ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!

+2
kalaimoon70
சரவணன்
6 posters

Go down

இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..! Empty இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!

Post by சரவணன் Tue Feb 23, 2010 7:33 pm

இது சிரிப்பதற்கு மட்டுமே. யாரும் என்ன திட்டாதிங்கோ E-mail ல் வந்தது

1.
எந்தப் பொருள் வாங்கினாலும் ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி
இருக்கற ஜவ்வு பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க
..!

2.
உங்க சமையலில் உப்பு புளிமிளகாய் சேராமல் எந்த உணவும்
இருக்காது


3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால் குக்கரும் அஜந்தா சுவர்க் கடிகாரமும்
நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்
..! ரொம்பப் பேரு தங்களுக்கு
வந்ததை அடுத்தவங்க தலையில்
அன்பளிப்பாதான் கட்டிவிட திட்டம் போட்டுகிட்டு
இருப்பாங்க
..!

4.வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா ஒரு மெகா சைஸ் சூட்கேஸோடதான்
ஊருக்குத் திரும்புவீங்க
..!

5.
எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க அதுதான் சரியா
இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க
..!

6.
மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை பத்திரமா எடுத்து வைப்பீங்க. பின்னாடி உதவும்ங்கற
தொலைநோக்குப் பார்வையோடு
..!

7.
உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் விழுந்திருக்கான்னு
பார்ப்பீங்க,
தப்பித்தவறி சீல் விழாம இருந்தா அந்த ஸ்டாம்பை கவனமா
பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு
,அப்புறம் சுத்தமா
மறந்துடுவீங்க
.

8.
சினிமா தியேட்டரோ விரைவுப் பேருந்தோ இருக்கையின் இருபக்க கை
வைக்கும் இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க
.!

9.
ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா ஒரே மாதிரி ட்ரெஸ் தச்சுக்
கொடுப்பீங்க
. ரைமிங்கா பேர் வைப்பீங்க.. ரமேஷ், மகேஷ்.அமிர்தா,சுகிர்தா..]

10.விமானமோ, ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து ஏத்திவிடணும்ன்னு
எதிர்பார்ப்பீங்க
.!

11.
புதுசா கார் வாங்கினா,அதுக்கு மணப்பெண் அலங்காரம்
பண்ணிதான் எடுத்துட்டு வருவீங்க
..!கொஞ்ச நாளைக்கு சீட் பேப்பரைக்
கிழிக்கவே மாட்டீங்க
.. நம்பர் எழுதறீங்களோ இல்லையோ.. கொலைகார முனி துணைன்னு
ஸ்டிக்கர் ஒட்ட மறக்கவே மாட்டீங்க
..!

12.
செல் போனோ,டிவி.ரிமோட்டோ..லாமினேஷன் செஞ்சாதான் உங்களுக்கு
நிம்மதி
..!

13.
அடுத்த பிள்ளைகளைப் பாரு.. எவ்வளவு சாமர்த்தியமா இருக்காங்கன்னு..என்று உங்க பெற்றோர்
சொல்லாம இருக்கவே மாட்டாங்க
அடுத்த பெற்றோரைப்
பாருங்க.
. எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு நீங்க நெனைப்பீங்க.. ஆனா சொல்ல மாட்டீங்க..!

14.
உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், மாசமா தயாரிச்ச
குழம்பு,
கறி வகையறா இருக்கும்..!

15.
உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட்
ஜாடி குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்
..!

16.
அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு
இருக்கும்
. ம். பிரஷர் குக்கர், காப்பி மேக்கர், வாக்குவம் கிளீனர், பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ் அவன், கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..

17.
பொங்கல், தீபாவளின்னா வீட்டுல சந்தோஷமா
விழுந்து கெடக்க மாட்டீங்க
.. தண்ணியைப் போட்டுட்டு,தகராறுபண்ணி, போலீஸ்ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!

18.
கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க.

19.
இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்.. உடனே உங்க நண்பர்களுக்கு
அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்
..
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..! Empty Re: இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!

Post by சரவணன் Tue Feb 23, 2010 7:46 pm

ஒரு போனஸ் வீடியோ:தமிழன்கிட்ட திறமையும் இருக்கு



https://www.youtube.com/watch?v=X7rizCFcAWU
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..! Empty Re: இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!

Post by kalaimoon70 Tue Feb 23, 2010 7:57 pm

20.இரண்டு பேரு ஒரே மொழிகார்களாக இருந்தும் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு இருந்தால் .

21.நிறைகளை தவிர்த்து குறைகள் சொல்லியும் ,மொழியையும் தானே தாழ்த்தி பேசுபவர்களும்.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..! Empty Re: இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!

Post by kalaimoon70 Tue Feb 23, 2010 8:02 pm

எல்லாத்தையும் விட ,ஜாதி, மதம்,மொழி,என பார்க்காமல் உதவும் மனப்பான்மை தமிழனுக்கு மட்டும் இருக்கு . இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..! 678642 இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..! 678642 இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..! 678642 இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..! 362913


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..! Empty Re: இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!

Post by சரவணன் Tue Feb 23, 2010 8:56 pm

kalaimoon70 wrote:எல்லாத்தையும் விட ,ஜாதி, மதம்,மொழி,என பார்க்காமல் உதவும் மனப்பான்மை தமிழனுக்கு மட்டும் இருக்கு . இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..! 678642 இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..! 678642 இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..! 678642 இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..! 362913

சரியாக சொன்னீர்கள் நன்றி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..! Empty Re: இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!

Post by அன்பு தளபதி Tue Feb 23, 2010 9:05 pm

சரவணன் என்ன வானத்துல இருந்த வந்தாரா இருபது குறைகள் மட்டும்தான் நிறைகள் கோடி நண்பா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..! Empty Re: இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!

Post by சிவா Tue Feb 23, 2010 10:24 pm

kalaimoon70 wrote:எல்லாத்தையும் விட ,ஜாதி, மதம்,மொழி,என பார்க்காமல் உதவும் மனப்பான்மை தமிழனுக்கு மட்டும் இருக்கு . இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..! 678642 இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..! 678642 இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..! 678642 இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..! 362913

மிகவும் சரியாக கூறியுள்ளீர்கள் கலைநிலா! இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..! 677196


இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..! Empty Re: இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!

Post by சரவணன் Tue Feb 23, 2010 10:24 pm

maniajith007 wrote:சரவணன் என்ன வானத்துல இருந்த வந்தாரா இருபது குறைகள் மட்டும்தான் நிறைகள்
கோடி நண்பா

"இது சிரிப்பதற்கு மட்டுமே. யாரும் என்ன திட்டாதிங்கோ E-mail ல் வந்தது"
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..! Empty Re: இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!

Post by நிலாசகி Tue Feb 23, 2010 10:51 pm

18.கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன்
பார்ப்பீங்க.
இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..! 705463 இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..! 359383


தீதும் நன்றும் பிறர் தர வாரா இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..! Empty Re: இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!

Post by mohan-தாஸ் Tue Feb 23, 2010 11:19 pm

இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..! 678642 இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..! 678642


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..! Empty Re: இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum