ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணைய தளம் மூலம் ஏ.டி.எம். பண மோசடி:எச்சரிக்கை

4 posters

Go down

இணைய தளம் மூலம் ஏ.டி.எம். பண மோசடி:எச்சரிக்கை Empty இணைய தளம் மூலம் ஏ.டி.எம். பண மோசடி:எச்சரிக்கை

Post by Tamilzhan Thu Feb 25, 2010 5:58 pm

சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’தற்போது வருமானவரி செலுத்துவதற்கான மாதம் என்பதால், இதனைப் பயன்படுத்தி பொது மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு அனுமதியின்றி புதிதாக
http://217.8.82.71/gov.in/taxation/iti/india/index.php. என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்த இணையதளத்தினுள் சென்றவுடன் வருமான வரி செலுத்துவதற்கான சில விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன. அதில் தங்களது பெயர், பிறந்த தேதி, முகவரி, தொலைபேசி எண், வங்கியின் பெயர், பயன்படுத்தும் ஏ.டி.எம். கார்டின் எண், கார்டு முடிவடையும் தேதி மற்றும் ஏ.டி.எம். காடிற்கான ரகசிய எண் ஆகிய கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

இதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்வதுடன், முக்கியமான ஏ.டி.எம். ரகசிய எண்ணை பதிவு செய்தீர்கள் என்றால், அந்த எண்ணை பயன்படுத்தி, ரகசிய எண்ணை வழங்கியவர் கணக்கிலிருந்து அவருக்கே தெரியாமல் அவரது பணம் முழுவதும் எடுக்கப்படும்.

எனவே பொதுமக்கள் வருமானவரி செலுத்து வதற்கான மேற்கண்ட இணைய தளத்தை யாரும் பயன்படுத்த வேண்டாம்’’என்று கூறியுள்ளார்.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

இணைய தளம் மூலம் ஏ.டி.எம். பண மோசடி:எச்சரிக்கை Empty Re: இணைய தளம் மூலம் ஏ.டி.எம். பண மோசடி:எச்சரிக்கை

Post by jayakumari Thu Feb 25, 2010 6:08 pm

தகவலுக்கு நன்றி இணைய தளம் மூலம் ஏ.டி.எம். பண மோசடி:எச்சரிக்கை 677196
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

இணைய தளம் மூலம் ஏ.டி.எம். பண மோசடி:எச்சரிக்கை Empty Re: இணைய தளம் மூலம் ஏ.டி.எம். பண மோசடி:எச்சரிக்கை

Post by யமுனாஸ் Thu Feb 25, 2010 6:16 pm

நான் இதை என் ஆபீஸ்ல கூறிவிட்டேன் அண்ணா நன்றி தகவலுக்கு இணைய தளம் மூலம் ஏ.டி.எம். பண மோசடி:எச்சரிக்கை 678642 இணைய தளம் மூலம் ஏ.டி.எம். பண மோசடி:எச்சரிக்கை 678642


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

இணைய தளம் மூலம் ஏ.டி.எம். பண மோசடி:எச்சரிக்கை Empty Re: இணைய தளம் மூலம் ஏ.டி.எம். பண மோசடி:எச்சரிக்கை

Post by prabumurugan Thu Feb 25, 2010 6:19 pm

இணைய தளம் மூலம் ஏ.டி.எம். பண மோசடி:எச்சரிக்கை 677196 இணைய தளம் மூலம் ஏ.டி.எம். பண மோசடி:எச்சரிக்கை 677196 இணைய தளம் மூலம் ஏ.டி.எம். பண மோசடி:எச்சரிக்கை 678642


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

இணைய தளம் மூலம் ஏ.டி.எம். பண மோசடி:எச்சரிக்கை Empty Re: இணைய தளம் மூலம் ஏ.டி.எம். பண மோசடி:எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum