ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது

+4
நிலாசகி
heartraju
Manik
snehiti
8 posters

Go down

ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது Empty ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது

Post by snehiti Mon Mar 01, 2010 7:52 pm

ஊர்கள் தம் பெயருடன் அந்த ஊரின் சிறப்பையும் தாங்கி நிற்கின்றன. அவற்றின் பட்டியல் கீழே. இதில் விடுபட்டது ஏதேனும் இருப்பின் சேர்த்துக் கொள்ளலாம்....

திருப்பதி-லட்டு
பழனி-பஞ்சாமிர்தம்
திருநெல்வேலி-அல்வா
பண்ருட்டி-பலாப்பழம்
மணப்பாறை-முறுக்கு
சேலம்-மாம்பழம்
திண்டுக்கல்-பூட்டு
திருப்பூர்-பனியன்
மதுரை-குண்டு மல்லி
சிவகாசி-பட்டாசு
நாமக்கல்-முட்டை
தஞ்சாவூர்-தட்டு
பேரையூர்-பருப்பு சாதம்
நமணசமுத்திரம்-வெள்ளரிக்காய்
பிள்ளையார்பட்டி-அப்பம், மோதகம்
மன்னார்குடி - மதில்
திருவாரூர் - தேர்
கும்பகோணம்- கோவில், வெற்றிலை
திருச்சி- மலைக்கோட்டை
மதுரை-மல்லி
மேட்டூர்- அணைகட்டு
சேலம்-இரும்பு
கோவை-பஞ்சு
திருவிடைமருதூர்-தெரு
காஞ்சிபுரம்- பட்டு
குற்றாலம்-அருவி
கொல்லிமலை-தேன்
கோட்டக்கல்-ஆயுர்வேதம்
சிதம்பரம்-ரகசியம்
நீலகிரி- தேயிலை
ராஜபாளையம்-நாய்.
முதுமலை-யானை
பத்தமடை-பாய்
ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா
அலங்காநல்லூர் - ஜல்லிக்கட்டு
திருவண்ணாமலை - தீபம்
வளையப்பட்டி - தவில்
திருச்செந்தூர் - வேல்
கன்னியாகுமரி - வள்ளுவர் சிலை
ஒக்கேனேக்கல் -நீர்வீழ்ச்சி
இராமேஸ்வரம் - பாம்பன் பாலம்
கரூர்-கோரைப்பாய்
ஊத்துக்குளி-வெண்ணெய்.
சென்னிமலை-பெட்சீட்.
குமாரபாளையம்-லுங்கி.
சிவகாசி-லித்தோ பிரஸ்(அச்சகம்), வெடி
ஈரோடு - மஞ்சள்.


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது Empty Re: ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது

Post by Manik Mon Mar 01, 2010 7:53 pm

சிங்கம்புணரி - கயிறு


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது Empty Re: ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது

Post by heartraju Mon Mar 01, 2010 8:05 pm

நெய்வேலி - நிலகரி
கல்பாக்கம் - அனல் மின் நிலையம்
சிவகாசி - காலண்டர்
பவானி - ஜமுக்காலம்
டால்மியா புறம் - சிமெண்ட்
பண்ருட்டி - முந்திரி
நெல்லிக்குப்பம் - சர்க்கரை ஆலை

முக்கியமானதை மறந்து விட்டீர்கள்
பாண்டிசேரி - சரக்கு ( மது வகைகள் )


Yesterday is a history
Tomorrow is a Mystery
Today is what u got.......thats y it is called PRESENT

என்றும் அன்புடன்
ஆ. இருதயராஜு
heartraju
heartraju
பண்பாளர்


பதிவுகள் : 145
இணைந்தது : 14/02/2010

http://www.katrathu-kaiyalavu.blogspot.com

Back to top Go down

ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது Empty Re: ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது

Post by நிலாசகி Mon Mar 01, 2010 8:12 pm

[You must be registered and logged in to see this image.]


தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது Empty Re: ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது

Post by இளமாறன் Mon Mar 01, 2010 8:15 pm

[You must be registered and logged in to see this image.] சாதனை புரியும் ஊர்கள்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது Empty Re: ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது

Post by kalaimoon70 Mon Mar 01, 2010 8:19 pm

கும்பகோணம்- கோவில், வெற்றிலை

நன்றி!எங்கள் ஊர் அல்லவா! [You must be registered and logged in to see this image.]


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது Empty Re: ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது

Post by jayakumari Mon Mar 01, 2010 8:25 pm

[You must be registered and logged in to see this image.]
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது Empty Re: ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது

Post by Aathira Mon Mar 01, 2010 8:27 pm

அப்பாடா.... எவ்வளவு!!!! நன்றி தகவலுக்கு
[You must be registered and logged in to see this image.]

ஆதிரா
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது Empty Re: ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது

Post by இளமாறன் Mon Mar 01, 2010 8:32 pm

kalaimoon70 wrote:கும்பகோணம்- கோவில், வெற்றிலை

நன்றி!எங்கள் ஊர் அல்லவா! [You must be registered and logged in to see this image.]

மகா மகம் குளத்தில குளிப்பிங்களா கலை
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது Empty Re: ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum