ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் பேங்காக்கில்(தாய்லாந்தில்) வசிக்கிறேன்

2 posters

Go down

நான் பேங்காக்கில்(தாய்லாந்தில்) வசிக்கிறேன் Empty நான் பேங்காக்கில்(தாய்லாந்தில்) வசிக்கிறேன்

Post by சபீர் Sun Feb 28, 2010 10:30 am

கேள்வி : நான் பேங்காக்கில்(தாய்லாந்தில்) வசிக்கிறேன். இங்கு நிறைய விபச்சாரிகள் இருக்கிறார்கள். அவர்களோடு என் கணவருக்கு நிறைய தொடர்பு உள்ளது. இந்த தொடர்பை நிறுத்த சொல்லி நான் எவ்வளவோ போராடுகிறேன். என் கணவர் கேட்க மறுக்கிறார். எனக்கு நான்கு குழந்தைகள் உண்டு. இந்நிலையில் நான் அவருடன் தொடர்ந்து வாழ வேண்டுமா..? அல்லது விவாகரத்து செய்யலாமா..? தகுந்த ஆலோசனையை எதிர்பார்க்கிறேன். .
அன்பின் சகோதரி! வாழ்வில் ஒவ்வாருவருக்கும் பல முனைகளிலிருந்து வௌ;வேறான சோதனைகள் தாக்குவது நாம் அறிந்ததே.. சோதனைகள் மாறுபடலாம். சோதனைகளே சந்திக்காத மனிதர்கள் யாரும் இல்லை. நாம் வாழ்வில் சோதனைகள் குறுக்கிடும் போது அதை நிதானமாகவும் உறுதியோடும் எதிர்கொள்ள வேண்டும். முற்றிலும் இறைவனை சார்ந்து நின்று அவனை மட்டுமே வணங்கி வழிபட்டு அவனிடம் மட்டுமே சரணாகதியாகி நம் மனக்குறைகளை முறையிடும் போது அவன் புறத்திலிருந்து மன ஆருதலும் எதிர்பாராத உதவிகளும் கிடைத்து விடும். இந்த நம்பிக்கையை ஆழமாக மனதில் பதிய வையுங்கள்.
உங்கள் பிரச்சனைக்குறிய தீர்வு இதுதான் என்று நாம் சொல்லவில்லை. நான்கு குழந்தைகளுக்கு தாயாகியுள்ள உங்கள் வாழ்விலிருந்து உங்கள் பிள்ளைகள் நிறைய பாடங்கள் படிக்க வேண்டியுள்ளது. நம்முடைய சில அவசரங்கள் அவர்களின் வாழ்வில் பாதிப்புகளை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதால் இந்த அறிவுரை.
பிரச்சனையை சந்திப்பவர்களுக்குதான் அதன் வலி தெரியும். உபதேசம் செய்பவர்களுக்கு எந்த வலியும் தெரிய வாய்ப்பில்லை. எனவே உங்களைப் போன்ற பெண்கள் சந்திக்கும் பிரச்சனைக்கு இஸ்லாம் என்ன தீர்வு சொல்லியுள்ளது என்பதையும் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
கல்லாணாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற ஆணாதிக்கத் தத்துவத்தை கூறி கணவன் படு மோசமானவனாக இருந்தாலும் மனiவி கடைசிவரை அவனுக்கு அடிபணிந்து - அடிமையாகி - தான் கிடக்க வேண்டும் என்று இஸ்லாம் எந்த இடத்திலும் சொல்லவில்லை.
திருமண வாழ்க்கையை ஒரு ஒப்பந்தமாக்கி கணவனும் மனைவியும் உடன் பட்டு வாழும்வரை ஒப்பந்தம் நீடிக்கலாம். உடன் பாடுகள் மாறுபட்டு முரண்பாடுகள் நிலைப்பெற துவங்கினால் - இனி சேர்ந்து வாழ்வதால் பிரயோஜனம் இல்லை என்ற நிலை வந்தால் - இருவரும் பிரிந்துக் கொள்ளலாம் என்று எளிமையான வழியை இஸ்லாம் காட்டியுள்ளது.
மனைவி கணவனுக்கு மாறுபட்டு நடந்தால் கணவன் அவளுக்கு விவாகரத்து - தலாக் - கொடுக்கலாம் என்ற உரிமையுண்டு.
அதே போன்று மனைவிக்கு கணவனை பிடிக்கவில்லை என்றால் (எந்த காரணத்திற்காகவும் மனைவிக்கு கணவனை பிடிக்காமல் போகலாம் அதையெல்லாம் இஸ்லாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வில்லை) ஊர் ஜமாஅத் பொறுப்புதாரிகளிடம் அதை அறிவித்து விட்டு கணவனிடமிருந்து பிரிந்து விடலாம் என்ற உரிமையை பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ளது.
ஆண்களின் உரிமையை தலாக் என்றும், பெண்களின் உரிமையை குலஃ என்றும் அரபு மொழி வழக்கில் சொல்வர்.
முஹம்மத் ஸல் அவர்களின் காலத்தில் திருமண வாழ்வில் இணைந்த பல முஸ்லிம் பெண்கள் தங்கள் கணவர்களிடமிருந்து குலஃ என்ற விவாகரத்தைப் பெற்றுள்ளதற்கு நிறைய சான்றுகள் உள்ளன.
கணவரிடமிருந்து கிடைக்கும் இல்லற சுகத்தில் போதிய திருப்தி பெறாத பெண்மணி ஒருவர் நபி ஸல் அவர்களிடம் இதை முறையிட்டு கணவரிடமிருந்து பிரிந்த சம்பவத்தை புகாரி, தாரகுத்னி, நஸயி ஆகிய நபிவழி தொகுப்புகளில் காணலாம்.
அடிமையாக இருந்த காலத்தில் மணம் முடித்துக் கொண்ட கணவன் மனைவி இருவரில் மனைவிக்கு மட்டும் விடுதலை, அதாவது சுதந்திரம் கிடைத்து விடுகிறது. சுதந்திரம் கிடைத்தப் பெண்கள் தங்கள் கணவர்கள் அடிமைகளாக இருந்தால் விரும்பினால் அவர்களோடு வாழலாம் விரும்பினால் அவர்களை விட்டு பிரிந்து விடலாம் என்ற உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது. இந்த ஒரு உரிமைக்காகவே அடிமையான தன் கணவரிடமிருந்து விவாக விடுதலைப் பெற்ற நபித்தோழியரும் இருக்கத்தான் செய்கிறார்கள். முஸ்லிம் என்ற நபிவழி தொகுப்பில் இந்த சம்பவத்தை காணலாம்.
எந்த ஒரு ஆத்மாவையும் அதன் சக்தியை தாண்டி இறைவன் நிர்பந்திக்க மாட்டான். (அல் குர்ஆன் 2:286)
உங்கள் கணவரின் விபச்சார போக்கு உங்களால் தாங்க முடியாத அளவுக்கு தொல்லைப் படுத்தக் கூடியதாக இருந்தால் இந்த வசன அடிப்படையில் அவரை விட்டு நீங்கள் பிரியலாம். கணவனில்லாத வாழ்க்கையை ஒரு சேலஞ்சாக எடுத்துக் கொண்டு இறை நெறி பிசகாமல் வாழ முடியும் என்ற உறுதி இருந்தால் நீங்கள் குலஃ செய்வது பற்றி எந்த ஆட்சேபனையும் இல்லை.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நான் பேங்காக்கில்(தாய்லாந்தில்) வசிக்கிறேன் Empty Re: நான் பேங்காக்கில்(தாய்லாந்தில்) வசிக்கிறேன்

Post by ரிபாஸ் Sun Jun 27, 2010 10:06 am

அறியத்தக்க தகவல் நண்பா நன்றி பகிர்வுக்கு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நான் பேங்காக்கில்(தாய்லாந்தில்) வசிக்கிறேன் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum