ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு கணினிகளை இணைக்கும் குட்டி நெட்வொர்க் பற்றி இங்க பார்க்களாம்

Go down

இரண்டு கணினிகளை இணைக்கும் குட்டி நெட்வொர்க் பற்றி இங்க பார்க்களாம் Empty இரண்டு கணினிகளை இணைக்கும் குட்டி நெட்வொர்க் பற்றி இங்க பார்க்களாம்

Post by mohan-தாஸ் Sun Feb 21, 2010 12:10 pm

விண்டோஸில், இரண்டு கணினிகளை இணைப்பது எப்படி ?

நம்ம வீட்ல ரெண்டு கப்யூட்டர் இருக்குன்னு வச்சுக்கோங்க. சிலர்கிட்ட ஒரு லேப்டாப்பும், ஒரு டெஸ்க்டாப்பும் இருக்கும். சிலர்கிட்ட ரெண்டு லேப்டாப் இருக்கும். அது ரெண்டையும், தனித்தனியா பயன்படுத்தும்போது, ஒன்னுல இருக்கக்கூடிய பைல்களை இன்னொரு கம்ப்யூட்டருக்கு மாத்தனும்னா, ரெண்டு கம்ப்யூட்டருக்கும் நடுவுல நெட்வொர்க் - ன்னு சொல்லக்கூடிய இணைப்பு இருக்கணும்.

இந்த ரெண்டு கம்ப்யூட்டருக்கும் நெட்வொர்க் பண்ணனும்னு நீங்க நினைச்சா, கீழே சொல்லிருக்க மாதிரி நீங்க செஞ்சா போதும். சுலபமா சின்ன நெட்வொர்க் பண்ணிடலாம். (ரெண்டு கம்ப்யூட்டர்கள்ளையும், ஈத்தர்நெட் கார்டு (Ethernet Card) இருக்கணும்.

சரி, இப்போ என்னென்ன வேணும்னு சொல்லிடறேன்.

1. 2 - RJ45 இணைப்பான்கள்.

இரண்டு கணினிகளை இணைக்கும் குட்டி நெட்வொர்க் பற்றி இங்க பார்க்களாம் Rj45
2. தேவையான நீளத்துக்கு, CAT5 கேபிள்.
3. சின்ன கத்தி.
4. RJ45 க்ரிம்ப்பிங் கருவி.

இரண்டு கணினிகளை இணைக்கும் குட்டி நெட்வொர்க் பற்றி இங்க பார்க்களாம் RJ45+Crimping+Tool

இப்போ நம்மோட ரெண்டு கணினிகள்ளையும், ஈத்தர்நெட் கார்டு இருக்கான்னு செக் பண்ணிக்கணும்.
அது எப்படி பண்றதுன்னு நீங்க கேக்கலாம்.

(கீழே உள்ளதெல்லாம் விண்டோஸ் எக்ஸ்.பி - யில் பார்க்கக்கூடியது).

உங்க கம்ப்யூட்டர் டெஸ்க்டாப்ல இருக்கா My Computer ஐகானை, வலது க்ளிக் பண்ணுங்க.

இரண்டு கணினிகளை இணைக்கும் குட்டி நெட்வொர்க் பற்றி இங்க பார்க்களாம் My+Computer

அதுல வர்ற, properties மெனு - வை க்ளிக் பண்ணுங்க.

இரண்டு கணினிகளை இணைக்கும் குட்டி நெட்வொர்க் பற்றி இங்க பார்க்களாம் My+Computer+properties

இப்போ System Properties - ங்கற தலைப்புல, ஒரு விண்டோ கிடைக்கும்.

இரண்டு கணினிகளை இணைக்கும் குட்டி நெட்வொர்க் பற்றி இங்க பார்க்களாம் Hardware
அதுல, Harware - ங்கற டேபை தேர்ந்தெடுத்து, அதுக்கு கீழே டிவைஸ் மேனேஜர் பட்டனை, க்ளிக் பண்ணுங்க.

இப்போ டிவைஸ் மேனேஜர் - ன்னு, இன்னொரு விண்டோ திறக்கும்.

இரண்டு கணினிகளை இணைக்கும் குட்டி நெட்வொர்க் பற்றி இங்க பார்க்களாம் Ethernet

அதுல, network Adapters - ங்கற தலைப்புக்கு பக்கத்துல இருக்கும், (+) அடயாளத்தை க்ளிக் பண்ணீங்கன்னா, அதுக்கு கீழே அந்த நெட்வொர்க் அடாப்டரோட பெயரும், அதோட டிரைவர் பெயரும் இருக்கும்.

அப்படி இருந்தா, உங்க கணினியில, நெட்வொர்க் அடாப்டர் (Ethernet Card) இருக்குன்னு அர்த்தம்.
அப்படி இல்லன்னா, தனியா ஈத்தர்நெட் கார்டு இணைக்க வேண்டியிருக்கும்.
இப்போ வரக்கூடிய பிராண்டட் கணினிகள்ள, இது சேர்ந்தே கிடைக்குது.


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பல கணினிகளை இணைக்கும் நெட்வொர்க் - உருவாக்குவது பற்றி இங்க பார்க்களாம்
» பாகம் - 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க்.
» இரண்டு கணினிகளை இணைப்பது எப்படி?
» கடலுக்குள் பாலம் - இரண்டு நாடுகளை இணைக்கும் புகைப்படம்
» வண்டலூர் பூங்காவில் 3 குட்டி போட்ட சிங்கம்: பிறக்கும் போது ஒரு குட்டி இறந்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum