ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னிடம் வைத்த காதல்

+2
jayakumari
Manik
6 posters

Go down

உன்னிடம் வைத்த காதல் Empty உன்னிடம் வைத்த காதல்

Post by Manik Sun 14 Feb 2010 - 16:54

உனக்கு பிடித்த சாக்லேட்

உனக்கு பிடித்த ஐஸ்கிரீம்

உனக்கு பிடித்த ரஜினி படம்

உனக்கு பிடித்த ஏ.ஆர்.ரஹ்மான் இசை

உனக்கு பிடித்த ஸ்கூட்டி பைக்

இதை எல்லாம் விட

உனக்கு பிடித்த என்னையே நான்

பரிசாக தருகிறேன் உன் திருமணத்திற்கு

மறக்காமல் பூவை வைத்து விட்டு போ

என் கல்லறையில்

வாடாமல் பார்த்துக் கொள்கிறேன்

உன்னிடம் வைத்த காதலைப் போல்


என்றும் அன்புடன்,

உங்கள் மாணிக்


Last edited by Manik on Sun 14 Feb 2010 - 17:02; edited 1 time in total



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உன்னிடம் வைத்த காதல் Empty Re: உன்னிடம் வைத்த காதல்

Post by jayakumari Sun 14 Feb 2010 - 16:57

உனக்கு பிடித்த என்னையே நான்

பரிசாக தருகிறேன் உன் திருமணத்திற்கு

மறக்காமல் பூவை வைத்து விட்டு போ

வாடாமல் பார்த்துக் கொள்கிறேன்

உன்னிடம் வைத்த காதலைப் போல்
உன்னிடம் வைத்த காதல் Icon_eek உன்னிடம் வைத்த காதல் 677196 உன்னிடம் வைத்த காதல் 677196 உன்னிடம் வைத்த காதல் 677196
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

உன்னிடம் வைத்த காதல் Empty Re: உன்னிடம் வைத்த காதல்

Post by ரிபாஸ் Sun 14 Feb 2010 - 16:58

சூப்பர்டா கலகிடாய்டா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உன்னிடம் வைத்த காதல் Empty Re: உன்னிடம் வைத்த காதல்

Post by செந்தில் Sun 14 Feb 2010 - 16:58

மானிக் செல்லம் என்னம்மா ஆச்சு உனக்கு இன்னைக்கு

சூப்பர் சூப்பரா கவிதை எல்லாம் எழுதுற...... உன்னிடம் வைத்த காதல் 677196
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உன்னிடம் வைத்த காதல் Empty Re: உன்னிடம் வைத்த காதல்

Post by Manik Sun 14 Feb 2010 - 17:00

என்னனு தெரியல தோனுது எழுதுறேன் நன்றி குமாரி, ரிபாஸ், செந்தி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உன்னிடம் வைத்த காதல் Empty Re: உன்னிடம் வைத்த காதல்

Post by செந்தில் Sun 14 Feb 2010 - 17:02

சிவா wrote:மற்றவைகளுக்கெல்லாம் பணம் செலவழிக்க வேண்டும், அதனால்தான் இப்படி ஒரு டயலாக் "என்னையே நான் பரிசாக தருகிறேன்" என்பது!!!


ஒசியில மங்களம் பாடுறது இது தானா
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உன்னிடம் வைத்த காதல் Empty Re: உன்னிடம் வைத்த காதல்

Post by kalaimoon70 Sun 14 Feb 2010 - 17:04

காதல் தினத்தில் காதல்
சொல்லணும் என
மாணிக் உறுதி கொண்டது
உங்கள் கவிதைகளில்
புரிகிறது .
காதல் பூக்கள்
மனம் வீசுகிறது .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

உன்னிடம் வைத்த காதல் Empty Re: உன்னிடம் வைத்த காதல்

Post by snehiti Sun 14 Feb 2010 - 21:50

இதை எல்லாம் விட

உனக்கு பிடித்த என்னையே நான்

பரிசாக தருகிறேன் உன் திருமணத்திற்கு

மறக்காமல் பூவை வைத்து விட்டு போ

என் கல்லறையில்

வாடாமல் பார்த்துக் கொள்கிறேன்

உன்னிடம் வைத்த காதலைப் போல்

அருமைவாழ்த்துக்கள் உன்னிடம் வைத்த காதல் 154550 உன்னிடம் வைத்த காதல் 154550


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

உன்னிடம் வைத்த காதல் Empty Re: உன்னிடம் வைத்த காதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum