Latest topics
» மனமே விழி!by ayyasamy ram Today at 20:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:39
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:24
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 20:22
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 20:16
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:07
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:55
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 18:44
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 18:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 17:50
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 14:15
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 10:11
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 5:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:50
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 18:28
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:20
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:04
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:14
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:35
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:25
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:08
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:41
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:27
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:26
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 0:38
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 0:34
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:06
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூதுவளை - ரசம்
+8
ரிபாஸ்
உதயசுதா
நிலாசகி
அப்புகுட்டி
சாந்தன்
செந்தில்
Manik
யமுனாஸ்
12 posters
Page 1 of 7
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
தூதுவளை - ரசம்
தேவையானப் பொருட்களை எடுத்துக்கொள்வோம்
![தூதுவளை - ரசம் Thuthul](http://t3.gstatic.com/images?q=tbn:8tvbHXBNTFgU0M:http://1.bp.blogspot.com/_-4WtATunka4/SxsQ1CvW1sI/AAAAAAAAClw/BXSE-xLPVvw/s400/thuthul.jpg)
தூதுவளை இலை - ஒரு கையளவு ( குட்டி கையாத்தானே இருக்கும், எண்ணி பார்த்தா 40 - 50 இலை வர வேண்டும் )
மிளகு - 1 தேக்கரண்டி ( கண்டிப்பாக இது வேண்டும், இருமலை யாரு விரட்டுறது)
சீரகம் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 தேக்க்ரன்டி
பூண்டு - 5 - 6 பல் ( பெரிய பூண்டு )
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
புளி - பெரு நெல்லியளவு ( தக்காளி வேணாம்ங்க)
கடுகு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
புதினா - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
மிளகாய் வத்தல் - 4 பெரியது
கொத்த மல்லி - ஒரு கையளவு
செய்முறை:
வானலி அல்லது பானில் ஒரு தேக்கரண்டி எண்ணையை சுடவைத்து வைத்து மிளகு, சீரகம், பூண்டு போட்டு தாளிக்கவும்
.
பின்பு அதிலே தூதுவளை இலைகளைப் போட்டு நன்கு வதக்கிய பின் எடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். ( அம்மி என்றால் சாலவும் நன்று )
புளியை தண்ணீரில் நன்றாக கரைத்து அதில் உப்பையும் ஏற்கனவே அரைத்துள்ளவற்றையும் போட்டு கரைத்துக் கொள்ளவும்.
பானில் எண்ணெய் விட்டு காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு நாலு வதக்கு வதக்கி கரைத்தவற்றை ஊற்றி கொதி வந்தவுடன் பெருங்காயம், புதினா போட்டு இன்னோரு கொதி கொதிக்க வைத்து கொத்தமல்லி போட்டு இறக்கி வைக்கவும் .
![தூதுவளை - ரசம் Thuthuvelai](http://t0.gstatic.com/images?q=tbn:h89cWjrwTlKuNM:http://www.tamilheritage.org/kidangku/siddha/mulikai/images/thuthuvelai.jpg)
![தூதுவளை - ரசம் Thuthul](http://t3.gstatic.com/images?q=tbn:8tvbHXBNTFgU0M:http://1.bp.blogspot.com/_-4WtATunka4/SxsQ1CvW1sI/AAAAAAAAClw/BXSE-xLPVvw/s400/thuthul.jpg)
தூதுவளை இலை - ஒரு கையளவு ( குட்டி கையாத்தானே இருக்கும், எண்ணி பார்த்தா 40 - 50 இலை வர வேண்டும் )
மிளகு - 1 தேக்கரண்டி ( கண்டிப்பாக இது வேண்டும், இருமலை யாரு விரட்டுறது)
சீரகம் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 தேக்க்ரன்டி
பூண்டு - 5 - 6 பல் ( பெரிய பூண்டு )
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
புளி - பெரு நெல்லியளவு ( தக்காளி வேணாம்ங்க)
கடுகு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
புதினா - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
மிளகாய் வத்தல் - 4 பெரியது
கொத்த மல்லி - ஒரு கையளவு
செய்முறை:
வானலி அல்லது பானில் ஒரு தேக்கரண்டி எண்ணையை சுடவைத்து வைத்து மிளகு, சீரகம், பூண்டு போட்டு தாளிக்கவும்
.
பின்பு அதிலே தூதுவளை இலைகளைப் போட்டு நன்கு வதக்கிய பின் எடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். ( அம்மி என்றால் சாலவும் நன்று )
புளியை தண்ணீரில் நன்றாக கரைத்து அதில் உப்பையும் ஏற்கனவே அரைத்துள்ளவற்றையும் போட்டு கரைத்துக் கொள்ளவும்.
பானில் எண்ணெய் விட்டு காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு நாலு வதக்கு வதக்கி கரைத்தவற்றை ஊற்றி கொதி வந்தவுடன் பெருங்காயம், புதினா போட்டு இன்னோரு கொதி கொதிக்க வைத்து கொத்தமல்லி போட்டு இறக்கி வைக்கவும் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்- தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
Re: தூதுவளை - ரசம்
இத யாரு யமுனா செய்து கொடுப்பாங்க ![தூதுவளை - ரசம் 755837](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/755837.gif)
![தூதுவளை - ரசம் 755837](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/755837.gif)
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: தூதுவளை - ரசம்
செந்தில் வரபோகும் மனைவி இடம் சொல்லுங்க இந்த பதிவை காண்பிங்க ![தூதுவளை - ரசம் 102564](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/102564.gif)
![தூதுவளை - ரசம் 102564](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/102564.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்- தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
Re: தூதுவளை - ரசம்
யமுனாஸ் wrote:செந்தில் வரபோகும் மனைவி இடம் சொல்லுங்க இந்த பதிவை காண்பிங்க
ஆமாம் யமுனா உங்க சமையல் பதிவு அனைத்தையும் copy பண்ணி வச்சு இருக்கேன் அதெல்லாம்
டிரை பண்ண சொல்லனும்
![தூதுவளை - ரசம் 102564](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/102564.gif)
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: தூதுவளை - ரசம்
ஓகே நல்லது இரண்டு பேரும் செய்ந்து ட்ரை பண்ணுங்க ![தூதுவளை - ரசம் 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![தூதுவளை - ரசம் 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்- தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
Re: தூதுவளை - ரசம்
யமுனாஸ் wrote:ஓகே நல்லது இரண்டு பேரும் செய்ந்து ட்ரை பண்ணுங்க
நல்லா யிருந்தா கோயம்புத்தூருக்கு வருவோம் வாழ்த்த
![தூதுவளை - ரசம் 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
இல்லைன்னா
![தூதுவளை - ரசம் 246975](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/246975.gif)
![தூதுவளை - ரசம் 246975](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/246975.gif)
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: தூதுவளை - ரசம்
அஸ்க்கு புஸ்கு செய்தா சாபிடுங்க இல்லைனா குப்பைல கொட்டுங்க , உங்களுக்கு நான்தான் கிடைத்தேன ![தூதுவளை - ரசம் 755837](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/755837.gif)
![தூதுவளை - ரசம் 755837](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்- தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
Re: தூதுவளை - ரசம்
யமுனாஸ் wrote:அஸ்க்கு புஸ்கு செய்தா சாபிடுங்க இல்லைனா குப்பைல கொட்டுங்க , உங்களுக்கு நான்தான் கிடைத்தேன
அப்புறம் நல்ல ரசம் செய்ய ஐடியா கொடுத்த கைக்கு தங்க வலையல் எல்லாம்
வேணாமா ?
![தூதுவளை - ரசம் Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: தூதுவளை - ரசம்
![தூதுவளை - ரசம் 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![தூதுவளை - ரசம் 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![தூதுவளை - ரசம் 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
but no
![தூதுவளை - ரசம் 246975](/users/1813/71/41/02/smiles/246975.gif)
![தூதுவளை - ரசம் 67637](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்- தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தூதுவளை - ரசம்
» தூதுவளை ரசம்
» தூதுவளை தோசை!
» ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
» தூதுவளை
» தூதுவளை ரசம்
» தூதுவளை தோசை!
» ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
» தூதுவளை
Page 1 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|