ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னை சந்திக்கும் நாள்வரை...!

+2
kalaimoon70
ரிபாஸ்
6 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

உன்னை சந்திக்கும் நாள்வரை...! Empty உன்னை சந்திக்கும் நாள்வரை...!

Post by ரிபாஸ் Tue Feb 16, 2010 4:23 pm

உன்னை சந்திக்கும் நாள்வரை...!


காதல்
நீ இன்று தூரம்
நான் இந்த நேரம்
நிலவொடு நள் இரவொடு
தூது
விட்டேன் தென்றலை
தென்றலும் தீண்டாத
தென் மதுரை சீமையாளே
தெவிட்டாத
தேன் தமிழில்
நீ பேசியது என் செவியோரம்
ரீங்காரம் பாடுது
தூய
மனம் கொண்டவளே
தூய காதலியே
உன் இதழ் தந்த இனிப்பாலே
என் மனம்
கொண்ட மகிழ்வாலே
வரைந்தேன் இம்மடலை
நள் இரவினிலே
நான் கண்காணா
தேசம்
சென்றாலும் என் கண்முண்ணே
தோன்றும் பெண்ணே
என்னைக்காணாமல்
ஒரு
சுற்று இளைத்து விட்டாயோ?
இளையவளே என் இதயத்தை
பகிர்ந்து கொண்டவளே
பேனாவை
வெண்தாளில் பதித்தால்
தெரியவில்லையடி எழுத்துக்கள்
தெரிகிறதடி உன்
சிரிப்பொலியின் ­முத்துக்கள்
என்று வரும் உன்னை சந்திக்கும் நாள்
அன்றுவரை
சந்திக்கும் இந்த தாள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உன்னை சந்திக்கும் நாள்வரை...! Empty Re: உன்னை சந்திக்கும் நாள்வரை...!

Post by kalaimoon70 Tue Feb 16, 2010 4:27 pm

சிரிப்பொலியின் ­முத்துக்கள்
உன்னை சந்திக்கும் நாள்
அதுவரை
சந்திக்கும் இந்த தாள்,


அருமை உன்னை சந்திக்கும் நாள்வரை...! 677196 உன்னை சந்திக்கும் நாள்வரை...! 677196 உன்னை சந்திக்கும் நாள்வரை...! 677196 உன்னை சந்திக்கும் நாள்வரை...! 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

உன்னை சந்திக்கும் நாள்வரை...! Empty Re: உன்னை சந்திக்கும் நாள்வரை...!

Post by ரிபாஸ் Tue Feb 16, 2010 4:28 pm

kalaimoon70 wrote:சிரிப்பொலியின் ­முத்துக்கள்
உன்னை சந்திக்கும் நாள்
அதுவரை
சந்திக்கும் இந்த தாள்,


அருமை உன்னை சந்திக்கும் நாள்வரை...! 677196 உன்னை சந்திக்கும் நாள்வரை...! 677196 உன்னை சந்திக்கும் நாள்வரை...! 677196 உன்னை சந்திக்கும் நாள்வரை...! 677196


உன்னை சந்திக்கும் நாள்வரை...! 678642 உன்னை சந்திக்கும் நாள்வரை...! 154550
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உன்னை சந்திக்கும் நாள்வரை...! Empty Re: உன்னை சந்திக்கும் நாள்வரை...!

Post by VIJAY Tue Feb 16, 2010 4:29 pm

என்ன ரிபாஸ் சொல்லியாச்சா??


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

உன்னை சந்திக்கும் நாள்வரை...! Empty Re: உன்னை சந்திக்கும் நாள்வரை...!

Post by ரிபாஸ் Tue Feb 16, 2010 4:29 pm

VIJAY wrote:என்ன ரிபாஸ் சொல்லியாச்சா??

இன்னும் இல்ல விஜய் பயமா இருக்கு சொல்லுறத்துக்கு
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உன்னை சந்திக்கும் நாள்வரை...! Empty Re: உன்னை சந்திக்கும் நாள்வரை...!

Post by VIJAY Tue Feb 16, 2010 4:32 pm

ரிபாஸ் wrote:
VIJAY wrote:என்ன ரிபாஸ் சொல்லியாச்சா??

இன்னும் இல்ல விஜய் பயமா இருக்கு சொல்லுறத்துக்கு

தமிழன்கிட்ட ஐடியா கேளு ரிபாஸ்........


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

உன்னை சந்திக்கும் நாள்வரை...! Empty Re: உன்னை சந்திக்கும் நாள்வரை...!

Post by ரிபாஸ் Tue Feb 16, 2010 4:34 pm

VIJAY wrote:
ரிபாஸ் wrote:
VIJAY wrote:என்ன ரிபாஸ் சொல்லியாச்சா??

இன்னும் இல்ல விஜய் பயமா இருக்கு சொல்லுறத்துக்கு

தமிழன்கிட்ட ஐடியா கேளு ரிபாஸ்........

ஆமா விஜய் கேட்டுபார்கிறேன்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உன்னை சந்திக்கும் நாள்வரை...! Empty Re: உன்னை சந்திக்கும் நாள்வரை...!

Post by VIJAY Tue Feb 16, 2010 4:37 pm

ரிபாஸ் wrote:
VIJAY wrote:
ரிபாஸ் wrote:
VIJAY wrote:என்ன ரிபாஸ் சொல்லியாச்சா??

இன்னும் இல்ல விஜய் பயமா இருக்கு சொல்லுறத்துக்கு

தமிழன்கிட்ட ஐடியா கேளு ரிபாஸ்........

ஆமா விஜய் கேட்டுபார்கிறேன்

ஐடியா மட்டும் கேளு... போன் நம்பர் எல்லாம் குடுத்துடாத... ஓகே... சிரி

அப்புறம் அவரு தள்ளிட்டு போயிடுவாரு....


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

உன்னை சந்திக்கும் நாள்வரை...! Empty Re: உன்னை சந்திக்கும் நாள்வரை...!

Post by jayakumari Tue Feb 16, 2010 4:48 pm

உன்னை சந்திக்கும் நாள்வரை...! 677196 உன்னை சந்திக்கும் நாள்வரை...! 677196 உன்னை சந்திக்கும் நாள்வரை...! 677196
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

உன்னை சந்திக்கும் நாள்வரை...! Empty Re: உன்னை சந்திக்கும் நாள்வரை...!

Post by ரிபாஸ் Tue Feb 16, 2010 4:50 pm

VIJAY wrote:
ரிபாஸ் wrote:
VIJAY wrote:
ரிபாஸ் wrote:
VIJAY wrote:என்ன ரிபாஸ் சொல்லியாச்சா??

இன்னும் இல்ல விஜய் பயமா இருக்கு சொல்லுறத்துக்கு

தமிழன்கிட்ட ஐடியா கேளு ரிபாஸ்........

ஆமா விஜய் கேட்டுபார்கிறேன்

ஐடியா மட்டும் கேளு... போன் நம்பர் எல்லாம் குடுத்துடாத... ஓகே... சிரி

அப்புறம் அவரு தள்ளிட்டு போயிடுவாரு....

உன்னை சந்திக்கும் நாள்வரை...! 705463 உன்னை சந்திக்கும் நாள்வரை...! 705463 ஆமா சொன்னதுக்கு ரெம்ப தேங்க்ஸ் விஜய் உண்மையா சொன்னிங்க
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உன்னை சந்திக்கும் நாள்வரை...! Empty Re: உன்னை சந்திக்கும் நாள்வரை...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum