ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருக்கு விதவை ?

+4
சாந்தன்
அப்புகுட்டி
snehiti
kalaimoon70
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

யாருக்கு விதவை ? Empty யாருக்கு விதவை ?

Post by kalaimoon70 Thu Feb 18, 2010 4:56 pm

விதவை!
பெண்ணுக்கு சூட்டிய
பெயர் இது.
மாலை சூடிய
மணமகன் இறந்தால்
பெண் விதவை !
சீர்திருத்தம் பேசும்
வாதிகளே சொலுங்கள்
என் கேள்விக்கு ?
மறுமணம் வந்தது
சீர்திருத்தம் பேசியதில்.
திரும்பவும் கணவன்
இறந்தால் ,நான் யாருக்கு
விதவை இப்போது!
மாற்றம் என்பது
வாழ்கையில் இல்லை.
வார்த்தைகளில்.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

யாருக்கு விதவை ? Empty Re: யாருக்கு விதவை ?

Post by snehiti Thu Feb 18, 2010 5:03 pm

மறுமணம் வந்தது
சீர்திருத்தம் பேசியதில்.
திரும்பவும் கணவன்
இறந்தால் ,நான் யாருக்கு
விதவை இப்போது!


நல்ல சிந்தனை வாழ்த்துக்கள் யாருக்கு விதவை ? 677196 யாருக்கு விதவை ? 677196


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

யாருக்கு விதவை ? Empty Re: யாருக்கு விதவை ?

Post by அப்புகுட்டி Thu Feb 18, 2010 5:04 pm

சிந்தனைத்துளிகள் மாஸ்டர் நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

யாருக்கு விதவை ? Empty Re: யாருக்கு விதவை ?

Post by சாந்தன் Thu Feb 18, 2010 5:07 pm

மாற்றம் என்பது
வாழ்கையில் இல்லை.
வார்த்தைகளில்.

அருமையான வரிகள் கலை யாருக்கு விதவை ? 677196 யாருக்கு விதவை ? 677196 யாருக்கு விதவை ? 677196 யாருக்கு விதவை ? 677196
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

யாருக்கு விதவை ? Empty Re: யாருக்கு விதவை ?

Post by உதயசுதா Thu Feb 18, 2010 5:10 pm

எப்படி கலை நிலா இப்படியெல்லாம் கவிதை எழுதறீங்க.சூப்பர்.


யாருக்கு விதவை ? Uயாருக்கு விதவை ? Dயாருக்கு விதவை ? Aயாருக்கு விதவை ? Yயாருக்கு விதவை ? Aயாருக்கு விதவை ? Sயாருக்கு விதவை ? Uயாருக்கு விதவை ? Dயாருக்கு விதவை ? Hயாருக்கு விதவை ? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

யாருக்கு விதவை ? Empty Re: யாருக்கு விதவை ?

Post by சாந்தன் Thu Feb 18, 2010 5:13 pm

உதயசுதா wrote:எப்படி கலை நிலா இப்படியெல்லாம் கவிதை எழுதறீங்க.சூப்பர்.

அதெல்லாம் அறிவாளிகளுக்கு தான் வரும். நமக்கெல்லாம் வராது யாருக்கு விதவை ? 440806 யாருக்கு விதவை ? 440806
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

யாருக்கு விதவை ? Empty Re: யாருக்கு விதவை ?

Post by உதயசுதா Thu Feb 18, 2010 5:16 pm

கவிதை எழுத தெரிஞ்சாதான் அறிவாளின்னு யார் சொன்னா நிர்மல்.


யாருக்கு விதவை ? Uயாருக்கு விதவை ? Dயாருக்கு விதவை ? Aயாருக்கு விதவை ? Yயாருக்கு விதவை ? Aயாருக்கு விதவை ? Sயாருக்கு விதவை ? Uயாருக்கு விதவை ? Dயாருக்கு விதவை ? Hயாருக்கு விதவை ? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

யாருக்கு விதவை ? Empty Re: யாருக்கு விதவை ?

Post by சாந்தன் Thu Feb 18, 2010 5:17 pm

மன்னிக்கவும் இலக்கியவாதிகளுக்கு என்று மாற்றி கொள்ளு... யாருக்கு விதவை ? 102564
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

யாருக்கு விதவை ? Empty Re: யாருக்கு விதவை ?

Post by kalaimoon70 Thu Feb 18, 2010 5:21 pm

உங்களை போன்ற நண்பர்களிடத்தில் ,பெற்றதும், கேட்டதும் தான்.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

யாருக்கு விதவை ? Empty Re: யாருக்கு விதவை ?

Post by யமுனாஸ் Thu Feb 18, 2010 5:22 pm

யாருக்கு விதவை ? 677196 யாருக்கு விதவை ? 677196


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

யாருக்கு விதவை ? Empty Re: யாருக்கு விதவை ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum