ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக!

+5
நிலாசகி
kalaimoon70
யமுனாஸ்
jayakumari
ரிபாஸ்
9 posters

Go down

உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக! Empty உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக!

Post by ரிபாஸ் Mon Mar 01, 2010 4:36 pm

உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக!
உன்
சந்திரப் பார்வைக்குள்
சிக்கித் தவிக்கிறேன்

என்னை நீ பார்த்த
அந்த
ஒரே பார்வையில்
என் சுவாசங்களை
உனக்கே தந்துவிட்டேன்

உறங்கும்போதும்
என்
மனக்கண்
விழித்துக் கொண்டிருக்கிறது

காதலின் ஆரம்பம்
கைதுசெய்து
வைத்த
கனாக்கள் இவை

உறக்கத்தைத் தொலைத்துவிட்டு
இப்போதெல்லாம்
கனவுகளுக்காகவே
உறங்குகிறேன்

இப்போதெல்லாம்
மௌனம் குடிகொண்டிருக்கும்
என்
அறைக்குள்
என் இமைகள் படபடக்கும்
சப்தமே கேட்கிறது

அந்த
ஐன்னலுக்குத் தான் தெரியும்
என் காத்திருப்பின் களைப்பு

உன்னைக்
காணாத ஏக்கத்தால்
என் பெருமூச்சும் என்னை
குளிர்காய வைத்துள்ளது

உன்னைக் காணாத தவிப்பால்
மூச்சுக் காற்றும்
காற்றோடல்லவா
கலக்கிறது

நிமிடம் நகர்வது தெரியாமல்
அசையாமல்
உட்கார்ந்திருக்கிறேன்

உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக
உயிரை
அள்ளி பூவாய் தூவுகிறேன்

ரகசியமாய் எரிகின்ற
காதல் தீயால்
என்
முகத்திலோ முத்தான வியர்வைகள்

அதோ உனக்காகக் காத்திருந்த
என்
மௌனத்தைக் கலைத்து விட்டாய்
உன் வரவால் வசந்த நினைவுக்குள்
என்
நெஞ்சம் புதைகிறது

அந்த ஒரே நொடிப் புன்னகைக்குள்
லட்சம்
மின்னல்கள் தெரிகிறது

இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான்
இப்படி
நான் ஏங்குவது

காதல் அது தரும்
ரகசிய அவஸ்தையின்
தவிப்பு
இது!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக! Empty Re: உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக!

Post by jayakumari Mon Mar 01, 2010 4:44 pm

இப்போதெல்லாம்
மௌனம் குடிகொண்டிருக்கும்
என்
அறைக்குள்
என் இமைகள் படபடக்கும்
சப்தமே கேட்கிறது

super உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக! 677196 உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக! 677196 உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக! 677196
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக! Empty Re: உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக!

Post by யமுனாஸ் Mon Mar 01, 2010 5:01 pm

உறக்கத்தைத் தொலைத்துவிட்டு
இப்போதெல்லாம்
கனவுகளுக்காகவே
உறங்குகிறேன்


அந்த ஒரே நொடிப் புன்னகைக்குள்
லட்சம்
மின்னல்கள் தெரிகிறது

மிக உருகி எழுதிய கவிதை ரிபாஸ்


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக! Empty Re: உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக!

Post by kalaimoon70 Mon Mar 01, 2010 5:07 pm

காதல் அது தரும்
ரகசிய அவஸ்தையின்
தவிப்பு
இது!

துடிப்போடு சொன்ன கவிதை
உங்கள் துடிப்பும் தெரிகிறது,
அதன் தவிப்பும் புரிகிறது
காதலின் ஈர்ப்பும் சொல்கிறது!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக! Empty Re: உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக!

Post by நிலாசகி Mon Mar 01, 2010 5:46 pm

உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக! 677196 உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக! 677196 உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக! 677196


தீதும் நன்றும் பிறர் தர வாரா உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக! Empty Re: உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக!

Post by prabumurugan Mon Mar 01, 2010 6:01 pm

உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக! 677196 உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக! 677196


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக! Empty Re: உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக!

Post by Aathira Mon Mar 01, 2010 7:36 pm

kalaimoon70 wrote:காதல் அது தரும்
ரகசிய அவஸ்தையின்
தவிப்பு
இது!

துடிப்போடு சொன்ன கவிதை
உங்கள் துடிப்பும் தெரிகிறது,
அதன் தவிப்பும் புரிகிறது
காதலின் ஈர்ப்பும் சொல்கிறது!

உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக! 128872 உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக! 128872 உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக! 128872 உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக! 128872 உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக! 128872 உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக! 128872 உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக! 128872 உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக! 128872 உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக! 128872
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக! Empty Re: உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக!

Post by Manik Mon Mar 01, 2010 7:42 pm

டேய் யார நினைச்சுடா இந்த கவிதையை எழுதுன



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக! Empty Re: உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக!

Post by snehiti Mon Mar 01, 2010 7:46 pm

உறக்கத்தைத் தொலைத்துவிட்டு
இப்போதெல்லாம்
கனவுகளுக்காகவே
உறங்குகிறேன்

இப்போதெல்லாம்
மௌனம் குடிகொண்டிருக்கும்
என்
அறைக்குள்
என் இமைகள் படபடக்கும்
சப்தமே கேட்கிறது

அந்த
ஐன்னலுக்குத் தான் தெரியும்
என் காத்திருப்பின் களைப்பு

உன்னைக்
காணாத ஏக்கத்தால்
என் பெருமூச்சும் என்னை
குளிர்காய வைத்துள்ளது




உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக! 677196 உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக! 677196


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக! Empty Re: உந்தன் மின்னல் பார்வை ஒன்றிற்காக!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum