ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாரடைப்பு நோயை குணமாக்கும் ஸ்டெம்செல்கள்

5 posters

Go down

மாரடைப்பு நோயை குணமாக்கும் ஸ்டெம்செல்கள் Empty மாரடைப்பு நோயை குணமாக்கும் ஸ்டெம்செல்கள்

Post by சபீர் Sun Feb 14, 2010 7:01 pm



இங்கிலாந்தில் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு நபர் மாரடைப்பினால் பாதிக்கப்படுகிறார். தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகளில் மாரடைப்பு நோயினால் பலர் முடங்கிப் போய்விடுகின்றனர். மூளை செல்கள் சேதமடைந்து போவதால் இந்த முடக்கம் ஏற்படுகிறது.

மாரடைப்பு நோயினால் சேதமைடைந்த மூளையின் திசுக்கள் ஸ்டெம் செல்களால் சீரமைக்கப்படுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எலிகளில் செய்யப்பட்டுள்ள இந்த ஆய்வு இப்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக விவாதிக்கப்பட்டு வருகிறது. லண்டன் கிங் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் மைக் மோடோ என்பவரும் அவருடைய குழுவினரும் இதுபற்றி ஆராய்ந்து வருகின்றனர். மாரடைப்பினால் சேதப்படுத்தப்பட்ட மூளை செல்கள் ஸ்டெம் செல்கள் உதவியால் ஏழு நாட்களுக்குள் புனரமைக்கப்படுவதை இந்தக்குழு மெய்ப்பித்துள்ளது.

மாரடைப்பின்போது மூளை செல்கள் இறப்பதால் வெற்றிடம் ஏற்படுகிறது. இறந்துபோன மூளை திசுக்களை மீண்டும் உருவாக்குவதில்தான் இந்த ஆய்வின் முக்கியத்துவம் இருக்கிறது. ஸ்டெம் செல்களை தாங்கிப் பிடிப்பதற்கான ஒரு தற்காலிக தாங்குதளமாக தானாகவே சிதைவடையக்கூடிய PLGA என்ற பாலிமரை விஞ்ஞானிகள் பயன்படுத்தி இந்த சாதனையை எலிகளில் நிகழ்த்தியுள்ளனர்.

ஸ்டெம் செல்களால் நிரப்பப்பட்ட PLGA துகள்களை மிக நுண்ணிய ஊசிகள் மூலம் மூளைசெல்கள் இறப்பினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு செலுத்துகிறார்கள். தொடக்கத்தில் இந்த ஸ்டெம் செல்கள் வெற்றிடத்தை நிரப்புகின்றன. பின்னர் அருகில் உள்ள செல்களில் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு திசுக்களாக உருவெடுக்கின்றன. சில நாட்களில் இந்த திசுக்கள் மூளை செல்களுடன் தொடர்புகொள்ளத் தொடங்கிவிடுகின்றன. தாங்குதளமாக பயன்பட்ட PLGA துகள்கள் சிதைவடையத் தொடங்கியதும் அந்த இடத்தை இரத்தக்குழாய்களும், நார்ப்பொருளும் நிரப்பிவிடுகின்றன.

ஸ்டெம் செல் மருத்துவத்துறையில் இன்னும் ஒருபடி முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இப்போது மாரடைப்பினால் ஏற்படும் பாதிப்புகளை சீரமைக்கும் முயற்சி வெற்றி பெற்றிருந்தாலும் இந்த ஆய்வு இன்னும் பல படிகளைக்கடந்த பிறகுதான் மனிதர்களுக்கு பயன்படுமாறு செய்யமுடியும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மாரடைப்பு நோயை குணமாக்கும் ஸ்டெம்செல்கள் Empty Re: மாரடைப்பு நோயை குணமாக்கும் ஸ்டெம்செல்கள்

Post by நிலாசகி Sun Feb 14, 2010 7:05 pm

மாரடைப்பு நோயை குணமாக்கும் ஸ்டெம்செல்கள் 677196 மாரடைப்பு நோயை குணமாக்கும் ஸ்டெம்செல்கள் 677196 மாரடைப்பு நோயை குணமாக்கும் ஸ்டெம்செல்கள் 677196
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

மாரடைப்பு நோயை குணமாக்கும் ஸ்டெம்செல்கள் Empty Re: மாரடைப்பு நோயை குணமாக்கும் ஸ்டெம்செல்கள்

Post by சபீர் Thu Sep 23, 2010 11:12 am

நிலாசகி wrote:மாரடைப்பு நோயை குணமாக்கும் ஸ்டெம்செல்கள் 677196 மாரடைப்பு நோயை குணமாக்கும் ஸ்டெம்செல்கள் 677196 மாரடைப்பு நோயை குணமாக்கும் ஸ்டெம்செல்கள் 677196
மாரடைப்பு நோயை குணமாக்கும் ஸ்டெம்செல்கள் 678642 மாரடைப்பு நோயை குணமாக்கும் ஸ்டெம்செல்கள் 678642 மாரடைப்பு நோயை குணமாக்கும் ஸ்டெம்செல்கள் 678642 மாரடைப்பு நோயை குணமாக்கும் ஸ்டெம்செல்கள் 678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மாரடைப்பு நோயை குணமாக்கும் ஸ்டெம்செல்கள் Empty Re: மாரடைப்பு நோயை குணமாக்கும் ஸ்டெம்செல்கள்

Post by gunashan Thu Sep 23, 2010 11:17 am

நல்ல பயனுள்ள பதிவு கண்ணு...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மாரடைப்பு நோயை குணமாக்கும் ஸ்டெம்செல்கள் Empty Re: மாரடைப்பு நோயை குணமாக்கும் ஸ்டெம்செல்கள்

Post by கார்த்திக் Thu Sep 23, 2010 11:22 am

நன்றி நண்பரே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

மாரடைப்பு நோயை குணமாக்கும் ஸ்டெம்செல்கள் Empty Re: மாரடைப்பு நோயை குணமாக்கும் ஸ்டெம்செல்கள்

Post by சிவா Thu Sep 23, 2010 11:24 am

ஸ்டெம்செல் நோய்களைக் குணப்படுத்துகிறது என்பது சரிதான்! ஆனால் ஸ்டெம்செல் பாதுகாப்புப் பற்றி ஆதிராவின் கட்டுரையைப் படியுங்கள்! உண்மைநிலை நன்கு புரியும்!

கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்
http://www.eegarai.net/-f41/--t31828.htm


மாரடைப்பு நோயை குணமாக்கும் ஸ்டெம்செல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மாரடைப்பு நோயை குணமாக்கும் ஸ்டெம்செல்கள் Empty Re: மாரடைப்பு நோயை குணமாக்கும் ஸ்டெம்செல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum