ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் காதல் என்பதா?

+6
jayakumari
kalaimoon70
செந்தில்
Manik
mohan-தாஸ்
ரிபாஸ்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இதுதான் காதல் என்பதா? Empty இதுதான் காதல் என்பதா?

Post by ரிபாஸ் Sun Feb 14, 2010 2:27 pm

இதுதான் காதல் என்பதா?
உன்னை
நேசித்தபோதுதான்
உலகம் அழகாக தெரிந்தது.
உன்னை சுவாசித்தபோதுதான்
வாழ்வின்
அர்த்தம் புரிந்தது.

ஒவ்வொரு கணமும்
உனைப் பற்றி நினைத்தால்
இதுதான்
காதல் என்பதா?

என் உயிர் நீயடா
உள்ளம் சொல்லுது
இதுதான்
காதல் என்பதா?

சொந்தங்கள் இருந்தும்
தனிமையில் தவிக்கிறேன்
இதுதான்
காதல் என்பதா?

மனதினில் உன்னுடன்
சேர்ந்திட வாழ்கிறேன்
இதுதான்
காதல் என்பதா?

நட்பு என்னும் மழையில்
என்னை நனைய வைத்த நண்பனே

நானறிந்த தமிழில்
உன்னை கவிவரைந்தேன்
கொஞ்சமே கற்புடைய
அன்பில்
என்னை கரையவைத்த அன்பே
உனை கவிவரைய பழையபடி
வரவேண்டும்
கம்பனே

ஊரறிந்த நாள்முதலாய்
உறவுகொண்ட தோழனே
நான்
வேரறுந்து நின்ற வேளை
விழுதான வீரனே
அன்பு மொழி போசுவதில்
நீ
எனக்கு அண்ணனே

அழித்திடா பாச வெள்ளம்
அள்ளிதந்த வள்ளலே
துன்பமான
வாழ்க்கையை
திருடிவிட்ட கள்வனே
உன் தூய்மையான தோழமை சொல்ல
என்
கவி ஏழையே

உயிர் கொடுப்பான் தோழா
என்றுரைப்பதெல்லாம் பழமையே
என்னிடத்தில்
இருப்பது
உந்தன் உயிர்தானே
அதை கொடுத்துவிட்டு ஒருகணமெனும்
உயிர்
வாழ்வேனா சொல்லடா.......
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இதுதான் காதல் என்பதா? Empty Re: இதுதான் காதல் என்பதா?

Post by mohan-தாஸ் Sun Feb 14, 2010 2:38 pm

இதுதான் காதல் என்பதா? 677196 இதுதான் காதல் என்பதா? 677196 இதுதான் காதல் என்பதா? 677196
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

இதுதான் காதல் என்பதா? Empty Re: இதுதான் காதல் என்பதா?

Post by Manik Sun Feb 14, 2010 2:41 pm

சத்தியமா முடியாதுடா சூப்பர் கவிதைடா மகிழ்ச்சி மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இதுதான் காதல் என்பதா? Empty Re: இதுதான் காதல் என்பதா?

Post by செந்தில் Sun Feb 14, 2010 2:44 pm

உன்னை
நேசித்தபோதுதான்
உலகம் அழகாக தெரிந்தது.
உன்னை சுவாசித்தபோதுதான்
வாழ்வின்
அர்த்தம் புரிந்தது.


ரிபாஸ் காதலர் தினம்னால ஒரே கவிதையா எழுதி
கலக்குறீங்க
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இதுதான் காதல் என்பதா? Empty Re: இதுதான் காதல் என்பதா?

Post by ரிபாஸ் Sun Feb 14, 2010 3:26 pm

செந்தில் wrote:உன்னை
நேசித்தபோதுதான்
உலகம் அழகாக தெரிந்தது.
உன்னை சுவாசித்தபோதுதான்
வாழ்வின்
அர்த்தம் புரிந்தது.


ரிபாஸ் காதலர் தினம்னால ஒரே கவிதையா எழுதி
கலக்குறீங்க


எல்லாம் உங்கள் ஆதரவுதான் செந்தில்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இதுதான் காதல் என்பதா? Empty Re: இதுதான் காதல் என்பதா?

Post by செந்தில் Sun Feb 14, 2010 3:29 pm

rifas wrote:
செந்தில் wrote:உன்னை
நேசித்தபோதுதான்
உலகம் அழகாக தெரிந்தது.
உன்னை சுவாசித்தபோதுதான்
வாழ்வின்
அர்த்தம் புரிந்தது.


ரிபாஸ் காதலர் தினம்னால ஒரே கவிதையா எழுதி
கலக்குறீங்க


எல்லாம் உங்கள் ஆதரவுதான் செந்தில்

எழுதி யாருக்கு கொடுத்திங்க ரிபாஸ்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இதுதான் காதல் என்பதா? Empty Re: இதுதான் காதல் என்பதா?

Post by kalaimoon70 Sun Feb 14, 2010 3:30 pm

இதுதான் காதல் என்பதா? 677196 இதுதான் காதல் என்பதா? 677196 இதுதான் காதல் என்பதா? 677196 இதுதான் காதல் என்பதா? 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இதுதான் காதல் என்பதா? Empty Re: இதுதான் காதல் என்பதா?

Post by ரிபாஸ் Sun Feb 14, 2010 3:31 pm

செந்தில் wrote:
rifas wrote:
செந்தில் wrote:உன்னை
நேசித்தபோதுதான்
உலகம் அழகாக தெரிந்தது.
உன்னை சுவாசித்தபோதுதான்
வாழ்வின்
அர்த்தம் புரிந்தது.


ரிபாஸ் காதலர் தினம்னால ஒரே கவிதையா எழுதி
கலக்குறீங்க


எல்லாம் உங்கள் ஆதரவுதான் செந்தில்

எழுதி யாருக்கு கொடுத்திங்க ரிபாஸ்

எழுதிவேச்சிடு தேடுறேன் யாரும் இல்ல செந்தில் இதுதான் காதல் என்பதா? 67637
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இதுதான் காதல் என்பதா? Empty Re: இதுதான் காதல் என்பதா?

Post by செந்தில் Sun Feb 14, 2010 3:34 pm

முயற்சிய மட்டும் விட்டுறாதீங்க
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இதுதான் காதல் என்பதா? Empty Re: இதுதான் காதல் என்பதா?

Post by jayakumari Sun Feb 14, 2010 3:37 pm

சூப்பர் இதுதான் காதல் என்பதா? 677196 இதுதான் காதல் என்பதா? 677196 இதுதான் காதல் என்பதா? 677196 இதுதான் காதல் என்பதா? 677196
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

இதுதான் காதல் என்பதா? Empty Re: இதுதான் காதல் என்பதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum