ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:03

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

நிகழ்நிலை நிர்வாகிகள்

உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு...

+3
kalaimoon70
நிலாசகி
சபீர்
7 posters

Go down

உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு... Empty உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு...

Post by சபீர் Tue 16 Feb 2010 - 14:58

ஜோத்பூரில் பாலைவன மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் சார்பில் சமீபத்தில் உப்பளத் தொழிலாளர்களிடையே ரத்த அழுத்தம் குறித்த ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. உப்பளங்களில் உப்புத் துகள்களை மிகவும் நெருக்கமாக சுவாசிக்கும் தொழிலாளர்களுக்கு ரத்த அழுத்த நோய் மிகுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருக்கின்றன என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

உப்பளங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டனர். ஒரு பிரிவினர் உப்புத்துகள்களை நெருக்கமாக நுகரும் பணிகளில் அமர்த்தப்பட்டனர். மற்றொரு பிரிவினர் உப்புத் துகள்களை சற்றே தூரத்தில் கையாளும் பணிகளில் அமர்த்தப்பட்டனர். முதல் பிரிவினருக்கு சில நாட்களுக்குப் பிறகு நடத்தப்பட்ட ஆய்வில் ரத்த அழுத்தம் மிகுந்து இருப்பது கண்டறியப்பட்டது.

இதுவரை மிகுந்த ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு உப்பை உணவில் குறைக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றது. ஆனால் சுவாச மண்டலத்தில் செல்லும் உப்புக்காற்று ரத்தத்துடன் கலந்து மிக ரத்த அழுத்தத்தை உருவாக்கும் என்பது நவீன விஷயமாகும். இது தவிர பாதிக்கப்பட்ட உப்பைத் தொழிலாளர்களுக்கு இருதயம் மற்றம் இரத்தக் குழாய் நோய்கள் (கார்டியோ வாஸ்குலார் நோய்கள்- cardio vascular) மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் உண்டாவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

எனவே உப்பளத் தொழிலாளர்கள் முகமூடிகள் அணிந்தோ, பிளாஸ்டிக்கினால் ஆன கண்ணாடிகளை பயன்படுத்தியோ உப்புத்துகள்கள் நிறைந்த காற்றை சுவாசிப்பதை குறைத்துக் கொள்ளலாம் என பரிந்துரை செய்யப்படுகின்றது. உப்பளத் தொழிலாளர்களுக்கு முதல் கட்ட ரத்தக் கொதிப்பு நிலை தோன்றிய உடனேயே விரைவிலேயே இரண்டாம் கட்ட நிலை தோன்றுவதற்கான அறிகுறிகள் தோன்றிவிடுகின்றன. எனவே உப்பளத் தொழிலாளர்கள் முறையான ரத்த அழுத்த பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு... Empty Re: உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு...

Post by நிலாசகி Tue 16 Feb 2010 - 15:11

உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு... 677196 உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு... 677196
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு... Empty Re: உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு...

Post by kalaimoon70 Tue 16 Feb 2010 - 15:12

பயனுள்ள செய்திகள். உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு... 677196 உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு... 677196 உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு... 677196 உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு... 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு... Empty Re: உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு...

Post by snehiti Tue 16 Feb 2010 - 15:13

உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு... 154550 நல்ல தகவல்கள் உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு... 154550


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு... Empty Re: உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு...

Post by ரிபாஸ் Wed 19 May 2010 - 14:18

நல்ல தகவல் நண்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு... Empty Re: உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு...

Post by ஹாசிம் Wed 19 May 2010 - 14:34

தகவலுக்கு நன்றி நண்பா உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு... 677196


நேசமுடன் ஹாசிம்
உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு... Empty Re: உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு...

Post by சபீர் Tue 25 May 2010 - 14:35

உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு... 154550 உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு... 678642 உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு... 154550
kalaimoon70 wrote:பயனுள்ள செய்திகள். உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு... 677196 உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு... 677196 உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு... 677196 உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு... 677196

உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு... 154550 உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு... 678642 உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு... 154550 உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு... 678642 உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு... 154550 உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு... 678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு... Empty Re: உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு...

Post by ராஜா Tue 25 May 2010 - 14:58

உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு... Icon_eek .......
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு... Empty Re: உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு...

Post by சபீர் Tue 25 May 2010 - 15:02

ராஜா wrote:உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு... Icon_eek .......
பயம் வேண்டாம் இதுரத்த கொதிப்பு உள்ளவங்களுக்கு மட்டும்தான்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு... Empty Re: உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum