ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா Poll_c10இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா Poll_m10இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா Poll_c10 
ayyasamy ram
இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா Poll_c10இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா Poll_m10இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா Poll_c10 
mohamed nizamudeen
இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா Poll_c10இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா Poll_m10இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா Poll_c10 
VENKUSADAS
இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா Poll_c10இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா Poll_m10இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா

4 posters

Go down

இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா Empty இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா

Post by செந்தில் Wed Feb 24, 2010 3:36 pm

இது நமது ஈகரை கவிஞர் வித்யாசகர் அவர்களின் படைப்பிலிருந்து

நான் ரசித்தவை

இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா

சிங்கள ரத்த விழியில்
தமிழ் கனல் தகிக்க வந்தவனே;

எங்களின் மூடிய புத்தியை கிழித்து
இன ரத்தம் காட்டி வெந்தவனே;

வீட்டு -
தொலைகாட்சி சப்தத்தில்
அடைந்த காதுகளில் அறைந்து -
ஈழ - வெடி சப்தம் கேட்க, வைத்தவனே;

உலக எல்லைகோடு வரை
தமிழரை நாணப் பட வைத்து
சற்று ஈழம் காக்க சொன்னவனே;

எங்கோ விழும் பிணத்தை
எடுத்து -
பார்-இது-உன், உறவென காட்டிச் சென்றவனே;

இந்திய துரோகம் மறந்து
தூங்கிய இளைஞர்களை தட்டி எழுப்பி
வீரம் புகட்ட எறிந்தவனே -

இன்னும் கூட
நாங்கள் என்ன செய்தோம்?????

இன்னொரு முறை பிறந்து வந்து
மிச்சமுள்ளவர்களுக்காய் -
சற்று எரிந்துக் காட்டு;
அல்லது எரித்து செல் முத்துக் குமரா!!

இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா 678642 இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா 678642 இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா 678642 இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா 678642 இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா 678642 இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா 678642 இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா 154550 இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா 154550 இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா 154550 இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா 154550 இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா 154550 இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா 154550

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா Empty Re: இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா

Post by யமுனாஸ் Wed Feb 24, 2010 4:51 pm

இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா 677196 சற்று எரிந்துக் காட்டு;
அல்லது எரித்து செல் முத்துக் குமரா!!

இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா 677196

யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா Empty Re: இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா

Post by prabumurugan Wed Feb 24, 2010 4:54 pm

எரித்து செல் முத்துக் குமரா!!

இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா 678642

மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா Empty Re: இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா

Post by அப்புகுட்டி Wed Feb 24, 2010 4:58 pm

செந்தில் wrote:இது நமது ஈகரை கவிஞர் வித்யாசகர் அவர்களின் படைப்பிலிருந்து

நான் ரசித்தவை

இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா

சிங்கள ரத்த விழியில்
தமிழ் கனல் தகிக்க வந்தவனே;

எங்களின் மூடிய புத்தியை கிழித்து
இன ரத்தம் காட்டி வெந்தவனே;

வீட்டு -
தொலைகாட்சி சப்தத்தில்
அடைந்த காதுகளில் அறைந்து -
ஈழ - வெடி சப்தம் கேட்க, வைத்தவனே;

உலக எல்லைகோடு வரை
தமிழரை நாணப் பட வைத்து
சற்று ஈழம் காக்க சொன்னவனே;

எங்கோ விழும் பிணத்தை
எடுத்து -
பார்-இது-உன், உறவென காட்டிச் சென்றவனே;

இந்திய துரோகம் மறந்து
தூங்கிய இளைஞர்களை தட்டி எழுப்பி
வீரம் புகட்ட எறிந்தவனே -

இன்னும் கூட
நாங்கள் என்ன செய்தோம்?????

இன்னொரு முறை பிறந்து வந்து
மிச்சமுள்ளவர்களுக்காய் -
சற்று எரிந்துக் காட்டு;
அல்லது எரித்து செல் முத்துக் குமரா
!!

இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா 678642 இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா 678642 இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா 678642 இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா 678642 இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா 678642 இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா 678642 இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா 154550 இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா 154550 இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா 154550 இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா 154550 இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா 154550 இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா 154550

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா Empty Re: இன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum