ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
ராவணன் உண்மையில் ராமன் Poll_c10ராவணன் உண்மையில் ராமன் Poll_m10ராவணன் உண்மையில் ராமன் Poll_c10 
Dr.S.Soundarapandian
ராவணன் உண்மையில் ராமன் Poll_c10ராவணன் உண்மையில் ராமன் Poll_m10ராவணன் உண்மையில் ராமன் Poll_c10 
heezulia
ராவணன் உண்மையில் ராமன் Poll_c10ராவணன் உண்மையில் ராமன் Poll_m10ராவணன் உண்மையில் ராமன் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராவணன் உண்மையில் ராமன்

+7
mmani15646
கலைவேந்தன்
வழிப்போக்கன்
சம்சுதீன்
செந்தில்
kalaimoon70
நிலாசகி
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ராவணன் உண்மையில் ராமன் Empty ராவணன் உண்மையில் ராமன்

Post by நிலாசகி Fri Feb 19, 2010 6:50 pm

எத்தனை மனைவிகள் இருந்தும்
எவன் சொல்லையோ கேட்டு
எவளையும் தீக்குளிக்க சொல்லாத
ராவணன் உண்மையில் ராமன்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ராவணன் உண்மையில் ராமன் Empty Re: ராவணன் உண்மையில் ராமன்

Post by kalaimoon70 Fri Feb 19, 2010 6:51 pm

சாட்டையடி வரிகள்!
வாழ்த்துக்கள் தோழியே ! ராவணன் உண்மையில் ராமன் 677196 ராவணன் உண்மையில் ராமன் 677196 ராவணன் உண்மையில் ராமன் 677196 ராவணன் உண்மையில் ராமன் 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ராவணன் உண்மையில் ராமன் Empty Re: ராவணன் உண்மையில் ராமன்

Post by செந்தில் Fri Feb 19, 2010 6:54 pm

நிலாசகி wrote:எத்தனை மனைவிகள் இருந்தும்
எவன் சொல்லையோ கேட்டு
எவளையும் தீக்குளிக்க சொல்லாத
ராவணன் உண்மையில் ராமன்

ராவணன் உண்மையில் ராமன் 677196
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ராவணன் உண்மையில் ராமன் Empty Re: ராவணன் உண்மையில் ராமன்

Post by சம்சுதீன் Fri Feb 19, 2010 6:56 pm

ராவணன் உண்மையில் ராமன் 677196
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

ராவணன் உண்மையில் ராமன் Empty Re: ராவணன் உண்மையில் ராமன்

Post by நிலாசகி Fri Feb 19, 2010 7:00 pm

ராவணன் உண்மையில் ராமன் 678642 ராவணன் உண்மையில் ராமன் 154550 ராவணன் உண்மையில் ராமன் 154550 ராவணன் உண்மையில் ராமன் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ராவணன் உண்மையில் ராமன் Empty Re: ராவணன் உண்மையில் ராமன்

Post by வழிப்போக்கன் Fri Feb 19, 2010 7:07 pm

ராவணன் உண்மையில் ராமன் Icon_smile ராவணன் உண்மையில் ராமன் 678642
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

ராவணன் உண்மையில் ராமன் Empty Re: ராவணன் உண்மையில் ராமன்

Post by நிலாசகி Fri Feb 19, 2010 7:12 pm

valippokkan wrote:ராவணன் உண்மையில் ராமன் Icon_smile ராவணன் உண்மையில் ராமன் 678642
ராவணன் உண்மையில் ராமன் 678642
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ராவணன் உண்மையில் ராமன் Empty Re: ராவணன் உண்மையில் ராமன்

Post by கலைவேந்தன் Fri Feb 19, 2010 7:45 pm

நிலாசகி wrote:எத்தனை மனைவிகள் இருந்தும்
எவன் சொல்லையோ கேட்டு
எவளையும் தீக்குளிக்க சொல்லாத
ராவணன் உண்மையில் ராமன்

எல்ல்லாரையும் போல கைதட்டிட்டு போகாம சில வரிகள் சொல்ல நினைக்கிறேன் சகி அவர்களே...

பல மனைவிகள் வைத்திருந்த ராவணனுக்கு எந்த மனைவியையும் தீக்குளிக்கச் சொல்ல என்ன அருகதை இருக்கு...?

மேலும் மூல கதையான வால்மீகி ராமாயணம் பட்டாபிஷேகத்துடன் முடிகிறது...

மீதி வால் கதையான லவகுசா கதை பிற்காலத்தில் சிலரால் சேர்க்கப்பட்டதாக ஒரு கருத்து உண்டு.

இதன் காரணமாகத்தான் கம்பர் ராமாயணம் எழுதும் போது பட்டாபிஷேகத்துட்ன் முடித்தார்.

ஆக எவரோ சேர்த்து வைத்த ஒரு கட்டுக்கதையை வைத்துக்கொண்டு ராமனை இகழ்வது எனக்கு சரியெனப்படவில்லை...

அப்படியே இருந்தாலும் ஒரு பெண்ணைகடத்தி வைத்திருந்தவனிடம் இருந்த ஒரு பெண் முழுசாக மீண்டு வந்தாள் என்பதை சாதாரண மனிதன் நினைப்பதைப்போல தான் சலவையாளன் நினைத்ததை தானும் நினைத்ததாக ஏற்கவேண்டும்...

முதலில் ராமனைப்போல் ஏகப்பத்தினி விரதனாக இருந்து காட்டிவிட்டு பிறகு அவனது குறைகளை எடுத்துக்காட்டலாம்...

நான் யார் கட்சியும் இல்லை...

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என் வயிற்றுக்கு நான் தான் பாடுபடவேண்டி இருக்கு...

என் கருத்துக்கள் உங்களை வருத்தப்படுத்தி இருந்தால் என்னை மன்னிக்காதீங்க... ஏன்னா எனக்கு நான் சொல்வதில் எந்த வருத்தமும் இல்லை என்பதால்...!

நன்றி சகி...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ராவணன் உண்மையில் ராமன் Empty Re: ராவணன் உண்மையில் ராமன்

Post by mmani15646 Fri Feb 19, 2010 7:57 pm

I agree with the comments of Sagi.To know the correct perspective, pl see Ramayan telecast by Doordharshan in 1987, which is available on line.
M.Mani
avatar
mmani15646
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Back to top Go down

ராவணன் உண்மையில் ராமன் Empty Re: ராவணன் உண்மையில் ராமன்

Post by கலைவேந்தன் Fri Feb 19, 2010 7:59 pm

இதோ பாருங்க ... எதுவா இருந்தாலும் தமிழ்ல பேசித்தீத்துக்கலாம்...

இப்படி ஆங்கிலத்துல மிரட்டினா என்ன பண்றது... மணி...?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ராவணன் உண்மையில் ராமன் Empty Re: ராவணன் உண்மையில் ராமன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum