ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்வி-பதில்

+6
kilaisyed
அப்புகுட்டி
ரமீஸ்
kalaimoon70
srinihasan
சபீர்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கேள்வி-பதில் Empty கேள்வி-பதில்

Post by சபீர் Sat Feb 27, 2010 7:43 pm

கேள்வி: ஆண்கள் மறுதாணி இடக்கூடாது என்று கேள்விப் படுகிறேன். இது ஹராமா? விளக்கவும்:
(நூருல்லாஹ்)

பெண்கள் தங்கள் கைகளின் (உள்ளங்கை) நிறங்களை மறுதானியால் மாற்றிக் கொள்ளலாம் என்றும், ஆண்கள் மறுத்துவத்திற்கு மட்டும் மறுதாணியைப் பயன்படுத்தட்டும் என்றும், நறைத்த தலை முடியை மற்றும் தாடியின் முடிகளை மருதாணியால் மாற்றலாம் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்திகள் திர்மிதி, இப்னு மாஜா போன்ற ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ளது. எனவே ஆண்கள் அழகுக்காக மறுதாணி இடுவதை தவிர்க்க வேண்டும். நபி (ஸல்) அவர்களும் தமது நரைத்த முடிகளை மருதாணியால் மாற்றியுள்ளார்கள்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கேள்வி-பதில் Empty Re: கேள்வி-பதில்

Post by சபீர் Sat Feb 27, 2010 7:44 pm

கேள்வி: நபிகள் நாயத்தை இறுதித் தூதர் என்று நம்புகிறோம். இதற்கு குர்ஆனில் எந்த அத்தியாயத்தில் ஆதாரம் உள்ளது. (சகோதரர் நூருல்லாஹ் - யாஹ{)

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறுதித் தூதர்தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இதைத் தெளிவாகவே குர் ஆன் அறிவிக்கின்றது.
'முஹம்மத் உங்கள் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை, ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களின் முத்திரை (இறுதி)யாகவும் இருக்கிறார். மேலும், அல்லாஹ் எல்லா பொருட்கள் பற்றியும் அறிந்தவனாக இருக்கிறான்." (அல் குர்ஆன் - 33:40)
இந்த வசனத்தில் அவர் நபிமார்களில் இறுதியானவராக இருக்கிறார் என்று அல்லாஹ் தெளிவாகக் குறிப்பிட்டு விட்டான். இந்த வசனத்தை புரிந்துகொள்வதில் சிலருக்குக் குழப்பம் ஏற்பட்டு இறுதி நபித்துவத்தை சந்தேகிக்கிறார்கள். அத்தகைய ஏதாவது செய்திகள் உங்களுக்கு கிடைத்தால் எழுதுங்கள். பின்னர் இறுதி நபித்துவம் பற்றி விரிவாக விளக்குவோம். இன்ஷா அல்லாஹ்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கேள்வி-பதில் Empty Re: கேள்வி-பதில்

Post by srinihasan Sat Feb 27, 2010 7:54 pm

அருமையான் விளக்கங்கள்... நன்றி...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கேள்வி-பதில் Empty Re: கேள்வி-பதில்

Post by kalaimoon70 Sat Feb 27, 2010 7:56 pm

பயன் உள்ள பதிலகள் .நன்றி கேள்வி-பதில் 678642 கேள்வி-பதில் 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கேள்வி-பதில் Empty Re: கேள்வி-பதில்

Post by ரமீஸ் Fri Apr 09, 2010 10:32 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

கேள்வி-பதில் Empty Re: கேள்வி-பதில்

Post by அப்புகுட்டி Sat Apr 10, 2010 8:47 am

நன்றி நன்றி


கேள்வி-பதில் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கேள்வி-பதில் Empty Re: கேள்வி-பதில்

Post by kilaisyed Sat Apr 10, 2010 9:18 am

நல்ல ஹதிஸ்கள் பதிவிற்க்கு நன்றி சபீர்


கேள்வி-பதில் Kilaisyedsignaturecopy
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

கேள்வி-பதில் Empty Re: கேள்வி-பதில்

Post by dharshi Sat Apr 10, 2010 9:37 am

கேள்வி-பதில் 677196 கேள்வி-பதில் 677196 கேள்வி-பதில் 677196 கேள்வி-பதில் 677196 கேள்வி-பதில் 677196
dharshi
dharshi
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010

http://siththarkal.blogspot.com/

Back to top Go down

கேள்வி-பதில் Empty Re: கேள்வி-பதில்

Post by சபீர் Sat Apr 10, 2010 11:35 am

நன்றி நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கேள்வி-பதில் Empty Re: கேள்வி-பதில்

Post by ரிபாஸ் Sat Apr 10, 2010 11:37 am

சூப்பர் சபீர் அருமையனா தகவல் அறிய தந்தமைக்கு மிக்க நன்றி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கேள்வி-பதில் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கேள்வி-பதில் Empty Re: கேள்வி-பதில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum