ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றி படிகள்...

5 posters

Go down

வெற்றி படிகள்... Empty வெற்றி படிகள்...

Post by shakthi Sun Feb 14, 2010 9:44 am

இளைஞனே...!

என்று நீ உன்
வாழ்க்கையை பற்றி
யோசிகிறாயோ...
அன்றே- உன்
வாழ்வின்
வெற்றிப் படியின்
முதல் படியை
அடைந்துவிட்டாய்....

நம்பிக்கை வை:

நாம் செய்கின்ற செய்யலில் மீது நம்பிக்கை வைத்து திட்டமாய் முடிவு
செய்துவிட்டால் எந்த துன்பம் வந்தாலும் அதனைய் செய்து முடிப்பாய்.
முடியாது என்று நாம் நினைத்துவிட்டால், நிச்சயமாக அந்த செய்யலை
செய்யமுடியாது. சிறு குப்பை கூட நமக்கு பெரிய மலையாக தோற்றமளிக்கும்,
நம்மில் சிலர் தன் கொண்ட முன்னேற்றத்தில் மிக உறுதியான எண்ணத்துடன்
இருப்பார்கள் சிறு பிரச்சனை வந்துவிட்டால் மனம் தளர்ந்துவிட்டுவார்கள்.
சிலர் பெரிய பிரச்சனை வந்தாலும் அதனை சமாளிக்கும் திறன்னை அதற்கேற்றப்படி
வளைந்து, நெளிந்து கொடுத்து தன் எண்ணத்தில் உறுதியுடன் சமாளித்து வெற்றி
பெறுவார்கள்.
நாம் வெற்றி பெறுவோம் என்னும் எண்ணமும், தன் கொண்ட செய்யலில்
நம்பிக்கையும் இருந்தாலும் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
வாழ்ந்துகாட்டதான் வாழ்க்கை... நம்பிக்கையுடன் வாழ்ந்தால் வாழ்வில் வெற்றி
பெறலாம்.

தன்னம்பிக்கையும் கடும் உழைப்பும்:

நாம் செய்யும் செயலும், நமது எண்ணத்திற்கும் தொடர்பிருக்கிறது. நாம் கொண்ட
தன்னம்பிக்கை தான் வாழ்வின் கடைசி எல்லை வரை கொண்டுசெல்கிறது.
உங்கள் மனதில் "நான் முன்னேறுவது உறுதி என்ற எண்ணத்தை விதையாக
புதையுங்கள். முயற்சி, தன்னம்பிக்கை,கடும் உழைப்பை முலதனமாக கொண்டு
செய்யல்படுங்க, விதை நன்றாக வளரும்.
நிச்சயமாக வாழ்வில் முன்னேறிவிடுவிர்கள்
உறுதியுடனும், கடும் உழைப்போடும் போராடும் போது வெற்றி மிக சுலபமாக
கிடைக்கும்.

வெற்றியின் ஃபார்முலா:

ஒரு குறிப்பிட்ட வேலையினை ஆரம்பிக்கும் முன்பு செய்யவேண்டிய செய்யல்:
1. சம்பந்தப்பட்ட துறைக்குறிய விபரங்களை சேகரியுங்கள்
2. சேகரித்த விபரங்களைப் பற்றி ஆராயுங்கள்
3. பிரகு, தீர்மானமான ஒரு முடிவுக்கு வாருங்கள்
4. முடிவை திடமான நம்பிக்கையுடன் செய்யல்படுத்துங்கள்.
எந்த ஒரு செய்யலையும் திட்டமிட்டு, பாருங்கள் தன்னம்பிக்கையுடன்
செயல்படுத்துங்கள்

வெற்றியின் திறவுகோல்:

ஒரு காரியம் வெற்றிகரமாக முடியும் வரை அடுத்த காரியத்துக்கு தாவக்கூடாது.
சோம்பலாகவும் இருக்க கூடாது.
யோசியுங்கள் செயல்படுங்கள்....
shakthi
shakthi
பண்பாளர்


பதிவுகள் : 167
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

வெற்றி படிகள்... Empty Re: வெற்றி படிகள்...

Post by செந்தில் Sun Feb 14, 2010 9:55 am

இளைஞனே...!

என்று நீ உன்
வாழ்க்கையை பற்றி
யோசிகிறாயோ...
அன்றே- உன்
வாழ்வின்
வெற்றிப் படியின்
முதல் படியை
அடைந்துவிட்டாய்....


உண்மையான வரிகள்

வாழ்த்துக்கள் சக்தி வெற்றி படிகள்... 677196 வெற்றி படிகள்... 677196
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வெற்றி படிகள்... Empty Re: வெற்றி படிகள்...

Post by shakthi Sun Feb 14, 2010 10:08 am

வெற்றி படிகள்... 154550 வெற்றி படிகள்... 154550 வெற்றி படிகள்... 154550 வெற்றி படிகள்... 154550 வெற்றி படிகள்... 154550 வெற்றி படிகள்... 154550
shakthi
shakthi
பண்பாளர்


பதிவுகள் : 167
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

வெற்றி படிகள்... Empty Re: வெற்றி படிகள்...

Post by Manik Sun Feb 14, 2010 10:21 am

சரியான அறிவுரைதான் கண்டிப்பாக இனி சிந்திப்பேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வெற்றி படிகள்... Empty Re: வெற்றி படிகள்...

Post by snehiti Sun Feb 14, 2010 10:23 am

வாழ்த்துக்கள் சக்தி வெற்றி படிகள்... 154550 வெற்றி படிகள்... 154550


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

வெற்றி படிகள்... Empty Re: வெற்றி படிகள்...

Post by சபீர் Sun Feb 14, 2010 10:23 am

இளைஞனே...!

என்று நீ உன்
வாழ்க்கையை பற்றி
யோசிகிறாயோ...
அன்றே- உன்
வாழ்வின்
வெற்றிப் படியின்
முதல் படியை
அடைந்துவிட்டாய்....

நம்பிக்கை வை


அருமை நண்பரே...




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வெற்றி படிகள்... Empty Re: வெற்றி படிகள்...

Post by Manik Sun Feb 14, 2010 10:24 am

சக்திக்கு பூ கொடுக்குறியா சிநேகிதி இன்னைக்கு வேலண்டைன்ஸ் டே தெரியும்ல பூ கொடுத்தா என்னனு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வெற்றி படிகள்... Empty Re: வெற்றி படிகள்...

Post by snehiti Sun Feb 14, 2010 10:26 am

அய்யயோ இது பாராட்டி கொடுக்கிற பூ..இதுல குற்றம் கண்டுபிடிக்காதே வெற்றி படிகள்... 56667 வெற்றி படிகள்... 56667


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

வெற்றி படிகள்... Empty Re: வெற்றி படிகள்...

Post by shakthi Sun Feb 14, 2010 10:29 am

வெற்றி படிகள்... Icon_smile வெற்றி படிகள்... Icon_smile வெற்றி படிகள்... Icon_smile வெற்றி படிகள்... Icon_smile
shakthi
shakthi
பண்பாளர்


பதிவுகள் : 167
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

வெற்றி படிகள்... Empty Re: வெற்றி படிகள்...

Post by Manik Sun Feb 14, 2010 10:29 am

snehiti wrote:அய்யயோ இது பாராட்டி கொடுக்கிற பூ..இதுல குற்றம் கண்டுபிடிக்காதே வெற்றி படிகள்... 56667 வெற்றி படிகள்... 56667

இப்படிலாம் சொன்னா நம்பிருவோமா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வெற்றி படிகள்... Empty Re: வெற்றி படிகள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum