ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்:

+3
சபீர்
kalaimoon70
சரவணன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்: Empty அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்:

Post by சரவணன் Tue Feb 23, 2010 6:03 pm

வாய்விட்டு சிரித்தாள் நோய் விட்டு போகும்!!

நண்பர்களே. நான் என் வாழ்வில் நடந்த சில நகைச்சுவை நிகழ்வுகளை பதிய
விரும்புகிறேன்.நீங்களும் உங்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவை சம்பவங்களை
பதியுங்கள்.

இந்த சம்பவங்கள் நகைச்சுவையாக இருந்தாலும் இப்பொழுது நினைக்கும் பொழுது அது தவறு என்றும் தோன்றுகிறது. எனினும் சிரிக்க மட்டுமே இந்த பதிவுகள்

நன்றி
சரவணன்
சிரிப்பே சிறப்பு (syrup)
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்: Empty Re: அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்:

Post by சரவணன் Tue Feb 23, 2010 6:05 pm

கல்லூரியில் படித்துகொண்டிருந்த பொழுது பேருந்தில் நானும் என் நண்பனும் பயணம் செய்தோம்.

ஒரே ஒரு சீட் கிடைத்தது.ஆனால் நாங்கள் இருவர் இருந்தோம். எப்படி நாங்கள் இருவரம் அமர்ந்தோம் என்று பாருங்கள்.


முதலில் நான் அமர்ந்தேன். சில முறை தானாகவே சிரித்தேன் அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்: Icon_lol , முன் சீட்டின்
கம்பியில் இரண்டு மூன்று முறை தலையை முட்டிக்கொண்டேன் அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்: 56667 . தலையை ஒரு முறை
ஜன்னல் வழியே எட்டிப்பார்த்து சிரித்தேன். உடனே பக்கத்தில் உள்ளவர் என்னை
பைத்தியம் அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்: 865843 என்று நினைத்து எழுந்துவிட்டார்.



உடனே என் நண்பனை உட்கார சொல்லி இருவரும் அரட்டை அடித்தபடியே சென்றோம். அந்த பயணி டென்ஷன் ஆகி விட்டார் அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்: 502589 .
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்: Empty Re: அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்:

Post by kalaimoon70 Tue Feb 23, 2010 8:22 pm

முதலில் நான் அமர்ந்தேன். சில முறை தானாகவே சிரித்தேன் அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்: Icon_lol , முன் சீட்டின்
கம்பியில் இரண்டு மூன்று முறை தலையை முட்டிக்கொண்டேன் அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்: 56667 . தலையை ஒரு முறை
ஜன்னல் வழியே எட்டிப்பார்த்து சிரித்தேன். உடனே பக்கத்தில் உள்ளவர் என்னை
பைத்தியம் அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்: 865843 என்று நினைத்து எழுந்துவிட்டார்.



உடனே என் நண்பனை உட்கார சொல்லி இருவரும் அரட்டை அடித்தபடியே சென்றோம். அந்த பயணி டென்ஷன் ஆகி விட்டார் அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்: 502589 . அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்: 362913
அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்: 677196 அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்: 677196 அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்: 677196 ரூம் போட்டு யோசித்து இதபோல செய்திர்களா ?


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்: Empty Re: அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்:

Post by சரவணன் Tue Feb 23, 2010 8:54 pm

சிரி நன்றி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்: Empty Re: அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்:

Post by சபீர் Tue Feb 23, 2010 9:00 pm

அருமையான நகைச்சுவை நண்பாஅன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்: 705463அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்: 705463அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்: 705463அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்: 705463அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்: 705463




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்: Empty Re: அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்:

Post by சரவணன் Tue Feb 23, 2010 9:08 pm

இன்னொரு சம்பவம்:

லைபாய் சோப்பு காகிதத்தில் உள்ள சோப்பை எடுத்து விட்டு செங்கள் ஒன்றை சோப்பு மாதிரி தேய்த்து நன்றாக பேக் செய்து மளிகை கடை அருகில் இருந்த ஒரு வீட்டின் எதிரே போட்டு விட்டு மறைந்து உட்கார்ந்து பார்த்துகொண்டிருந்தோம். அந்த வீட்டிலிருந்து வந்த பெண் அந்த சோப்பை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடினார்.

வாசலில் நுழைந்த உடன் சோப்பை வேக வேகமாக பிரித்து பார்த்தார்கள் அக்கா தங்கை இருவரும்.
செங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துவிட்டார்,மேலும் அவர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஜாலி ஜாலி


Last edited by சரவணன் on Wed Feb 24, 2010 12:05 am; edited 1 time in total
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்: Empty Re: அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்:

Post by வழிப்போக்கன் Tue Feb 23, 2010 10:25 pm

நகைச்சுவை அருமை நன்பரே தொடருங்கள். தொடர்கின்றோம். அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்: Icon_smile
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்: Empty Re: அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்:

Post by சரவணன் Tue Feb 23, 2010 10:26 pm

valippokkan wrote:நகைச்சுவை அருமை நன்பரே தொடருங்கள். தொடர்கின்றோம். அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்: Icon_smile

நன்றி நீங்களும் உங்கள் வாழ்வில் நடந்த/நடக்கும் நகைச்சுவைகளை பதியுங்கள்

நன்றி!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்: Empty Re: அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்:

Post by VIJAY Fri Feb 26, 2010 10:21 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்: Empty Re: அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்:

Post by யமுனாஸ் Fri Feb 26, 2010 10:45 am

அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்: Icon_lol அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்: Icon_smile அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்: Icon_lol


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்: Empty Re: அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum