 8:53 am

மருத்துவத்தின்  உண்மை மாதுளை! 677196 மருத்துவத்தின்  உண்மை மாதுளை! 677196 மருத்துவத்தின்  உண்மை மாதுளை! 677196
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மருத்துவத்தின்  உண்மை மாதுளை! Empty Re: மருத்துவத்தின் உண்மை மாதுளை!

Post by Aathira Thu Mar 04, 2010 8:57 am

சிவா wrote:மாதுளையின் மகத்துவத்தை புதுக்கவிதையாக வடித்த எங்கள் கவிப்பெருந்தகைக்கு வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்!


மருத்துவத்தின்  உண்மை மாதுளை! 677196 மருத்துவத்தின்  உண்மை மாதுளை! 677196 மருத்துவத்தின்  உண்மை மாதுளை! 677196 மருத்துவத்தின்  உண்மை மாதுளை! 677196 மருத்துவத்தின்  உண்மை மாதுளை! 677196
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மருத்துவத்தின்  உண்மை மாதுளை! Empty Re: மருத்துவத்தின் உண்மை மாதுளை!

Post by kalaimoon70 Thu Mar 04, 2010 3:18 pm

Appukutty wrote:அருமையாக விளம்பரத்தோடு
கவிதை வரிளை சேர்த்துள்ளீர்கள்
நன்றி அருமை
இதுதான் மருத்துவக் கவிதை

மருத்துவத்தின்  உண்மை மாதுளை! 678642 மருத்துவத்தின்  உண்மை மாதுளை! 678642 மருத்துவத்தின்  உண்மை மாதுளை! 678642 மருத்துவத்தின்  உண்மை மாதுளை! 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மருத்துவத்தின்  உண்மை மாதுளை! Empty Re: மருத்துவத்தின் உண்மை மாதுளை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum