ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா

+3
VIJAY
பாலாஜி
ரிபாஸ்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா Empty கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா

Post by ரிபாஸ் Tue Feb 16, 2010 4:25 pm

கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா

கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா 007ஆமதாபாத்தில்
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் என்ற பிரபல பிசினஸ் கல்லூரி
உள்ளது. இக்கல்லூரியில் ஷாருக்கான், அமீர்கான் ஆகியோர் சிறப்பு
விருந்தினர்களாக பங்கேற்று உள்ளனர்.
மாணவ- மாணவிகளுக்கு பாடமும் நடத்தி உள்ளனர்.

கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா 010அவர்களை தொடர்ந்து நடிகை ஸ்ரேயாவுக்கு அதிர்ஷ்டம்
அடித்துள்ளது. தெலுங்கு, தமிழ் படங்களில் ஸ்ரேயா முன்னணி நடிகையாக
உள்ளார். அவர் நடித்த “சிவாஜி” தமிழ் படம் இந்தியில் “டப்பிங்” செய்து
வெளியிடப்பட்டது. இதன் மூலம் இந்தி ரசிகர்கள் மத்தியிலும்
பிரபலமாகியுள்ளார்.

ஆமதாபாத் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப்
மானேஜ்மென்ட் கல்லூரி ஸ்ரேயாவை ஒரு நாள் தங்கள் கல்லூரியில் பாடம் நடத்த
வரும்படி அழைப்பு விடுத்தது. அதை ஏற்று 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு ஒருநாள்
ஆசிரியையாக இருந்து பாடம் நடத்தினார். சினிமா பற்றிய கேள்விகளுக்கு பதில்
அளித்தார்.

இதுபற்றி ஸ்ரேயா கூறும்போது, "திரைப்பட பிசினஸ் பற்றி
பாடம் நடத்த அக்கல்லூரி நிர்வாகம் கேட்டுக்கொண்டது. இதற்காக இந்தி,
தெலுங்கு, தமிழ் திரைப்படங்கள் பற்றி 5 நாட்கள் படித்து விஷயங்களை தெரிந்து
கொண்டேன். சர்வதேச அளவில் நமது திரைப்படங்களின் மார்க்கெட் நிலவரம்
குறித்தும் விவரங்கள் சேகரித்தேன். பிறகு மாணவ-மாணவிகள் மத்தியில் அதுபற்றி
சொற்பொழிவு நிகழ்த்தினேன். மறக்க முடியாத அனுபவமாக இருந்தது." என்கிறார்
ஸ்ரேயா.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா Empty Re: கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா

Post by பாலாஜி Tue Feb 16, 2010 4:26 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா Empty Re: கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா

Post by ரிபாஸ் Tue Feb 16, 2010 4:27 pm

வை.பாலாஜி wrote:என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஏன் பாலாஜி நீங்க முட்டிகிரிங்க
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா Empty Re: கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா

Post by VIJAY Tue Feb 16, 2010 4:34 pm

என்ன பாடம் எடுத்து இருப்பாருன்னு நினைச்சு பாலாஜி முட்டிக்கிறார்...... சிரி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா Empty Re: கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா

Post by ரிபாஸ் Tue Feb 16, 2010 4:35 pm

VIJAY wrote:என்ன பாடம் எடுத்து இருப்பாருன்னு நினைச்சு பாலாஜி முட்டிக்கிறார்...... சிரி


கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா 705463 கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா 705463
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா Empty Re: கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா

Post by நிலாசகி Tue Feb 16, 2010 4:38 pm

கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா 677196
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா Empty Re: கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா

Post by கலைவேந்தன் Tue Feb 16, 2010 4:44 pm

கொடுத்து வைச்ச ஸ்டூடன்ட்ஸ்....



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா Empty Re: கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா

Post by ramesh.vait Tue Feb 16, 2010 4:47 pm

மறக்க முடியாத அனுபவமாக இருந்தது ! எது ஸ்ரேயா ?
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா Empty Re: கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா

Post by ரிபாஸ் Tue Feb 16, 2010 4:54 pm

கலை wrote:கொடுத்து வைச்ச ஸ்டூடன்ட்ஸ்....


ஆமா கொடுத்து வெச்ச பசங்க கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா 67637 கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா 67637
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா Empty Re: கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா

Post by பாலாஜி Tue Feb 16, 2010 5:25 pm

VIJAY wrote:என்ன பாடம் எடுத்து இருப்பாருன்னு நினைச்சு பாலாஜி முட்டிக்கிறார்...... சிரி


சோகம் சோகம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா Empty Re: கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum