ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன்

2 posters

Go down

கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Empty கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன்

Post by nandhtiha Sun Feb 21, 2010 9:34 pm

வணக்கம்
இது என்னால் சுடப் பட்ட கவிதை,
மூலத்திலிருந்து தமிழாக்கம் செய்தவர் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் அவர்கள்.
சுடப் பட்ட சுட்டி:

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31002208&format=html

Saturday February 20, 2010


கலில் கிப்ரான் கவிதைகள்
(1883-1931) ஆத்மாக்களின் உணர்வுப் பரிமாற்றம்
கவிதை -23 பாகம் -2

By மூலம்
: ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி.
ஜெயபாரதன், கனடா


"இரவின் அடர்ந்த காரிருளில் ஒரு
சகோதரன் தன்
சகோதரனைக் கூப்பிடுகிறான்.
தந்தை மகனை
விளிக்கிறார். தாய் சேய்களை அழைக்கிறாள். அப்போது
பசிக் கொடுமை
அனைவரையும் சமமாகச் சித்திரவதை செய்கிறது.

ஆனால்
அதே சமயத்தில்
மரணத்துக்குப் பசி இல்லை, தாகமில்லை ! மரணம்
எமது ஆத்மாவை
விழுங்கி எமது
குருதியைக் குடித்து, எம்மைக் கிழித்துப் போடுகிறது
! அதன் கோரப்
பசி மட்டும்
திருப்தி அடைவதே
இல்லை !

கலில் கிப்ரான்

(லெபனானில் முதல் உலகப் போரின் சமயத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை பற்றி)

எனக்குக்
கேட்கிறது நீ
சொல்வது
என்
கண்மணி !

உனது
அழைப்பைக் கேட்டேன்
கடலுக்கு
அப்பால் !

உடலைத் தொடும்
உன் மெல்லிறக்கை உணர்ந்தேன் !
படுக்கையை விட்டு
பசும்புல் தளத்தில் நடந்தேன் !

இரவின் பனித்துளிகள்
ஈரமாக்கும் என் பாதங்களை
அங்கியின் விளிம்பை !

இங்கு நிற்கிறேன்

ஆல்மண்டு மரப் பூக்களின்
கீழாக நானுனது
ஆன்மாவின் அழைப்பைக் கேட்டு !

வாய் திறந்து பேசு
என்னோடு

என் கண்மணி !

லெபனான் மலைப் பகுதியிலிருந்து

என் மீது வீசும் காற்றை
உன் மூச்சு வலுமை
ஆக்கட்டும் !

பேசு என்னோடு
என் செவியைத் தவிர
வேறு எவர்
காதிலும் விழாது !

எல்லோரையும் ஒன்றாய்
ஓய்வெடுக்க
இழுத்துப் போய் விட்டது இரவு !

வெண்ணிலவின்
வெண்மைத்
துகில் போர்த்தி
லெபனான்
நாட்டையே
வான மண்டலம்
மூடி விட்டது என்
கண்மணி !

தொழிற்சாலை
வெளியேற்றும்
புகை மூட்டம் எழும்பி
வான் வெளி யாவும்
இரவு நிழலாய்
அங்கி போல் போல்
மூடிப் பரவியுள்ளது

அடர்த்தியாக !
மரணத்தின் மூச்சு வீசி
நரகமாய் நகர அரங்கு
நாசமாய்ப் போகும்

என் கண்மணி !

*************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:

The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************

S.Jayabarathan [jayabarat@tnt21.com] (February 15, 2010)

Copyright:thinnai.com 

நந்திதா குறிப்பு:
பெருமதிப்புக்குரிய திரு ஜெயபாரதன் (அவர் பெயரை உச்சரிக்கக் கூட எனக்குத்தகுதியில்லை) அவர்களின் அனுமதி பெற்றுத்தான் இதனைப் பதிவு செய்திருக்கிறேன்.

இதில் லெபனான் என்பதைத் தமிழ் ஈழம் என்று மாற்றிப் படித்துப் பாருங்கள், தமிழனின் வேதனை தெரியும்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Empty Re: கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன்

Post by kalaimoon70 Sun Feb 21, 2010 11:50 pm

"இரவின் அடர்ந்த காரிருளில் ஒரு
சகோதரன் தன்
சகோதரனைக் கூப்பிடுகிறான்.
தந்தை மகனை
விளிக்கிறார். தாய் சேய்களை அழைக்கிறாள். அப்போது
பசிக் கொடுமை
அனைவரையும் சமமாகச் சித்திரவதை செய்கிறது.

ஆனால்
அதே சமயத்தில்
மரணத்துக்குப் பசி இல்லை, தாகமில்லை ! மரணம்
எமது ஆத்மாவை
விழுங்கி எமது
குருதியைக் குடித்து, எம்மைக் கிழித்துப் போடுகிறது
! அதன் கோரப்
பசி மட்டும்
திருப்தி அடைவதே
இல்லை !

கலில் கிப்ரான்

(லெபனானில் முதல் உலகப் போரின் சமயத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை பற்றி)

எனக்குக்
கேட்கிறது நீ
சொல்வது
என்
கண்மணி !

உனது
அழைப்பைக் கேட்டேன்
கடலுக்கு
அப்பால் !

உடலைத் தொடும்
உன் மெல்லிறக்கை உணர்ந்தேன் !
படுக்கையை விட்டு
பசும்புல் தளத்தில் நடந்தேன் !

இரவின் பனித்துளிகள்
ஈரமாக்கும் என் பாதங்களை
அங்கியின் விளிம்பை !

இங்கு நிற்கிறேன்

ஆல்மண்டு மரப் பூக்களின்
கீழாக நானுனது
ஆன்மாவின் அழைப்பைக் கேட்டு !

வாய் திறந்து பேசு
என்னோடு

என் கண்மணி !

லெபனான் மலைப் பகுதியிலிருந்து
(ஈழத்திலிருந்து)
என் மீது வீசும் காற்றை
உன் மூச்சு வலுமை
ஆக்கட்டும் !

பேசு என்னோடு
என் செவியைத் தவிர
வேறு எவர்
காதிலும் விழாது !

எல்லோரையும் ஒன்றாய்
ஓய்வெடுக்க
இழுத்துப் போய் விட்டது இரவு !

வெண்ணிலவின்
வெண்மைத்
துகில் போர்த்தி
லெபனான் (ஈழம் )
நாட்டையே
வான மண்டலம்
மூடி விட்டது என்
கண்மணி !

தொழிற்சாலை
வெளியேற்றும்
புகை மூட்டம் எழும்பி
வான் வெளி யாவும்
இரவு நிழலாய்
அங்கி போல் போல்
மூடிப் பரவியுள்ளது

அடர்த்தியாக !
மரணத்தின் மூச்சு வீசி
நரகமாய் நகர அரங்கு
நாசமாய்ப் போகும்

என் கண்மணி !


இது வார்த்ததைகள் இல்லை
வாழ்க்கையை தொலைத்தவர்
விடும் சோகக்காற்று,
இதை உணர்ந்தவர்களுக்கு தான்
வலி தெரியும்.
உங்கள் வழி தெரியவில்லை என்றலும்
வலி புரிகிறது!
நீங்கள் சொன்னது உண்மைதான்!
உண்மையின் ஒலியும் ,அதன் ஒளியும்
கேட்டகவும்,அறியவும்,முடிகிறது.
எப்போது ஒழியும், ஓளிரும் என
ஏக்கம் பிறப்பது தெரிகிறது .
நன்றி!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum