ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜீத் - கவுதம் மேனன் புதிய படம் 'துப்பறியும் ஆனந்த்'!

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அஜீத் - கவுதம் மேனன் புதிய படம் 'துப்பறியும் ஆனந்த்'! Empty அஜீத் - கவுதம் மேனன் புதிய படம் 'துப்பறியும் ஆனந்த்'!

Post by ரிபாஸ் Mon Mar 01, 2010 9:43 am

அஜீத் - கவுதம் மேனன் கூட்டணி உருவாக்கும் படத்துக்கு துப்பறியும் ஆனந்த்
என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அஜீத் நடித்த அசல் படம் சமீபத்தில்
வெளியாகி, ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், முதல்வருக்கு நடந்த
பாராட்டு விழாவில் அஜீத் அஜீத் - கவுதம் மேனன் புதிய படம் 'துப்பறியும் ஆனந்த்'! Hi_link
பேசிய விவகாரம் பெரும் பிரச்சினையானது.

இதனால் தனது 50வது படம்
குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தார் அஜீத். இப்போது
பிரச்சினைக்கு முதல்வரே முற்றுப்புள்ளி வைத்துவிட்டதால், தனது 50 வது பட
வேலைகளில் பிஸியாகியுள்ளார் அஜீத்.

இந்தப் படத்தை முதல்வர்
கருணாநிதியின் பேரனும் மத்திய அமைச்சர் அழகிரியின் மகனுமான தயாநிதி அழகிரி
தயாரிக்கிறார். கவுதம் வாசுதேவ மேனன் இயக்குகிறார். ஏஆர் ரஹ்மான்
இசையமைப்பார் என்று தெரிகிறது.

படத்துக்கு துப்பறியும் ஆனந்த் என
தலைப்பிடப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வமான
அறிவிப்பு வெளியாக உள்ளது.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அஜீத் - கவுதம் மேனன் புதிய படம் 'துப்பறியும் ஆனந்த்'! Empty Re: அஜீத் - கவுதம் மேனன் புதிய படம் 'துப்பறியும் ஆனந்த்'!

Post by செந்தில் Mon Mar 01, 2010 9:44 am

அஜீத் நடித்த அசல் படம் சமீபத்தில்
வெளியாகி, ஓடிக் கொண்டிருக்கிறது



ஏன் ரிபாஸ் இப்படி காலையிலேயே பொய் சொல்லுற
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அஜீத் - கவுதம் மேனன் புதிய படம் 'துப்பறியும் ஆனந்த்'! Empty Re: அஜீத் - கவுதம் மேனன் புதிய படம் 'துப்பறியும் ஆனந்த்'!

Post by ரிபாஸ் Mon Mar 01, 2010 9:46 am

செந்தில் wrote:அஜீத் நடித்த அசல் படம் சமீபத்தில்
வெளியாகி, ஓடிக் கொண்டிருக்கிறது



ஏன் ரிபாஸ் இப்படி காலையிலேயே பொய் சொல்லுற

நாங்கல்லாம் தலயுடைய ஆட்கள் நாங்க பொய்யல்லாம் சொல்லமாட்டோம் செந்தில்
உண்மையான தகவல்தான் இது
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அஜீத் - கவுதம் மேனன் புதிய படம் 'துப்பறியும் ஆனந்த்'! Empty Re: அஜீத் - கவுதம் மேனன் புதிய படம் 'துப்பறியும் ஆனந்த்'!

Post by செந்தில் Mon Mar 01, 2010 9:48 am

தியேட்டருல பூராம் ஈ ஆடுது ரிபாஸ்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அஜீத் - கவுதம் மேனன் புதிய படம் 'துப்பறியும் ஆனந்த்'! Empty Re: அஜீத் - கவுதம் மேனன் புதிய படம் 'துப்பறியும் ஆனந்த்'!

Post by ரிபாஸ் Mon Mar 01, 2010 9:51 am

செந்தில் wrote:தியேட்டருல பூராம் ஈ ஆடுது ரிபாஸ்
எப்படித்தான் சொல்லுறது எல்லோரும் அத விடுங்க சொல்லுங்க வேற என்ன விசயசம்
துபாய்ல
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அஜீத் - கவுதம் மேனன் புதிய படம் 'துப்பறியும் ஆனந்த்'! Empty Re: அஜீத் - கவுதம் மேனன் புதிய படம் 'துப்பறியும் ஆனந்த்'!

Post by செந்தில் Mon Mar 01, 2010 9:52 am

ரிபாஸ் wrote:
செந்தில் wrote:தியேட்டருல பூராம் ஈ ஆடுது ரிபாஸ்
எப்படித்தான் சொல்லுறது எல்லோரும் அத விடுங்க சொல்லுங்க வேற என்ன விசயசம்
துபாய்ல

துபாயில எல்லாமே கலர் கலரா இருக்கு ரிபாஸ்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அஜீத் - கவுதம் மேனன் புதிய படம் 'துப்பறியும் ஆனந்த்'! Empty Re: அஜீத் - கவுதம் மேனன் புதிய படம் 'துப்பறியும் ஆனந்த்'!

Post by ரிபாஸ் Mon Mar 01, 2010 9:54 am

செந்தில் wrote:
ரிபாஸ் wrote:
செந்தில் wrote:தியேட்டருல பூராம் ஈ ஆடுது ரிபாஸ்
எப்படித்தான் சொல்லுறது எல்லோரும் அத விடுங்க சொல்லுங்க வேற என்ன விசயசம்
துபாய்ல

துபாயில எல்லாமே கலர் கலரா இருக்கு ரிபாஸ்

யாரு பொண்ணுகளா சொல்லவே இல்ல
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அஜீத் - கவுதம் மேனன் புதிய படம் 'துப்பறியும் ஆனந்த்'! Empty Re: அஜீத் - கவுதம் மேனன் புதிய படம் 'துப்பறியும் ஆனந்த்'!

Post by செந்தில் Mon Mar 01, 2010 9:56 am

ஆமா ரிபாஸ் நேத்து இங்க ஒரு பார்க்குக்கு போயிருந்தேன் திரும்பி வர மனசே
இல்லை அஜீத் - கவுதம் மேனன் புதிய படம் 'துப்பறியும் ஆனந்த்'! Icon_lol
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அஜீத் - கவுதம் மேனன் புதிய படம் 'துப்பறியும் ஆனந்த்'! Empty Re: அஜீத் - கவுதம் மேனன் புதிய படம் 'துப்பறியும் ஆனந்த்'!

Post by ரிபாஸ் Mon Mar 01, 2010 9:58 am

செந்தில் wrote:ஆமா ரிபாஸ் நேத்து இங்க ஒரு பார்க்குக்கு போயிருந்தேன் திரும்பி வர மனசே
இல்லை அஜீத் - கவுதம் மேனன் புதிய படம் 'துப்பறியும் ஆனந்த்'! Icon_lol


அதுதானே பார்த்தேன் என்னடா நம்ம செந்தில் இப்படி சொல்லுரருன்னு ஓகே கூல்
செந்தில் உங்களுக்கும் ஒரு ஆள் வந்துடுலே
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அஜீத் - கவுதம் மேனன் புதிய படம் 'துப்பறியும் ஆனந்த்'! Empty Re: அஜீத் - கவுதம் மேனன் புதிய படம் 'துப்பறியும் ஆனந்த்'!

Post by செந்தில் Mon Mar 01, 2010 10:00 am

ரிபாஸ் wrote:
செந்தில் wrote:ஆமா ரிபாஸ் நேத்து இங்க ஒரு பார்க்குக்கு போயிருந்தேன் திரும்பி வர மனசே
இல்லை அஜீத் - கவுதம் மேனன் புதிய படம் 'துப்பறியும் ஆனந்த்'! Icon_lol


அதுதானே பார்த்தேன் என்னடா நம்ம செந்தில் இப்படி சொல்லுரருன்னு ஓகே கூல்
செந்தில் உங்களுக்கும் ஒரு ஆள் வந்துடுலே

அது வேற இது வேறப்பா
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அஜீத் - கவுதம் மேனன் புதிய படம் 'துப்பறியும் ஆனந்த்'! Empty Re: அஜீத் - கவுதம் மேனன் புதிய படம் 'துப்பறியும் ஆனந்த்'!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum