ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
மறக்க மாட்டேன் உன்னை Poll_c10மறக்க மாட்டேன் உன்னை Poll_m10மறக்க மாட்டேன் உன்னை Poll_c10 
ayyasamy ram
மறக்க மாட்டேன் உன்னை Poll_c10மறக்க மாட்டேன் உன்னை Poll_m10மறக்க மாட்டேன் உன்னை Poll_c10 
mohamed nizamudeen
மறக்க மாட்டேன் உன்னை Poll_c10மறக்க மாட்டேன் உன்னை Poll_m10மறக்க மாட்டேன் உன்னை Poll_c10 
VENKUSADAS
மறக்க மாட்டேன் உன்னை Poll_c10மறக்க மாட்டேன் உன்னை Poll_m10மறக்க மாட்டேன் உன்னை Poll_c10 

Top posting users this month
heezulia
மறக்க மாட்டேன் உன்னை Poll_c10மறக்க மாட்டேன் உன்னை Poll_m10மறக்க மாட்டேன் உன்னை Poll_c10 
ayyasamy ram
மறக்க மாட்டேன் உன்னை Poll_c10மறக்க மாட்டேன் உன்னை Poll_m10மறக்க மாட்டேன் உன்னை Poll_c10 
mohamed nizamudeen
மறக்க மாட்டேன் உன்னை Poll_c10மறக்க மாட்டேன் உன்னை Poll_m10மறக்க மாட்டேன் உன்னை Poll_c10 
VENKUSADAS
மறக்க மாட்டேன் உன்னை Poll_c10மறக்க மாட்டேன் உன்னை Poll_m10மறக்க மாட்டேன் உன்னை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறக்க மாட்டேன் உன்னை

+5
கலைவேந்தன்
உதயசுதா
ரிபாஸ்
jayakumari
Manik
9 posters

Go down

மறக்க மாட்டேன் உன்னை Empty மறக்க மாட்டேன் உன்னை

Post by Manik Sun Feb 14, 2010 3:40 pm

உலகமே எதிர்த்தாலும்

உன் பின்னே வருவேன்

நீயே வெறுத்தாலும்

உன்னை பின் தொடர்வேன்

எனக்கே சலித்தாலும்

மறக்க மாட்டேன் உன்னை

என்றாவது ஒரு நாள்

திரும்பிப்பார் உனக்காக

காத்திருப்பேன் கையில்

வாடிய பூக்களுடன்



என்றும் அன்புடன்,

உங்கள் மாணிக்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மறக்க மாட்டேன் உன்னை Empty Re: மறக்க மாட்டேன் உன்னை

Post by jayakumari Sun Feb 14, 2010 4:06 pm

அருமையான வரிகள் . . மறக்க மாட்டேன் உன்னை 677196 மறக்க மாட்டேன் உன்னை 677196 மறக்க மாட்டேன் உன்னை 677196 மறக்க மாட்டேன் உன்னை 154550
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

மறக்க மாட்டேன் உன்னை Empty Re: மறக்க மாட்டேன் உன்னை

Post by ரிபாஸ் Sun Feb 14, 2010 4:22 pm

மறக்க மாட்டேன் உன்னை 677196 மறக்க மாட்டேன் உன்னை 677196
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மறக்க மாட்டேன் உன்னை Empty Re: மறக்க மாட்டேன் உன்னை

Post by உதயசுதா Sun Feb 14, 2010 4:33 pm

மறக்க மாட்டேன் உன்னை 677196 மறக்க மாட்டேன் உன்னை 677196 மறக்க மாட்டேன் உன்னை 677196

தினமும் புது புது பூக்களை கொண்டு போனாலும் பொண்ணு திரும்பி பார்க்கும்.அத விட்டுட்டு வாடிய பூவ கொண்டு போனா இப்பவே இந்த கஞ்சம்
பூவுக்கு கூட செலவு பண்ணமாட்டேங்குதுன்னு பட்சி பறந்துடும் கண்ணா.
மாணிக் கவிதை நல்லாஇருக்கு.மேல உள்ளது எல்லாம் சும்மா தமாசு.


மறக்க மாட்டேன் உன்னை Uமறக்க மாட்டேன் உன்னை Dமறக்க மாட்டேன் உன்னை Aமறக்க மாட்டேன் உன்னை Yமறக்க மாட்டேன் உன்னை Aமறக்க மாட்டேன் உன்னை Sமறக்க மாட்டேன் உன்னை Uமறக்க மாட்டேன் உன்னை Dமறக்க மாட்டேன் உன்னை Hமறக்க மாட்டேன் உன்னை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மறக்க மாட்டேன் உன்னை Empty Re: மறக்க மாட்டேன் உன்னை

Post by கலைவேந்தன் Sun Feb 14, 2010 4:38 pm

காத்திருப்பு வீண்போகாது மானிக்.. பூக்கள் வாடும்முன் பூவை ஒருத்தி வருவாள்... கலங்காதே தம்பி...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மறக்க மாட்டேன் உன்னை Empty Re: மறக்க மாட்டேன் உன்னை

Post by சபீர் Sun Feb 14, 2010 6:16 pm

அசத்திடிங்க அண்ணா மறக்க மாட்டேன் உன்னை 677196மறக்க மாட்டேன் உன்னை 677196மறக்க மாட்டேன் உன்னை 677196மறக்க மாட்டேன் உன்னை 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மறக்க மாட்டேன் உன்னை Empty Re: மறக்க மாட்டேன் உன்னை

Post by இளமாறன் Sun Feb 14, 2010 6:35 pm

Manik wrote:உலகமே எதிர்த்தாலும்

உன் பின்னே வருவேன்

நீயே வெறுத்தாலும்

உன்னை பின் தொடர்வேன்

எனக்கே சலித்தாலும்

மறக்க மாட்டேன் உன்னை

என்றாவது ஒரு நாள்

திரும்பிப்பார் உனக்காக

காத்திருப்பேன் கையில்

வாடிய பூக்களுடன்



என்றும் அன்புடன்,

உங்கள் மாணிக்

வாழ்க அன்பு..உண்மையான அன்பு வாழ வைக்கும்... மறக்க மாட்டேன் உன்னை 677196 மறக்க மாட்டேன் உன்னை 677196
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மறக்க மாட்டேன் உன்னை Empty Re: மறக்க மாட்டேன் உன்னை

Post by snehiti Sun Feb 14, 2010 7:58 pm

காதலில் காத்திருப்பதும் ஒரு சுகம்தானே..அருமை வாழ்த்துக்கள்.காதல் வெற்றி பெற‌. மறக்க மாட்டேன் உன்னை 154550 மறக்க மாட்டேன் உன்னை 154550


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

மறக்க மாட்டேன் உன்னை Empty Re: மறக்க மாட்டேன் உன்னை

Post by Manik Sun Feb 14, 2010 8:04 pm

சபீர் wrote:அசத்திடிங்க அண்ணா மறக்க மாட்டேன் உன்னை 677196மறக்க மாட்டேன் உன்னை 677196மறக்க மாட்டேன் உன்னை 677196மறக்க மாட்டேன் உன்னை 677196

நான் உங்களுக்கு அண்ணாவா நீங்கதான் எனக்கு அண்ணா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மறக்க மாட்டேன் உன்னை Empty Re: மறக்க மாட்டேன் உன்னை

Post by mohan-தாஸ் Sun Feb 14, 2010 8:07 pm

என்ன நண்பா இன்று கவிதை பொழிந்து கொண்டிருக்கின்றது இன்று சந்தோசமாக உள்ளீர்களா? துக்கமாக உள்ளீர்களா நண்பா?
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

மறக்க மாட்டேன் உன்னை Empty Re: மறக்க மாட்டேன் உன்னை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum