Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
காமெடி (கடி) கதம்பம்!
+10
சபீர்
கலைவேந்தன்
சிவா
நிலாசகி
தஞ்சை.முரளி
mohan-தாஸ்
Manik
உதயசுதா
VIJAY
சரவணன்
14 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
காமெடி (கடி) கதம்பம்!
^ காதல் கொண்டேன் படத்துல தேவதையை கண்டேன் பாட்டு இருக்கு ஆனா தேவதையை கண்டேன் படத்துல காதல் கொண்டேன் பாட்டு இருக்கா?
^ சிற்பி கள்ள உளியால அடிச்சா அது சிலை/கலை நாம சிற்ப்பிய உளியால அடிச்சா அது கொலை
^ அண்ணன் மனைவிய அண்ணின்னு கூப்புடலாம், தம்பி மனைவிய தண்ணின்னு கூப்புட முடியுமா?
^ தண்ணீர தண்ணி ன்னு சொல்லலாம் அதுக்காக பன்னீர பன்னின்னு சொல்ல முடியுமா?
^ சோடாவ கூலார்ல வச்சா அது கூலிங் சோடா , வாஷர்ல வச்சா அது வாஷிங் சோடாவா?
^ பேண்ட்டு போட்டுக்கிட்டு முட்டி போடலாம் ஆனா முட்டி போட்டுட்டு பேண்ட்டு போடா முடியுமா?
^ சவுத் இந்தியாவுல நார்த் தேங்காய் கிடைக்கும் ஆனா நார்த் இந்தியாவுல சவுத் தேங்காய் கெடைக்குமா?
^ பச்சை மிளகாய்ல பச்ச இருக்கு , குடை மிளகாவுல குடை இருக்கா?
^ டூல் பாக்ஸ்ல டூல் பாக்கலாம், மேட்ச் பாக்ஸ்ல மேட்ச் பாக்க முடியுமா?

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: காமெடி (கடி) கதம்பம்!
அண்ணன் மனைவிய அண்ணின்னு கூப்புடலாம், தம்பி மனைவிய தண்ணின்னு கூப்புட முடியுமா?
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: காமெடி (கடி) கதம்பம்!
ரூம் போட்டு யோசிப்பானுகளோ.ஆ ஊ ந்னா இப்படி கூட்டம் கூட்டமா கிளம்பிடறானுங்க.
சரவணன் ஜோக் சூப்பர்
சரவணன் ஜோக் சூப்பர்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: காமெடி (கடி) கதம்பம்!
இப்ப என்னதான் சொல்ல வர்ரீங்க நண்பரே
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: காமெடி (கடி) கதம்பம்!
![காமெடி (கடி) கதம்பம்! 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: காமெடி (கடி) கதம்பம்!
தத்துவம் 101:
காதலிக்கும் போது காதலிக்கு வாங்கித்தருவாங்க கொலுசு,
காதல் தோல்வியானா, சில பேரு ஆயிடுவாங்க லூசு!

வேர்கடலை வேர்ல இருந்து வரும்
கொண்டை கடலை கொண்டைல இருந்து வருமா?
கொண்டை கடலை கொண்டைல இருந்து வருமா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: காமெடி (கடி) கதம்பம்!
காதலர்கள் எப்பவுமே பொய் பேசுறாங்களாம் ஏன்?
ஏன்னா அவங்க மெய்மறந்து காதளிக்கிரான்கலாம்.
ஏன்னா அவங்க மெய்மறந்து காதளிக்கிரான்கலாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: காமெடி (கடி) கதம்பம்!
சூப்பர்VIJAY wrote:அண்ணன் மனைவிய அண்ணின்னு கூப்புடலாம், தம்பி மனைவிய தண்ணின்னு கூப்புட முடியுமா?
![காமெடி (கடி) கதம்பம்! 705463](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/705463.gif)
![காமெடி (கடி) கதம்பம்! 705463](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/705463.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: காமெடி (கடி) கதம்பம்!
கஸ்டமர்: சார் இட்லி சாப்ட்டா இருக்குமா?
சரக்கு மாஸ்டர்: சாப்படா இருக்காது, வயத்துக்குள்ள போயிடும்.
சரக்கு மாஸ்டர்: சாப்படா இருக்காது, வயத்துக்குள்ள போயிடும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 1 of 3 • 1, 2, 3
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|