Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சில விலங்கியல் வினோதங்கள்!
+9
dsudhanandan
அகீல்
சுடர் வீ
jahubar
jayakumari
kalaimoon70
நிலாசகி
சபீர்
mohan-தாஸ்
13 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
சில விலங்கியல் வினோதங்கள்!
1. முதலைகளால் நாக்கை அசைத்து உணவை சுவைக்கமுடியாது. முதலையின் வயிற்றில் உருவாகும் ஜீரண நீரினால் (digestive juices) சிறிய இரும்பு ஆணியை கூட ஜீரணிக்க முடியும். ![சில விலங்கியல் வினோதங்கள்! Crocmouthopentrek](https://2img.net/h/3.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SRoPii7ouDI/AAAAAAAAA0o/yPchZdCtEPk/s320/crocmouthopentrek.jpg)
2. நீர்யானைகளின் பிரசவம் நீருக்கடியில் தான் நடக்கும். குட்டி பிறந்ததும் சுவாசிப்பதற்காக அடிக்கடி நீரின் மேலேவந்து செல்லும். குட்டிகளுக்கு பாலூட்டுவதும் நீருக்கடியிலேயே நடைபெறும்.
3. உலகின் மிக வேகமாக ஓடும் நாயினம் Greyhound தான். இவற்றின் வேகம் மணிக்கு சுமார் 70 கிலோமீட்டர்கள். இந்த நாய்களின் தோற்றம் சுமார் 6000 வருடங்களுக்கு முன்பு பண்டைய எகிப்த்தில் உருவானதாக கருதப்படுகின்றது.
![சில விலங்கியல் வினோதங்கள்! Italian_greyhound](https://2img.net/h/4.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SRoTTaSiRCI/AAAAAAAAA04/B4R5bv-kocc/s320/Italian_greyhound.jpg)
4. இரவில் பூனைகளின் பார்வை திறன் மனிதனின் பார்வையைவிட ஆறு மடங்கு அதிகம். ஏனென்றால் அதன் கண்ணின் விழித்திரையில் உள்ள tapetum lucidum என்னும் சிறப்பு பகுதி உள்ள செல்கள் அதிகமாக ஒளியினை உள்வாங்குவதால்தான்.
![சில விலங்கியல் வினோதங்கள்! _0059lacunae](https://2img.net/h/2.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SRoVmZqgFFI/AAAAAAAAA1A/8NfaYpf1kTg/s320/_0059lacunae.jpg)
![சில விலங்கியல் வினோதங்கள்! Labelledback3](https://2img.net/h/3.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SRoVtHcuoBI/AAAAAAAAA1I/A4s_LXywwQc/s320/labelledback3.jpg)
5. Grizzly Bear, இந்த கரடியினம் குதிரைகளுக்கு இணையான வேகத்தில் ஓடும் திறனுடையது.
![சில விலங்கியல் வினோதங்கள்! HWB_Slide48_FS_800](https://2img.net/h/4.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SRoW2N77E-I/AAAAAAAAA1Q/ajz4BkhSd4c/s320/HWB_Slide48_FS_800.jpg)
6. பூனைகளால் தாடையினை (jaw) வல இட புறமாக அசைக்க முடியாது.
7. விலங்குகளிலே ஒட்டகசிவிங்கி மட்டுமே பிறக்கும் போதே தலையில் கொம்புடன் பிறக்கும்.
8. உலகில் வாழும் மிகப்பெரிய பறவை ஆண் தீ கோழிகள்தான். இதன் எடை சுமார் 175 கிலோ இருக்கும்.
![சில விலங்கியல் வினோதங்கள்! Ostrich_male](https://2img.net/h/4.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SRobt6rAN2I/AAAAAAAAA1g/BR5tSa_sCUQ/s320/ostrich_male.jpg)
9. Japanese cranes, இந்த கொக்குகள் அதிக எடை இருப்பதின் காரணமாக உடனடியாக மேலே எழும்பி பறக்க முடியாது, எனவே முதலில் சுமார் 30 அடிகள் ஓடிய பின்புதான் மேலே பறக்க முடியும். (விமானம் போன்று)
10. Great horned owl, இந்த ஆந்தையின் உடலில் உள்ள இறகுகளை எடுத்துவிட்டு அதன் எடையை கணக்கிட்டால் அதன் இறகுகளை விட எடை குறைவாகத்தான் இருக்கும்.
11. விலங்கினகளில் Cat fish க்குதான் அதிக சுவை மொட்டுகள் அதாவது 27, 000 சுவை மொட்டுகள் உண்டு.
![சில விலங்கியல் வினோதங்கள்! HugeCatFish](https://2img.net/h/2.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SRolfvnPQHI/AAAAAAAAA14/LsJ9sO69RWg/s320/HugeCatFish.jpg)
12. தெள்ளு பூச்சி (Flea) அதன் உடலின் நீளத்தை போல் சுமார் 350 மடங்கு நீளத்தை தாண்டும். அதாவது ஒருமனிதன் ஒரு கால்பந்து மைதானத்தை ஒரே நேரத்தில் தாண்டுவதற்கு சமம்.
13. நட்சத்திர மீனுக்கு மூளை கிடையாது.
![சில விலங்கியல் வினோதங்கள்! I10-82-starfish](https://2img.net/h/2.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SRonSGfZo2I/AAAAAAAAA2I/qOPeJUEN3gQ/s320/I10-82-starfish.jpg)
14. தீ கோழிகள் சுமார் 70 வருடம் வரை உயிர் வாழும், சுமார் 50 வருடங்கள் வரை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.
15. Bald Eagle, இந்த பருந்துகளின் கூடுகள் தான் உலகிலே மிகப்பெரிய பறவை கூடுகளாகும். இவை சுமார் 2 மீட்டர் நீளமும் மீட்டர் 3 ஆழமும் இருக்கும்.
![சில விலங்கியல் வினோதங்கள்! Bald+Eagle+nest](http://2.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SRopCSNQbiI/AAAAAAAAA2Q/kyYXghCXCQQ/s320/Bald+Eagle+nest.jpg)
![சில விலங்கியல் வினோதங்கள்! Crocmouthopentrek](https://2img.net/h/3.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SRoPii7ouDI/AAAAAAAAA0o/yPchZdCtEPk/s320/crocmouthopentrek.jpg)
2. நீர்யானைகளின் பிரசவம் நீருக்கடியில் தான் நடக்கும். குட்டி பிறந்ததும் சுவாசிப்பதற்காக அடிக்கடி நீரின் மேலேவந்து செல்லும். குட்டிகளுக்கு பாலூட்டுவதும் நீருக்கடியிலேயே நடைபெறும்.
![சில விலங்கியல் வினோதங்கள்! 57830183QmPufF_fs](https://2img.net/h/3.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SRoRsetljhI/AAAAAAAAA0w/LQJPSFJIcM0/s320/57830183QmPufF_fs.jpg)
![சில விலங்கியல் வினோதங்கள்! Italian_greyhound](https://2img.net/h/4.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SRoTTaSiRCI/AAAAAAAAA04/B4R5bv-kocc/s320/Italian_greyhound.jpg)
4. இரவில் பூனைகளின் பார்வை திறன் மனிதனின் பார்வையைவிட ஆறு மடங்கு அதிகம். ஏனென்றால் அதன் கண்ணின் விழித்திரையில் உள்ள tapetum lucidum என்னும் சிறப்பு பகுதி உள்ள செல்கள் அதிகமாக ஒளியினை உள்வாங்குவதால்தான்.
![சில விலங்கியல் வினோதங்கள்! _0059lacunae](https://2img.net/h/2.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SRoVmZqgFFI/AAAAAAAAA1A/8NfaYpf1kTg/s320/_0059lacunae.jpg)
![சில விலங்கியல் வினோதங்கள்! Labelledback3](https://2img.net/h/3.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SRoVtHcuoBI/AAAAAAAAA1I/A4s_LXywwQc/s320/labelledback3.jpg)
5. Grizzly Bear, இந்த கரடியினம் குதிரைகளுக்கு இணையான வேகத்தில் ஓடும் திறனுடையது.
![சில விலங்கியல் வினோதங்கள்! HWB_Slide48_FS_800](https://2img.net/h/4.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SRoW2N77E-I/AAAAAAAAA1Q/ajz4BkhSd4c/s320/HWB_Slide48_FS_800.jpg)
6. பூனைகளால் தாடையினை (jaw) வல இட புறமாக அசைக்க முடியாது.
7. விலங்குகளிலே ஒட்டகசிவிங்கி மட்டுமே பிறக்கும் போதே தலையில் கொம்புடன் பிறக்கும்.
![சில விலங்கியல் வினோதங்கள்! GiraffeBaby1](https://2img.net/h/3.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SRoZOqLE4nI/AAAAAAAAA1Y/a2TsOFV8ThU/s320/GiraffeBaby1.jpg)
![சில விலங்கியல் வினோதங்கள்! Ostrich_male](https://2img.net/h/4.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SRobt6rAN2I/AAAAAAAAA1g/BR5tSa_sCUQ/s320/ostrich_male.jpg)
9. Japanese cranes, இந்த கொக்குகள் அதிக எடை இருப்பதின் காரணமாக உடனடியாக மேலே எழும்பி பறக்க முடியாது, எனவே முதலில் சுமார் 30 அடிகள் ஓடிய பின்புதான் மேலே பறக்க முடியும். (விமானம் போன்று)
![சில விலங்கியல் வினோதங்கள்! 1709110-md](https://2img.net/h/4.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SRoe6dseCNI/AAAAAAAAA1o/FNR8ZHBlJC4/s320/1709110-md.jpg)
![சில விலங்கியல் வினோதங்கள்! Great+horned+owl](http://3.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SRog4c9ZlQI/AAAAAAAAA1w/l9ddwTBz0GU/s320/great+horned+owl.jpg)
![சில விலங்கியல் வினோதங்கள்! HugeCatFish](https://2img.net/h/2.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SRolfvnPQHI/AAAAAAAAA14/LsJ9sO69RWg/s320/HugeCatFish.jpg)
12. தெள்ளு பூச்சி (Flea) அதன் உடலின் நீளத்தை போல் சுமார் 350 மடங்கு நீளத்தை தாண்டும். அதாவது ஒருமனிதன் ஒரு கால்பந்து மைதானத்தை ஒரே நேரத்தில் தாண்டுவதற்கு சமம்.
![சில விலங்கியல் வினோதங்கள்! Flea-1](https://2img.net/h/2.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SRomedvwNVI/AAAAAAAAA2A/IEYyo4R9pvA/s320/flea-1.jpg)
![சில விலங்கியல் வினோதங்கள்! I10-82-starfish](https://2img.net/h/2.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SRonSGfZo2I/AAAAAAAAA2I/qOPeJUEN3gQ/s320/I10-82-starfish.jpg)
14. தீ கோழிகள் சுமார் 70 வருடம் வரை உயிர் வாழும், சுமார் 50 வருடங்கள் வரை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.
15. Bald Eagle, இந்த பருந்துகளின் கூடுகள் தான் உலகிலே மிகப்பெரிய பறவை கூடுகளாகும். இவை சுமார் 2 மீட்டர் நீளமும் மீட்டர் 3 ஆழமும் இருக்கும்.
![சில விலங்கியல் வினோதங்கள்! Bald+Eagle+nest](http://2.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SRopCSNQbiI/AAAAAAAAA2Q/kyYXghCXCQQ/s320/Bald+Eagle+nest.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: சில விலங்கியல் வினோதங்கள்!
நல்ல தகவல்![சில விலங்கியல் வினோதங்கள்! 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![சில விலங்கியல் வினோதங்கள்! 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![சில விலங்கியல் வினோதங்கள்! 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![சில விலங்கியல் வினோதங்கள்! 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![சில விலங்கியல் வினோதங்கள்! 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![சில விலங்கியல் வினோதங்கள்! 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: சில விலங்கியல் வினோதங்கள்!
உபயோகமான தகவல்கள். பொது அறிவுக்கு.......
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!
சுடர் வீ- இளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
அகீல்- இளையநிலா
- பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010
Re: சில விலங்கியல் வினோதங்கள்!
அகீல் wrote:அருயாமையான பதிவு .
![சில விலங்கியல் வினோதங்கள்! 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» விலங்கியல்
» வித்தியசமான வினோதங்கள்
» விலங்கியல் அருஞ்சொற்பொருள்
» ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL
» விலங்குகள் சில வினோதங்கள்
» வித்தியசமான வினோதங்கள்
» விலங்கியல் அருஞ்சொற்பொருள்
» ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL
» விலங்குகள் சில வினோதங்கள்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|