ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளம்பர நன்கொடை

+3
VIJAY
Manik
சிவா
7 posters

Go down

விளம்பர நன்கொடை Empty விளம்பர நன்கொடை

Post by சிவா Mon Mar 01, 2010 3:41 pm

விளம்பர நன்கொடை Smalarnews_99070376158


முனிவர் பரந்தாமனிடம் செல்வன் ஒருவன் வந்தான். ""ஐயா முனிவரே! தாங்கள் கோவில் கட்டுவதாக அறிந்தேன். அதற்காக நான் ஆயிரம் பொற்காசுகள் நன்கொடை தருவதாக உள்ளேன். தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்,'' என்றான்.

அவரும், ""கொண்டு வா!'' என்றார். அங்கே நிறைய மக்கள் கூடி இருந்தனர். தான் கொண்டு வந்திருந்த பையை அவரின் முன் ஆரவாரமாக வைத்தான் செல்வன். அதை அவிழ்த்துப் பொற்காசுகளைக் கீழே கொட்டினான். கலகலவென்ற ஓசையுடன் அவை விழுந்தன.

ஒவ்வொரு பொற்காசையும் தரையில் ஓசை எழுப்புமாறு எண்ணினான் அவன். நீண்ட நேரம் ஆயிற்று. எல்லாரும் அவன் செயலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அந்தப் பொற்காசுகளை எல்லாம் மீண்டும் பைக்குள் போட்டான். ""இதற்குள் ஆயிரம் பொற்காசுகள் உள்ளன,'' என்று பெருமையுடன் துறவியின் முன் நீட்டினான் அவன்.

""அன்பனே! இந்தப் பொற்காசுகள் எதுவும் வேண்டாம். நீயே இவற்றை வீட்டிற்கு எடுத்துச் செல்,'' என்றார் முனிவர்.

அதிர்ச்சி அடைந்த அவன், ""சற்று முன் ஏற்றுக் கொள்வதாகச் சொன்னீர்கள். இப்பொழுது மறுக்கிறீர்களே,'' என்று கேட்டான்.

""அன்பனே! இந்த நல்ல செயலுக்கு உண்மையான அன்புடன் நீ நன்கொடை தருவதாக நினைத்தேன். விளம்பரத்திற்காகத்தான் நீ தருகிறாய் என்பது புரிந்துவிட்டது. அதனால்தான் வேண்டாம் என்றேன்,'' என்றார் அவர்.

***
சிறுவர் மலர்


விளம்பர நன்கொடை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விளம்பர நன்கொடை Empty Re: விளம்பர நன்கொடை

Post by Manik Mon Mar 01, 2010 3:42 pm

இந்த முனிவர் மாதிரி ஒரு ஆளு கூட இப்ப இல்லையே அதை நினைச்சாதான் வருத்தமா இருக்கு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

விளம்பர நன்கொடை Empty Re: விளம்பர நன்கொடை

Post by VIJAY Mon Mar 01, 2010 4:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

(எப்பத்தில இருந்து அண்ணா சிறுவர் மலர் எல்லாம் படிக்குறீங்க)


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

விளம்பர நன்கொடை Empty Re: விளம்பர நன்கொடை

Post by heartraju Mon Mar 01, 2010 4:22 pm

அன்று மட்டும் இல்லை இன்றும் கூட இந்த நிலைமை தான்.........


Yesterday is a history
Tomorrow is a Mystery
Today is what u got.......thats y it is called PRESENT

என்றும் அன்புடன்
ஆ. இருதயராஜு
heartraju
heartraju
பண்பாளர்


பதிவுகள் : 145
இணைந்தது : 14/02/2010

http://www.katrathu-kaiyalavu.blogspot.com

Back to top Go down

விளம்பர நன்கொடை Empty Re: விளம்பர நன்கொடை

Post by சிவா Mon Mar 01, 2010 4:23 pm

VIJAY wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி

(எப்பத்தில இருந்து அண்ணா சிறுவர் மலர் எல்லாம் படிக்குறீங்க)

இது என்ன கேள்வி! எங்களை மாதிரி சிறுவர்கள் படிக்கத்தானே சிறுவர் மலர்!


விளம்பர நன்கொடை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விளம்பர நன்கொடை Empty Re: விளம்பர நன்கொடை

Post by prabumurugan Mon Mar 01, 2010 4:29 pm

விளம்பர நன்கொடை Drunken_smilie விளம்பர நன்கொடை 677196 விளம்பர நன்கொடை 677196


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

விளம்பர நன்கொடை Empty Re: விளம்பர நன்கொடை

Post by ரிபாஸ் Mon Mar 01, 2010 4:30 pm

VIJAY wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி

(எப்பத்தில இருந்து அண்ணா சிறுவர் மலர் எல்லாம் படிக்குறீங்க)

விளம்பர நன்கொடை 359383 விளம்பர நன்கொடை 359383 விளம்பர நன்கொடை 677196 விளம்பர நன்கொடை 677196
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

விளம்பர நன்கொடை Empty Re: விளம்பர நன்கொடை

Post by சிவா Mon Mar 01, 2010 4:31 pm

ரிபாஸ் wrote:
VIJAY wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி

(எப்பத்தில இருந்து அண்ணா சிறுவர் மலர் எல்லாம் படிக்குறீங்க)

விளம்பர நன்கொடை 359383 விளம்பர நன்கொடை 359383 விளம்பர நன்கொடை 677196 விளம்பர நன்கொடை 677196


விளம்பர நன்கொடை 514396 விளம்பர நன்கொடை 514396 விளம்பர நன்கொடை 514396 விளம்பர நன்கொடை 514396 விளம்பர நன்கொடை 514396 விளம்பர நன்கொடை 514396

விளம்பர நன்கொடை 938222 விளம்பர நன்கொடை 938222 விளம்பர நன்கொடை 938222 விளம்பர நன்கொடை 938222 விளம்பர நன்கொடை 938222


விளம்பர நன்கொடை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விளம்பர நன்கொடை Empty Re: விளம்பர நன்கொடை

Post by VIJAY Mon Mar 01, 2010 4:45 pm

சிவா wrote:
VIJAY wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி

(எப்பத்தில இருந்து அண்ணா சிறுவர் மலர் எல்லாம் படிக்குறீங்க)

இது என்ன கேள்வி! எங்களை மாதிரி சிறுவர்கள் படிக்கத்தானே சிறுவர் மலர்!

பொழுது போகலைன்னா உங்களை மாதிரி பெருசுங்களும் படிப்பாங்க போல.. சிரி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

விளம்பர நன்கொடை Empty Re: விளம்பர நன்கொடை

Post by ராஜா Mon Mar 01, 2010 5:13 pm

விளம்பர நன்கொடை 677196 விளம்பர நன்கொடை 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விளம்பர நன்கொடை Empty Re: விளம்பர நன்கொடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum