ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

+39
இரா.பகவதி
ந.கார்த்தி
ரபீக்
ஸ்ரீஜா
ஜாஹீதாபானு
ரேவதி
நியாஸ் அஷ்ரஃப்
Kay
அன்பு தளபதி
சரவணன்
ப்ரியா
தர்ஷினி
பவதாரிணி
snehiti
srinihasan
ஹனி
வழிப்போக்கன்
ஹாசிம்
சம்சுதீன்
இளமாறன்
mohan-தாஸ்
dinesh_22
kirupairajah
Aathira
அப்புகுட்டி
ராஜா
சாந்தன்
VIJAY
ரிபாஸ்
Manik
பாலாஜி
உதயசுதா
செந்தில்
kalaimoon70
நிலாசகி
சபீர்
சிவா
Tamilzhan
கலைவேந்தன்
43 posters

Page 1 of 55 1, 2, 3 ... 28 ... 55  Next

Go down

ஈகரை சுதா கேள்விச்சுடர் ..சிவா தாஸ் கலை சரா வின் அசத்தல் பதில..!

Post by கலைவேந்தன் Sun Feb 14, 2010 6:06 pm

ஈகரை நண்பர்களே....

குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...

கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.

இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’

இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]

சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...

இது ஒரு தொடரோட்டம்.

நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.

கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.

ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.

இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.

சில விதிகள்:

1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.

2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.

3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.

4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.

[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!

இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?

நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...

1. சிவா :

அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.

2. உதய சுதா :

காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.

3. தமிழன் :

உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.

4.அப்புக்குட்டி :

இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.

5. கலைமூன் :

நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?

நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....

கலை

Last edited by கலை on Mon Apr 12, 2010 11:50 am; edited 19 times in total

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Post by Tamilzhan Sun Feb 14, 2010 6:27 pm

[You must be registered and logged in to see this image.]

படிக்கவேண்டிய வயதில் படிக்காமல் ஊரை சுற்றி விட்டு இப்போ படிக்கவில்லையேனு கவலைப்படும் அப்பாவி மனிதனுங்க..! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈகரை Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Post by சிவா Sun Feb 14, 2010 6:44 pm

1. சிவா :

அன்புத் தம்பி
சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை
பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.

சிறந்ததொரு திரியை ஆரம்பித்தத்ற்கு முதற்கண் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் கலைவேந்தே!!!

நான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து இதுவரை நடுத்தர குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டு வரும் எளியவன்!
எனவே என்னைப் பற்றிய பெருமைகள் என கூறும்படி இங்கு எதுவும் இல்லை.

ஈகரை தமிழ் களஞ்சியம் என்பது நான் எழுதிவந்த பல வலைப்பூக்களின் தகவல்களை ஓரிடத்தில் சேர்க்கும் முகமாக ஆரம்பித்தேன்! அதன் பிறகு எனக்குத் தெரிந்த கட்டுரைகளை எழுதலானேன். ஆனால் இதன் அசுர வளர்ச்சி என்னை திக்குமுக்காட வைத்துவிட்டது. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் என்னை தயார்படுத்திக் கொண்டேன்!

ஈகரை தமிழ் களஞ்சியத்தை தமிழின் முன்னனி இணையத்தளங்கள் வரிசைக்கு கொண்டுவர வேண்டும் என்பதே என் ஆவல்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Post by சபீர் Sun Feb 14, 2010 6:56 pm

உங்கள் லட்சியம் நிறைவேற நாங்களும் எந்நேரமும் உங்களுக்கு தோள்கொடுக்க தயார்

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஈகரை Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Post by Tamilzhan Sun Feb 14, 2010 7:02 pm

[You must be registered and logged in to see this image.]

நன்றி சபீர்...!! [You must be registered and logged in to see this image.]
சிலர் அதை கொடுக்க தேள் போல் சுற்றுகிறார்கள்..! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈகரை Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Post by நிலாசகி Sun Feb 14, 2010 7:16 pm

சபீர் wrote:உங்கள் லட்சியம் நிறைவேற நாங்களும் எந்நேரமும் உங்களுக்கு தோள்கொடுக்க தயார்
ஈகரை தமிழ் களஞ்சியத்தை தமிழின் முன்னனி இணையத்தளங்கள் வரிசைக்கு கொண்டுவர
வேண்டும் என்பதே என் ஆவல்!

[You must be registered and logged in to see this image.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஈகரை Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Post by kalaimoon70 Sun Feb 14, 2010 8:13 pm

[You must be registered and logged in to see this image.]
நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?

வைரமுத்து,வாலி ,இவர்களின் எழுத்து என்னை கொள்ளை கொண்டது தான்.அடுத்து உங்களை போன்றோர்களின்
கவிதைகளும் எனக்கு
தூண்டு கோலாய் இருப்பதும் காரணம்.நானும் உங்கள் ஊரை சேர்ந்தவன்.கும்பகோணத்தை அடுத்த மேலக்காவேரி தான்,என் சொந்தஊர்..
எனது பெயர் .வஜிர் அலி.தற்போது சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறேன் .

அடுத்து நாம் மாற்று மொழிக்காரர்களுடன் பேசும்போது அவர்கள் மொழிபோல
பேசுவது உண்டு .ஆனா நமக்கு தான் மொழி வெறியர்கள் என பெயரும் முண்டு .
எப்போதும் தன் மொழியோடு மட்டும் பேசும் பழக்கம் உடையவர்கள்
மலையாளிக்கார்கள் .எதுக்காவும் மாற்றி பேசாதவர்கள்.தன் மொழி மேல் உரிமை கொண்டவர்கள்.
இவர்களும் எனக்கு ஒரு தூண்டுகோல்..

[You must be registered and logged in to see this image.] by Tamilzhan on Sun Feb 14, 2010 9:32 pm[You must be registered and logged in to see this image.]

நன்றி சபீர்...!! [You must be registered and logged in to see this image.]
சிலர் அதை கொடுக்க தேள் போல் சுற்றுகிறார்கள்..! [You must be registered and logged in to see this image.]
நாம் என்றும் தேன் ,.நம்மை நேசிப்பவர்களுக்கு தேன்னாய் இனிப்பவர்கள்,அழிக்க நினைப்பவர்களுக்கும் தேளாய்,
இருப்பவர்கள்.நல்ல இதயங்கள் இருக்கும் வரை நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஈகரை Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Post by கலைவேந்தன் Sun Feb 14, 2010 9:36 pm

Tamilzhan wrote:

படிக்கவேண்டிய வயதில் படிக்காமல் ஊரை சுற்றி விட்டு இப்போ படிக்கவில்லையேனு கவலைப்படும் அப்பாவி மனிதனுங்க..! [You must be registered and logged in to see this image.]

குறள் போல இருவரிகளில் உங்களைப்பற்றி கூறி இந்த என் கனவுத்திரியைத் திறந்து வைத்த தமிழன் அவர்களே ... நன்றி நன்றி நன்றி...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Post by கலைவேந்தன் Sun Feb 14, 2010 9:41 pm

சிவா wrote:
1. சிவா :

அன்புத் தம்பி
சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை
பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.

சிறந்ததொரு திரியை ஆரம்பித்தத்ற்கு முதற்கண் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் கலைவேந்தே!!!

நான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து இதுவரை நடுத்தர குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டு வரும் எளியவன்!
எனவே என்னைப் பற்றிய பெருமைகள் என கூறும்படி இங்கு எதுவும் இல்லை.

ஈகரை தமிழ் களஞ்சியம் என்பது நான் எழுதிவந்த பல வலைப்பூக்களின் தகவல்களை ஓரிடத்தில் சேர்க்கும் முகமாக ஆரம்பித்தேன்! அதன் பிறகு எனக்குத் தெரிந்த கட்டுரைகளை எழுதலானேன். ஆனால் இதன் அசுர வளர்ச்சி என்னை திக்குமுக்காட வைத்துவிட்டது. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் என்னை தயார்படுத்திக் கொண்டேன்!

ஈகரை தமிழ் களஞ்சியத்தை தமிழின் முன்னனி இணையத்தளங்கள் வரிசைக்கு கொண்டுவர வேண்டும் என்பதே என் ஆவல்!

ஒருவரை ஒருமுறை பார்த்ததும் அவரது குணாதிசயத்தை அளந்துவிடலாம்.. அதற்கு சற்றே நுண்ணறிவு தேவை...

உங்களை என்ன காரணத்தாலோ பார்த்த மறுகணமே பிடித்துப் போய் விட்டது. சாமுத்ரிகா லட்சணம் தேடி இங்கே வந்தடைந்த நான் நல்ல் தொரு நட்புகளையே பிடித்து இருக்கிறேன் என்று பெருமிதம் கொள்கிறேன்.

உங்கள் லட்சியப்படி விரைவில் முன்னணித்தளமாய் ஈகரை விளங்கும் என்று நான் தீர்க்கதரிசனத்துடன் கூறிக்கொள்கிறேன்.

என்னாலான சேவைகளை நானும் செய்வேன் என்பதை உளமாற உறுதி அளிக்கிறேன்.

நன்றி சிவா...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Post by கலைவேந்தன் Sun Feb 14, 2010 9:47 pm

kalaimoon70 wrote:
நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?

வைரமுத்து,வாலி ,இவர்களின் எழுத்து என்னை கொள்ளை கொண்டது தான்.அடுத்து உங்களை போன்றோர்களின்
கவிதைகளும் எனக்கு
தூண்டு கோலாய் இருப்பதும் காரணம்.நானும் உங்கள் ஊரை சேர்ந்தவன்.கும்பகோணத்தை அடுத்த மேலக்காவேரி தான்,என் சொந்தஊர்..
எனது பெயர் .வஜிர் அலி.தற்போது சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறேன் .

அடுத்து நாம் மாற்று மொழிக்காரர்களுடன் பேசும்போது அவர்கள் மொழிபோல
பேசுவது உண்டு .ஆனா நமக்கு தான் மொழி வெறியர்கள் என பெயரும் முண்டு .
எப்போதும் தன் மொழியோடு மட்டும் பேசும் பழக்கம் உடையவர்கள்
மலையாளிக்கார்கள் .எதுக்காவும் மாற்றி பேசாதவர்கள்.தன் மொழி மேல் உரிமை கொண்டவர்கள்.
இவர்களும் எனக்கு ஒரு தூண்டுகோல்..

நான் உங்களிடம் எதிர்பார்த்த அழகான பொறுப்பான பதில். உங்கள் தமிழ்ப்பற்றுக்கு தலை வணங்குகிறேன் கலைமூன்...!

மேலக்காவேரி நான் கல்லூரியில் பயின்ற காலத்தில் சுற்றிய இடம்...!புன்னகை

நன்றி நண்பரே...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 55 1, 2, 3 ... 28 ... 55  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum