ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்பொழுது வருவாய் நீ

+3
தண்டாயுதபாணி
யமுனாஸ்
Manik
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

எப்பொழுது வருவாய் நீ Empty எப்பொழுது வருவாய் நீ

Post by Manik Thu Feb 25, 2010 2:46 pm

உன் பிரிவைக் கண்டு

தவியாய் தவித்தேன்

என்னையே வெறுத்தேன்

உன் வரவையே நாடினேன்

உன் நினைப்பையே நேசித்தேன்

விநாயகரிடமும் சொல்லி விட்டேன்

எப்பொழுது வருவாய் நீ !!!!!!!!



என்றும் அன்புடன்,

உங்கள் மாணிக்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எப்பொழுது வருவாய் நீ Empty Re: எப்பொழுது வருவாய் நீ

Post by யமுனாஸ் Thu Feb 25, 2010 3:43 pm

கவலை வேண்டாம் எப்பொழுது வருவாய் நீ 139731 மாணிக் அவள் வருவாள் அவள் வருவாளே எப்பொழுது வருவாய் நீ 102564


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

எப்பொழுது வருவாய் நீ Empty Re: எப்பொழுது வருவாய் நீ

Post by Manik Thu Feb 25, 2010 3:52 pm

அவ வந்துருவாள்ள உன்ன நம்பித்தான் இருக்கேன் யமுனா வரலைன்னா உன்னதான் கேப்பேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எப்பொழுது வருவாய் நீ Empty Re: எப்பொழுது வருவாய் நீ

Post by தண்டாயுதபாணி Thu Feb 25, 2010 3:53 pm

Manik wrote:அவ வந்துருவாள்ள உன்ன நம்பித்தான் இருக்கேன் யமுனா வரலைன்னா உன்னதான் கேப்பேன்
எப்பொழுது வருவாய் நீ 865843 எப்பொழுது வருவாய் நீ 838572


எப்பொழுது வருவாய் நீ Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

எப்பொழுது வருவாய் நீ Empty Re: எப்பொழுது வருவாய் நீ

Post by Manik Thu Feb 25, 2010 3:54 pm

என்ன தண்டுஸ் முழிக்கிற கவலைப்படாத உன் கிட்ட கேக்கமாட்டேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எப்பொழுது வருவாய் நீ Empty Re: எப்பொழுது வருவாய் நீ

Post by Guest Thu Feb 25, 2010 3:55 pm

விநாயகரிடமும் சொல்லி விட்டேன்

எப்பொழுது வருவாய் நீ !!!!!!!!

விநாயகருக்கு தேங்காய் உடைங்க., அப்பவாவது விநாயகர் ஹெல்ப் பன்னுவரானு பாப்போம்!
avatar
Guest
Guest


Back to top Go down

எப்பொழுது வருவாய் நீ Empty Re: எப்பொழுது வருவாய் நீ

Post by தண்டாயுதபாணி Thu Feb 25, 2010 3:56 pm

Manik wrote:என்ன தண்டுஸ் முழிக்கிற கவலைப்படாத உன் கிட்ட கேக்கமாட்டேன்
என்ன மணி எப்படி இருக்கேடா ரொம்ப நாளாச்சு உன்னை பார்த்து?


எப்பொழுது வருவாய் நீ Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

எப்பொழுது வருவாய் நீ Empty Re: எப்பொழுது வருவாய் நீ

Post by தண்டாயுதபாணி Thu Feb 25, 2010 3:57 pm

sureshdogtrainer wrote:விநாயகரிடமும் சொல்லி விட்டேன்

எப்பொழுது வருவாய் நீ !!!!!!!!

விநாயகருக்கு தேங்காய் உடைங்க., அப்பவாவது விநாயகர் ஹெல்ப் பன்னுவரானு பாப்போம்!
விநாயகருக்கே இன்னும் ஒரு பெண்ணும் கிடைக்கலையாம்


எப்பொழுது வருவாய் நீ Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

எப்பொழுது வருவாய் நீ Empty Re: எப்பொழுது வருவாய் நீ

Post by Manik Thu Feb 25, 2010 4:01 pm

அது எப்படி பிரார்த்தனை சக்சஸ் ஆனாதான் தேங்காய் உடைக்க முடியும் இதெல்லாம் கஷ்ட காலத்துல இருந்து கலி காலம் வரை நம்பக்கூடிய ஒன்று


நல்லா இருக்கேண்டா தண்டுஸ் நீ எப்படி இருக்க ஏன் இத்தனை நாள் ஈகரைக்கு வரல



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எப்பொழுது வருவாய் நீ Empty Re: எப்பொழுது வருவாய் நீ

Post by சாந்தன் Thu Feb 25, 2010 4:31 pm

விநாயகர்கிட்ட சொன்னா வேலைக்கு ஆகாது



எப்பொழுது வருவாய் நீ 4719-88

இவர்கிட்ட சொல்லு ஒன்னுக்கு இரண்டா கொடுப்பார்

எப்பொழுது வருவாய் நீ 677196 எப்பொழுது வருவாய் நீ 677196 எப்பொழுது வருவாய் நீ 677196 எப்பொழுது வருவாய் நீ 677196
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

எப்பொழுது வருவாய் நீ Empty Re: எப்பொழுது வருவாய் நீ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum