ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைக்ரோசாப்ட் ஆபீசுக்கு பதிலாக ஓபன் ஆபீஸ்

2 posters

Go down

மைக்ரோசாப்ட் ஆபீசுக்கு பதிலாக ஓபன் ஆபீஸ் Empty மைக்ரோசாப்ட் ஆபீசுக்கு பதிலாக ஓபன் ஆபீஸ்

Post by தண்டாயுதபாணி Sat Feb 20, 2010 1:47 pm


மைக்ரோசாப்ட்
ஆபீசுக்கு பதிலாக ஓபன் ஆபீஸ்





OpenOffice என்பது Microsoft Offiice
க்கு சரியானதொரு மாற்று கட்டற்ற இலவச மென்பொருள் ஆகும். இது Linux, Windows
மற்றும் Mac இயங்குதளங்களில் இயங்கும்படியாக வெவ்வேறு முறையில்
உருவாக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு உபுண்டு அல்லது வேறு லினக்ஸ் தளங்களுக்கு
மாறும் உத்தேசம் இருந்தால், இதை பயன்படுத்தி பழகிக்கொள்ளுங்கள்.
பயன்படுத்துவதில் பெரிய மாற்றம் ஏதுமில்லை என்பதனால் எளிதாக
பழகிக்கொள்ளலாம்.



மைக்ரோசாப்ட் ஆபீசுக்கு பதிலாக ஓபன் ஆபீஸ் 1
மைக்ரோசாப்ட் ஆபீசின் முக்கிய
வசதிகளான Word, Excel,Access, Publisher மற்றும் PowerPoint ஆகியவற்றிற்கு
ஈடான வசதிகள் இதில் உள்ளன. தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.



இதை கணினியில் பதிந்து கொள்வதும்
எம்.எஸ் ஆபீஸ் போலத்தான்..,

மைக்ரோசாப்ட் ஆபீசுக்கு பதிலாக ஓபன் ஆபீஸ் 2
இதிலுள்ள OpenOffice.Org Writer
என்பது மைரோசாப்ட் வேர்டுக்கு ஈடானது.,

மைக்ரோசாப்ட் ஆபீசுக்கு பதிலாக ஓபன் ஆபீஸ் 3
OpenOffice.Org Calc என்பது
மைரோசாப்ட் Excel க்கு மாற்று மென்பொருள்..

மைக்ரோசாப்ட் ஆபீசுக்கு பதிலாக ஓபன் ஆபீஸ் 4


OpenOffice.Org Impress என்பது
மைரோசாப்ட் PowerPoint இற்கு மாற்று,



மைக்ரோசாப்ட் ஆபீசுக்கு பதிலாக ஓபன் ஆபீஸ் 5
OpenOffice.Org Draw என்பது MS
Publisher க்கு மாற்றான, மற்ற DTP மென்பொருட்களில் உள்ள சில வசதிகளும்
உள்ளடக்கிய ஒரு வெக்டார் கிராபிக்ஸ் எடிட்டராகும்.



மைக்ரோசாப்ட் ஆபீசுக்கு பதிலாக ஓபன் ஆபீஸ் 6
இதில் ஆபீஸ் 2007 இல் உள்ள
ரிப்பன் மெனு மட்டும்தான் மிஸ்ஸிங்..,




இதைப் போன்ற வசதிகளுடன் IBM Lotus Symphony என்ற மென்பொருளும் இலவசமாக
கிடைக்கிறது.
Download
Lotus Symphony


மைக்ரோசாப்ட் ஆபீசுக்கு பதிலாக ஓபன் ஆபீஸ் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

மைக்ரோசாப்ட் ஆபீசுக்கு பதிலாக ஓபன் ஆபீஸ் Empty Re: மைக்ரோசாப்ட் ஆபீசுக்கு பதிலாக ஓபன் ஆபீஸ்

Post by VIJAY Sat Feb 20, 2010 1:55 pm

நன்றி அன்பு மலர்


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

மைக்ரோசாப்ட் ஆபீசுக்கு பதிலாக ஓபன் ஆபீஸ் Empty Re: மைக்ரோசாப்ட் ஆபீசுக்கு பதிலாக ஓபன் ஆபீஸ்

Post by தண்டாயுதபாணி Sat Feb 20, 2010 1:55 pm

VIJAY wrote:நன்றி அன்பு மலர்
மைக்ரோசாப்ட் ஆபீசுக்கு பதிலாக ஓபன் ஆபீஸ் 154550 மைக்ரோசாப்ட் ஆபீசுக்கு பதிலாக ஓபன் ஆபீஸ் 154550 மைக்ரோசாப்ட் ஆபீசுக்கு பதிலாக ஓபன் ஆபீஸ் 154550


மைக்ரோசாப்ட் ஆபீசுக்கு பதிலாக ஓபன் ஆபீஸ் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

மைக்ரோசாப்ட் ஆபீசுக்கு பதிலாக ஓபன் ஆபீஸ் Empty Re: மைக்ரோசாப்ட் ஆபீசுக்கு பதிலாக ஓபன் ஆபீஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum