ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

Top posting users this week
ayyasamy ram
ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு Poll_c10ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு Poll_m10ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு Poll_c10 
heezulia
ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு Poll_c10ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு Poll_m10ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு Empty ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு

Post by ரிபாஸ் Tue Feb 16, 2010 5:29 pm

ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு

ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு Male_makeupஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் உலக முழுவதும் 200 கோடி
ரூபாய் அளவுக்கு விற்பனையாகியுள்ளன.பொதுவாக பெண்கள் அழகுணர்வு கொண்டவர்கள்.
எனவே, அவர்களுக்கு நெயில்பாலிஷ், சிவப்பழகு க்ரீம், ஷாம்பு, பவுடர்,
உதட்டு சாயம் என ஏராளமான பொ ருட்கள் சந்தையில் குவிக்கப்பட்டுள்ளன.பெண்களுக்கு
ஈடாக நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என ஆண்களும் தங்களை அழகு படுத்தி
கொள்கின்றனர். இவர்களை, வசீகரிக்க அழகு சாதன பொருட்கள் நிறுவனங்கள், பாடி
வாஷ், பேஸ் வாஷ், பாடி ஸ்ப்ரே, துர்நாற்றம் போக்கும் திரவங்கள், ஷேவிங்
க்ரீம்கள், ஷாம்புகள், தலை முடியில் தடவிக்கொள்ள உதவும் களிம்புகள் என
ஏராளமான பொருட்களை அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கின்றன.
இது குறித்து, “ஆக்சி’ அழகு சாதன பொருள் தயாரிப்பு நிறுவன இயக்குனர்
மைக் டயர் குறிப்பிடுகையில், ” இளைஞர்களை குறிப்பாக 18 முதல் 24 வயதுள்ள
நபர்களை இலக்காக கொண்டு தான் அழகு சாதன பொருட்களை தயாரிக்கிறோம். பிரபல
ஹாலிவுட் நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றவர்களை இந்த பொருட்களுக்கு
மாடல்களாக நடிக்க செய்து இளைஞர்களை வசீகரிக்கிறோம்’ என்றார்.
கடந்த 2007ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வுபடி வாலிபர்களுக்கான அழகு சாதன
பொருட்களின் விற்பனை, 200 கோடி ரூபாய் அளவுக்கு எட்டியுள்ளது. இளைஞர்களின்
இந்த அழகு சாதன பொருட்களை நடுத்தர மற்றும் வயதானவர்களும்
பயன்படுத்துகின்றனர். ஓல்டு ஸ்பைஸ், ஆக்சி போன்ற நிறுவனங்கள் அழகு சாதன
தயாரிப்பில் முன்னிலை வகிக்கின்றன. இதனால், ஆண்களுக்கான அழகு சாதன
பொருட்களின் விற்பனை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு Empty Re: ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு

Post by snehiti Tue Feb 16, 2010 5:33 pm

ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு Icon_eek ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு Icon_eek ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு Icon_eek


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு Empty Re: ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு

Post by Manik Tue Feb 16, 2010 5:34 pm

அப்படியா மாப்பு எல்லாம் உன்னாலதான்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு Empty Re: ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு

Post by ரிபாஸ் Tue Feb 16, 2010 5:36 pm

Manik wrote:அப்படியா மாப்பு எல்லாம் உன்னாலதான்

ஏன்டா மாணிக் உனக்காக வேண்டிதான் இத இங்க அனுப்பினேன்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு Empty Re: ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு

Post by Manik Tue Feb 16, 2010 5:37 pm

உனக்கு என்ன எனக்கு என்னடா எல்லாம் ஒன்னுதான்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு Empty Re: ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு

Post by ரிபாஸ் Tue Feb 16, 2010 5:38 pm

Manik wrote:உனக்கு என்ன எனக்கு என்னடா எல்லாம் ஒன்னுதான்


ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு 359383 ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு 359383 ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு 942
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு Empty Re: ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு

Post by Manik Tue Feb 16, 2010 5:39 pm

டேய் உன் போட்டோவ போடுடா டிஸ்பிளேல



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு Empty Re: ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு

Post by ரிபாஸ் Tue Feb 16, 2010 5:40 pm

Manik wrote:டேய் உன் போட்டோவ போடுடா டிஸ்பிளேல


என்ன இங்க பார்த்தா அவளவு லவ் லட்டர் வரும்டா வேண்டாம் டா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு Empty Re: ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு

Post by சாந்தன் Tue Feb 16, 2010 5:40 pm

சரி உங்க இரண்டு பேருக்கும் தான் .
சண்டைபோடாம பொய் வாங்கிகோங்க என்ன .. ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு 755837 ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு 755837
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு Empty Re: ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு

Post by Manik Tue Feb 16, 2010 5:41 pm

அதெல்லாம் முடியாது நீ கண்டிப்பா இன்னைக்கே போடுற இல்லைனா உன் கூட டூ



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு Empty Re: ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum