ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனைத் துளிகள்

+6
செந்தில்
Aathira
சரவணன்
srinihasan
kalaimoon70
அப்புகுட்டி
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிந்தனைத் துளிகள் Empty சிந்தனைத் துளிகள்

Post by அப்புகுட்டி Tue Mar 02, 2010 3:17 am

படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.

மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.

உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.

வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.

பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வய்ப்படுத்த முடியும்.

ஆசைகள் வளர வளர அவனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.

எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.

மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.

கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.

அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.

"மறக்கக் கூடாதது - நன்றி

பிரியக் கூடாதது - நட்பு

உயர்வுக்கு வழி - உழைப்பு

மிக மிக நல்ல நாள் - இன்று

நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு

விலக்க வேண்டியது - விவாதம

செய்யக் கூடியது - உதவி

செய்யக் கூடாதது - நம்பிக்கை துரோகம்

ஆபத்தை விளைவிப்பது - அதிகப் பேச்சு

நம்பக் கூடாதது - வதந்தி

கீழ்த்தரமான விஷயம் - பொறாமை

மிகவும் கொடிய நோய் - பேராசை

மிகப் பெரிய தேவை - சமயோசித புத்தி

மிகவும் வேண்டாதது - வெறுப்பு


ஒருவரையும் ஒதுக்கித்தள்ளாதே வேண்டாதவர்கள் என்று.ஒவ்வொருவரையும் உன் இதயத்திற்கு அருகில் வைத்துக்கொள். மும்முரமாய் கூழாங்கற்களை பொறுக்கிக் கொண்டிருக்கும்போதுஒரு நாள் நீ விழித்துக்கொள்வாய்.அப்போது ஓரு வைரத்தை தொலைத்துவிட்டோம் என்பதை நீ உணர்வாய்.

உன்னிடம் இருக்கும் அன்பு அனைத்தையும் யாரோ ஒருவரின்மேல் செலுத்தும்போது அவர் உன்னிடம் அதை திருப்பிச் செலுத்துவார் என்பதற்கு ஒருபோதும் உத்திரவாதமில்லை. அவ்வித அன்பை அவரிடம் இருந்து எதிர்பார்க்காதே. சற்றே பொறுத்திரு அது அவரின் இதயத்தில் மலரட்டும்.அப்படி மலரவில்லையென்றால் உன்னுடைய இதயத்திலாவது மலர்கிறதே என்று எண்ணி திருப்திபட்டுக்கொள்.

இதயத்தில் பிடித்து வைத்துக்கொள்ள முடியாத எதையும் உன் கைகளில் பிடித்து வைத்துக் கொள்ளாதே.

உனக்கு அவசியமாகத் தேவைப்படுவது உன்னை விட்டுப் போனால் போகட்டும். அது உன்னிடம் திரும்பி வந்தால் அது எப்போதுமே உன்னுடையது. அப்படி திரும்பி வரவில்லையென்றால் அது ஒருபோதும் உன்னுடையதல்ல.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by அப்புகுட்டி Wed Mar 03, 2010 2:27 am

:idea:
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by kalaimoon70 Wed Mar 03, 2010 2:38 am

சிந்தனைத் துளிகள் 677196 சிந்தனைத் துளிகள் 677196 சிந்தனைத் துளிகள் 677196 சிந்தனைத் துளிகள் 677196 சிந்தனைத் துளிகள் 678642 சிந்தனைத் துளிகள் 678642 சிந்தனைத் துளிகள் 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by அப்புகுட்டி Wed Mar 03, 2010 2:50 am

kalaimoon70 wrote:சிந்தனைத் துளிகள் 677196 சிந்தனைத் துளிகள் 677196 சிந்தனைத் துளிகள் 677196 சிந்தனைத் துளிகள் 677196 சிந்தனைத் துளிகள் 678642 சிந்தனைத் துளிகள் 678642 சிந்தனைத் துளிகள் 154550
நன்றி நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by srinihasan Wed Mar 03, 2010 5:44 am

நல்ல கருத்தெல்லாம் சொல்லியிருக்கீங்க அப்பு...

ஆனா, இத வாழ்கையில் நடைமுறை படுத்தினால் நாம் ஆகிவிடுவோம்... சிந்தனைத் துளிகள் 865843
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by சரவணன் Wed Mar 03, 2010 9:14 am

சிந்தனைத் துளிகள் 677196 சிந்தனைத் துளிகள் 677196
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Aathira Wed Mar 03, 2010 9:15 am

சிந்தனைத் துளிகள் 677196 சிந்தனைத் துளிகள் 677196 சிந்தனைத் துளிகள் 677196 சிந்தனைத் துளிகள் 677196
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by செந்தில் Wed Mar 03, 2010 9:16 am

சிந்தனைத் துளிகள் 677196 சிந்தனைத் துளிகள் 677196 சிந்தனைத் துளிகள் 677196 சிந்தனைத் துளிகள் 677196
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by snehiti Wed Mar 03, 2010 10:00 am

நல்ல சிந்தனைகள்.பதிந்தமைக்கு நன்றி.. சிந்தனைத் துளிகள் 154550 சிந்தனைத் துளிகள் 154550


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by அப்புகுட்டி Thu Mar 04, 2010 3:08 am

srinihasan wrote:நல்ல கருத்தெல்லாம் சொல்லியிருக்கீங்க அப்பு...

ஆனா, இத வாழ்கையில் நடைமுறை படுத்தினால் நாம் ஆகிவிடுவோம்... சிந்தனைத் துளிகள் 865843
ஒன்னும் புரியல
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum