ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏக்கத்துடன் நானிருக்க

+5
அப்புகுட்டி
mohan-தாஸ்
வழிப்போக்கன்
Manik
சம்சுதீன்
9 posters

Go down

ஏக்கத்துடன் நானிருக்க Empty ஏக்கத்துடன் நானிருக்க

Post by சம்சுதீன் Sat Feb 20, 2010 3:29 pm

உயிர் கலந்த காதலியே
உண்மையினை உரைத்திடுவேன்
உனக்காய் இக்கவி படைத்தேன் - நம்
உறவில் உறுதி ஊட்டுதற்காய்

படித்து அவள் முடிக்கும்வரை
பார்த்திருந்தேன் பாவி இவன்
பாவை என்ன பறைவாளென்று
பார்வை ஒன்று பார்த்துவிட்டு
பிடித்திருக்கு என்று சொன்னாள்
பாதியிலே முடித்துவிட்டாள்

பகல் பொழுது பிரிந்த பின்னே
பரிசு எனக்கு தந்திடுவாள்
ஃபண்ணாய் ஏதும் பண்ணிடுவாள்
பார்த்திருந்தேன் பாவி இவன்

ஏக்கத்துடன் நானிருக்க
தூக்கம் என்று சொல்லிவிட்டு
தூங்க இப்போ சென்று விட்டாள் - என்
துடிப்பறியா துணைவி இவள்

இவை எனக்கு பிடித்த கவிதை......
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

ஏக்கத்துடன் நானிருக்க Empty Re: ஏக்கத்துடன் நானிருக்க

Post by Manik Sat Feb 20, 2010 3:33 pm

எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு சம்ஸ் சூப்பரா இருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஏக்கத்துடன் நானிருக்க Empty Re: ஏக்கத்துடன் நானிருக்க

Post by வழிப்போக்கன் Sat Feb 20, 2010 4:10 pm

பகிர்விற்கு நன்றிகள்
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

ஏக்கத்துடன் நானிருக்க Empty Re: ஏக்கத்துடன் நானிருக்க

Post by mohan-தாஸ் Sat Feb 20, 2010 4:12 pm

அருமையான கவிதை சம்ஸ் சூப்பர்


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

ஏக்கத்துடன் நானிருக்க Empty Re: ஏக்கத்துடன் நானிருக்க

Post by அப்புகுட்டி Sat Feb 20, 2010 4:48 pm

சூப்பரா இருக்கு உங்களுக்கும் அப்படி என்ன சரி நடந்து இருக்கா சம்ஸ்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஏக்கத்துடன் நானிருக்க Empty Re: ஏக்கத்துடன் நானிருக்க

Post by Aathira Sat Feb 20, 2010 9:51 pm

mohan-தாஸ் wrote:அருமையான கவிதை சம்ஸ் சூப்பர்





ஏக்கத்துடன் நானிருக்க 677196 ஏக்கத்துடன் நானிருக்க 677196 ஏக்கத்துடன் நானிருக்க 677196 ஏக்கத்துடன் நானிருக்க 677196
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஏக்கத்துடன் நானிருக்க Empty Re: ஏக்கத்துடன் நானிருக்க

Post by kalaimoon70 Sat Feb 20, 2010 9:55 pm

கவிதை மட்டுமா ? ஏக்கத்துடன் நானிருக்க 677196 ஏக்கத்துடன் நானிருக்க 677196 ஏக்கத்துடன் நானிருக்க 677196 ஏக்கத்துடன் நானிருக்க 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஏக்கத்துடன் நானிருக்க Empty Re: ஏக்கத்துடன் நானிருக்க

Post by தண்டாயுதபாணி Sat Feb 20, 2010 9:57 pm

ஏக்கத்துடன் நானிருக்க 154550 ஏக்கத்துடன் நானிருக்க 154550 ஏக்கத்துடன் நானிருக்க 677196 ஏக்கத்துடன் நானிருக்க 677196


ஏக்கத்துடன் நானிருக்க Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

ஏக்கத்துடன் நானிருக்க Empty Re: ஏக்கத்துடன் நானிருக்க

Post by சரவணன் Sun Feb 21, 2010 12:17 am

நல்லா இருக்கு.

வாழ்த்துகள்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஏக்கத்துடன் நானிருக்க Empty Re: ஏக்கத்துடன் நானிருக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum