ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள்.

+2
SHIVAKUMAR
mohan-தாஸ்
6 posters

Go down

விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். Empty விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள்.

Post by mohan-தாஸ் Sun Feb 21, 2010 11:56 am

குறிப்பு1. நம் கணினியில் CD Writer இருந்தால் நீரோ (Nero), ராக்சியோ(Roxio) போன்ற மென்பொருள்கள் இல்லாமலேயே XP உதவியுடன் CD யில் தகவல்களை பதியலாம் என்பதை நாம் அறிவோம். இந்த பயன்பாடு தேவையில்லை என நினைத்தால், மை கம்ப்யூட்டர் சென்று, CD டிரைவை வலது க்ளிக் செய்து ப்ராபர்டீசில் Enable CD recording on this drive என்பதன் முன்னால் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்து விடுங்கள். இனி தகவல்களை பதிய இயலாது.


விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். CD+recording

குறிப்பு2. எந்த போல்டரையும் DOS மோடில் ஓபன் செய்ய...

ஸ்டார்ட்
--> ரன் --> சென்று regedit என டைப் செய்யுங்கள். அதில் HKEY_CLASSES_ROOT \Directory\shell சென்று, வலது க்ளிக் செய்து New --> Key என்பதை தேர்வு செய்யுங்கள்.


விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். Open+in+DOS+prompt

வலது
புறத்தில் அதற்கு ஒரு பெயர் கொடுத்துக்கொள்ளுங்கள். நான் Open in Dos prompt என கொடுத்துள்ளேன்.

விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். Open+in+DOS+prompt2

பின்னர் இடது புறத்தில்நாம் உருவாக்கிய key யை தேர்வு செய்து பின் வலது புறத்தில் மறுபடியும் அதன் கீழ் ஒரு key உருவாக்குங்கள். இதற்கு command என பெயர் கொடுங்கள்.


விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். Command

இப்போது வலது புறத்தில் இருக்கும் Default என்பதை டபுள் க்ளிக் செய்து வரும் ப்ராம்ப்ட் - இல் கீழே உள்ள மதிப்பை தட்டச்சு செய்யுங்கள்.


விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். Command2




அவ்வளவுதான். இப்போது மை கம்ப்யூட்டர் சென்று எந்த போல்டரை வலது க்ளிக் செய்தாலும், வரும் மெனுவில் நீங்கள் முதலில் கொடுத்த key பெயருடன் ஒரு மெனு இருக்கும்.


விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். Menu_view

அதனை
நீங்கள் செலக்ட் செய்தால் அந்த குறிப்பிட்ட போல்டர் DOS மோடில் ஓபன் ஆகும். முயற்சித்து பாருங்களேன்.


குறிப்பு 3. எக்ஸ்.பி சில console utilities என அழைக்கப்படும் தொகுப்புகளுடன்தான் வருகிறது. சிலவற்றிற்கான ஷார்ட் கட் கீழே கொடுத்துள்ளேன். ஸ்டார்ட் --> ரன் சென்று கீழே கொடுத்துள்ளதை தட்டச்சு செய்து பாருங்கள்.


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். Empty Re: விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள்.

Post by SHIVAKUMAR Thu May 20, 2010 4:42 pm

சார் ஏதாவது CD OR DVD WRITER இலவச மென்பொருள் இருந்தால் கொடுங்க ப்ளீஸ் .....
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். Empty Re: விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள்.

Post by srisivaerd Thu May 20, 2010 4:52 pm

இைத முயற்சி ெசய்யுங்கள்
Nero 9 Lite Edition

http://rapidshare.com/files/296984935/Ne_9_Port.rar
விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். 678642
srisivaerd
srisivaerd
பண்பாளர்


பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010

http://blogspot.srisivakumar.com/

Back to top Go down

விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். Empty Re: விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள்.

Post by சரவணன் Thu May 20, 2010 5:02 pm

விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். 677196 விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். 677196 விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். 677196 விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். 678642 விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். 678642


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். Empty Re: விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள்.

Post by எஸ்.எம். மபாஸ் Thu May 20, 2010 5:39 pm

விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். 678642 விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். 678642விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். 678642விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். 678642விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். 678642விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். 678642விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். 678642விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். 678642விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். 678642விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். 678642விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். 678642விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். 678642விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். 678642




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். Empty Re: விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள்.

Post by சிவா Thu May 20, 2010 5:48 pm

நாங்கள்லாம் விண்டோஸ் 7க்கு மாறிட்டோம்!


விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். Empty Re: விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள்.

Post by எஸ்.எம். மபாஸ் Thu May 20, 2010 5:50 pm

சிவா wrote:நாங்கள்லாம் விண்டோஸ் 7க்கு மாறிட்டோம்!

விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். 816814 விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். 816814 விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். 816814




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள். Empty Re: விண்டோஸ் எக்ஸ்பி . சில பயனுள்ள குறிப்புகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum