ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் ஒரு தேடுபொறி :சர்ச்கோ

+2
Manik
சாந்தன்
6 posters

Go down

தமிழில் ஒரு தேடுபொறி :சர்ச்கோ Empty தமிழில் ஒரு தேடுபொறி :சர்ச்கோ

Post by சாந்தன் Mon Feb 22, 2010 8:46 am

நான் தனியாக விளக்கம் தரவேண்டிய அவசியமில்லை. வழக்கம்போல் வலைவீசும்போது
கண்ணில் பட்டது.

முத்தமிழ் வளர்த்தான் பாண்டியன், இன்று செந்தமிழ் வளர்க்கிறான் இந்த இணைய
நண்பன் www.searchko.in

கூகிள் உலகையே ஆட்டிபடைத்து கொண்டிருக்கும் ஒரு இணைய வலை அரசன். என்னதான்
அரசன் என்றாலும், எழுதுவதற்கும் படிப்பதற்கும் சுவை தரும் தமிழில் கூகிளால்
உயரத்தை எட்ட முடியவில்லை. நான் வலையில் உலாவிக்கொண்டிருக்கும் பொழுது
நான் கண்ட இந்த அற்புதமான ஒரு தமிழ் இணைய வலை அரசன் தான் www.searchko.in

தமிழில் ஒரு தேடுபொறி :சர்ச்கோ Thumbnail

இந்த தமிழ் இணைய வலையரசனின் சிறப்புகளை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

செந்தமிழில் இணைய வலையினை தேட, செந்தமிழில் ஒரு தேடல் இயந்திரம்.

அ. செந்தமிழ் மற்றும் இயல்பு நடை தமிழில் இணைய வலை தேடல்.

ஆ. சங்க கால இலக்கியங்கள் தேடல்.

கூட்டாக தமிழ்ப் பத்திரிக்கைகளை வாசிக்கலாம்

பல தமிழ் செய்தித்தாள்களை ஒரே இடத்தில் அதன் தலைப்புச் செய்திகளை
உடன்மாறும் செய்திகளாக வாசிக்கலாம்.

நேரடி கிரிக்கெட் விளையாட்டு விவரங்கள்

அ. நேரடி கிரிக்கெட் ஆட்ட விவரங்களைத் தமிழில் காணலாம். (குறுகிய மற்றும்
விவரமான நிலவரங்களுடன் காணலாம்).

ஆ. கூடிய விரைவில் தமிழில் நேரடி ஆட்ட விமர்சனங்களை காண வேலைப்பாடுகள்
நடந்து கொண்டிருக்கிறது.

அகராதி சேவை

அ. தமிழ் வார்த்தைகளுக்கு ஆங்கில அர்த்தம் புரிந்துகொள்ள, தமிழ்
ஆங்கிலஅகராதி அமைக்கப்பட்டுள்ளது.

ஆ. ஆங்கிலம்-தமிழ் அகராதி அமைத்து தமிழ் புரிந்து கொள்ளும் இணைய உலகத்தில்,
தமிழ்-ஆங்கில அகராதி மூலம் தமிழுக்கே பெருமை சேர்த்துள்ளது இந்த இணையம்.

மார்கழி மாத இசைத்திருவிழா விவரங்கள் இசைப்பகுதியில்
இணைக்கப்பட்டுள்ளது .அனைத்திற்கும் மேலாக இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்
எழுத்து பிழைத்திருத்தி இணைக்கப்பட்டுள்ளது. ஆங்கில தட்டச்சுப்
பலகையிலிருந்து தமிழ் எழுத்துகளை தட்டச்சு செய்யும் வசதி
செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ் தட்டச்சுப் பலகை செயல் உண்மைப்பலகையாக
(virtual)உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் எண்ணம் கொண்ட உள்ளங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்குமென்று,
என் இனிய இணைய வலை நண்பர்களுக்கு இதை சமர்ப்பிக்கின்றேன்.

இணைய தமிழ் வளர்ப்போம் .....
மென்பொருள் உலகில் தமிழுக்கு ஒரு இடம் ஒதுக்குவோம் ....

நன்றி : கூகிள் நண்பர்கள்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தமிழில் ஒரு தேடுபொறி :சர்ச்கோ Empty Re: தமிழில் ஒரு தேடுபொறி :சர்ச்கோ

Post by Manik Mon Feb 22, 2010 9:08 am

நல்ல தகவல் அண்ணா நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தமிழில் ஒரு தேடுபொறி :சர்ச்கோ Empty Re: தமிழில் ஒரு தேடுபொறி :சர்ச்கோ

Post by shakthi Mon Feb 22, 2010 9:24 am

மிக்க நன்றி....... நன்றி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
shakthi
shakthi
பண்பாளர்


பதிவுகள் : 167
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

தமிழில் ஒரு தேடுபொறி :சர்ச்கோ Empty Re: தமிழில் ஒரு தேடுபொறி :சர்ச்கோ

Post by ரிபாஸ் Mon Feb 22, 2010 9:32 am

சூப்பர் நிர்மல் வாழ்த்துக்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தமிழில் ஒரு தேடுபொறி :சர்ச்கோ Empty Re: தமிழில் ஒரு தேடுபொறி :சர்ச்கோ

Post by சாந்தன் Mon Feb 22, 2010 2:25 pm

நன்றி ரிபாஸ், சக்தி, மணி தமிழில் ஒரு தேடுபொறி :சர்ச்கோ 678642 தமிழில் ஒரு தேடுபொறி :சர்ச்கோ 678642
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தமிழில் ஒரு தேடுபொறி :சர்ச்கோ Empty Re: தமிழில் ஒரு தேடுபொறி :சர்ச்கோ

Post by செந்தில் Mon Feb 22, 2010 2:35 pm

தகவலுக்கு நன்றி நிர்மல்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தமிழில் ஒரு தேடுபொறி :சர்ச்கோ Empty Re: தமிழில் ஒரு தேடுபொறி :சர்ச்கோ

Post by தண்டாயுதபாணி Mon Feb 22, 2010 2:48 pm

நல்ல தகவல் நன்றி அண்ணா தமிழில் ஒரு தேடுபொறி :சர்ச்கோ 677196 தமிழில் ஒரு தேடுபொறி :சர்ச்கோ 677196 தமிழில் ஒரு தேடுபொறி :சர்ச்கோ 154550 தமிழில் ஒரு தேடுபொறி :சர்ச்கோ 154550


தமிழில் ஒரு தேடுபொறி :சர்ச்கோ Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

தமிழில் ஒரு தேடுபொறி :சர்ச்கோ Empty Re: தமிழில் ஒரு தேடுபொறி :சர்ச்கோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum