ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Poll_c10விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Poll_m10விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Poll_c10 
ayyasamy ram
விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Poll_c10விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Poll_m10விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Poll_c10 
mohamed nizamudeen
விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Poll_c10விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Poll_m10விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Poll_c10 
VENKUSADAS
விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Poll_c10விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Poll_m10விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்!

+11
நிலாசகி
sathyan
Manik
mohan-தாஸ்
சபீர்
அன்பு தளபதி
இளமாறன்
nandhtiha
ரிபாஸ்
உதயசுதா
சரவணன்
15 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Empty விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்!

Post by சரவணன் Sat Feb 13, 2010 6:19 pm

நமது பிரபஞ்சம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச
பூதங்களால் ஆனது. அந்தப் பிரபஞ்சத்தில் ஓர் அங்கமான நமது உடலும் இந்தப்
பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க
முடியாது. உடலின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே
காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது
உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.

நம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூலகங்களைக் குறிப்பிடுகின்றன.

கட்டை விரல் - நெருப்பையும் சுட்டுவிரல் - காற்றையும் நடுவிரல் - ஆகாயத்தையும் மோதிர விரல் - நிலத்தையும் சுண்டு விரல் - நீரையும் குறிக்கின்றன.

தினமும்
காலையில் இருபது நிமிடங்கள் உங்களுக்கு உரிய முத்திரையைத் தேர்வு செய்து
தியான நிலையில் அமருங்கள். நன்கு இழுத்து மூச்சை உள்ளேயும் வெளியேயும்
விடுங்கள். மந்திரங்களோ வேறு சொற்களோ இதில் இல்லை.

சிந்தனைச் சக்தி வளர தியான முத்திரை!

தியானம் செய்பவர்கள் சுட்டுவிரல் கட்டை விரலைத் தொடும்படி வைத்துக் கொண்டு
தியானம் செய்வார்கள் இதே நிலையில் இருபது நிமிடங்கள் கண்மூடி அமர்ந்தால்
மூளையின் சக்தி அதிகரிக்கும். ஞாபகசக்தி, ஒரு முகப்படுத்தும் கவனம்
முதலியவை அதிகரிக்கும். தூக்கமின்மை, சென்ஷன் முதலியவை அகலும். மன அமைதி
கிடைக்கும்.

மூட்டு வலி குணமாக வாயு முத்திரை!
விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Mudra_4

மூட்டுவலி, இரத்த ஓட்டக் குறைபாடு, பார்க்கின்சன் நோய், வாயுத்தொந்தரவு,
செரிமானக் கோளாறு உள்ளவர்கள், விரல்களை இப்படி வைத்துக் கொண்டு தியான
நிலையில் அமரவும். சுட்டு விரலைக் கட்டை விரலின் அடியைத் தொடும்படி
வைத்துக் கொண்டு கட்டை விரல் லேசாகச் சுட்டு விரலை அழுத்தும்படி வைத்துக்
கொள்ளவும்.

காது நன்கு கேட்க!

காதில்
வலி என்றால் இது போலக் கட்டை விரலால் நடுவிரலை மடக்கி அழுத்திக் கொண்டு
உட்காரவும். நாற்பது நிமிடங்கள் இதுபோல் அமர்ந்தால் காதுவலி பறந்து
போகும். காது கேளாதவர்கள் இந்த ( shunya
) ஷன்ய முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் காது கேட்க ஆரம்பிக்கும்.

சுறுசுறுப்பாக வாழ பிருதிவி முத்திரை!

மனம்
மிகவும் பதற்றமாக உள்ளதா? உடலும் உள்ளமும் சோர்ந்து போய்விட்டனவா? நோய்
வாய்ப்பட்ட மனிதனுக்கு உடனடியாக திடவலிமையை அளிக்க வேண்டுமா?
அனைத்திற்கும் பிருதிவி முத்திரை பயன்படும். மோதிர விரலைக் கட்டை விரல்
நுனியின் மேல் வைத்துக் கொண்டு இருபது நிமிடங்கள் தியான நிலையில்
அமருங்கள். அவ்வளவு தான். தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். உற்சாகமும்
புதுப்பிக் கப்பட்டு விடும். மதிய உணவுக்கு முன்பு இந்த முத்திரையை செய்து
விட்டுச் சாப்பிட்டால் அதன் பிறகு வரும் பொழுதுகள் சுறுசுறுப்பான செயல்
நிறைந்த நாளாக அமையும்.

இரத்தம் சுத்தமாக வருண் முத்திரை!
விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Mudra_3

இரத்தம் சுத்தமாகவும் தோல் நோய்கள் குணமாகவும், தோல் மிருதுவாக மாறவும்
சுண்டு விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் இது போல வைத்துக்
கொள்ளவும். வருண் முத்திரை என்று இதற்குப் பெயர். இரைப்பை குடல் சார்ந்த
கோளாறுகள், உடலில் நீர் வற்றால் போன்ற கோளாறுகளையும் இந்த முத்திரை
குணமாகும்.

கொழுப்பு கரைய சூரிய முத்திரை!

உடலுக்குத்
தேவையான வெப்பம் கிடைக்கவும் செரிமானம் நன்கு நடக்கவும், உடலில் கொழுப்பு
அளவு குறையவும் சூரிய முத்திரை உதவும். மோதிர விரலை மடக்கி அதன் மேல்
கட்டை விரலை வைத்து அழுத்திக் கொண்டு தியான நிலையில் அமரவும்.

கண்ணாடியைத் தவிர்க்க பிராண முத்திரை!

நம்
உடலில் ஷாக் அடிப்பதை உணர இந்தப் பிராண முத்திரை உதவும். பிராண முத்திரை
செய்தால் நரம்புத் தளர்ச்சி, சோர்வு முதலியன அகலும். கண்ணாடி இன்றிச்
சிறந்த கண்பார்வை பெற வாய்ப்பு அதிகரிக்கும். இதற்காகக் கட்டை விரல்
நுனியைச் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் நனிகள் தொடுமாறு வைத்துக் கொண்டு
தியான நிலையில் அமரவும். பார்வைத் திறன் அதிகரிக்கும்.

காய்ச்சல் குணமாக லிங் முத்திரை!

இரண்டு
உள்ளங்கைகளையும் விரல்களையும் இதுபோல் கோர்த்து இறுக்கிக் கொள்ளவும். இடக்
கைப் பெருவிரல் நிமிர்ந்து நிற்க வேண்டும். அந்த விரலைச் சுற்றி வலக்கைப்
பெருவிரல் இருக்க வேண்டும். பருவநிலை மாற்றத்தால் குளிர், ஜலதோஷம், தொற்று
நோய் முதலியன பரவும். வெளியூரில் காய்ச்சல் வருவதுபோல் தோன்றினால் இது
போல் நுரையீரல்களுக்கு வெப்பத்தை உண்டாக்கும் சக்தியை லிங் முத்திரை
கொடுத்துவிடும். சளிக் காய்ச்சல், கொழுப்பு உள்ளவர்கள் இந்த முத்திரையால்
பெரிய அளவில் நன்மை அடையலாம். காய்ச்சலின் போது இந்த லிங்( ling
) முத்திரையை அடிக்கடி பயன்படுத்தவும். இதனால் விரைந்து குணம் பெறலாம்.

நெஞ்சுவலியா? அபான் வாயு முத்திரை

நெஞ்சுவலி, இதயம் வேகவேகமாகத் துடித்தல் முதலியவற்றை அபான் வாயு(apan
vayu) முத்திரை குணப்படுத்தும். சுட்டுவிரல், கட்டை விரலின் அடியில்
இருக்க வேண்டும். அதன் பிறகு நடுவிரலும் மோதிர விரலும் கட்டைவிரல்,
நுனியைத் தொடுவது போல வைத்துக் கொண்டு தியானம் செய்யவும்.

மாரடைப்பு, பதற்றம் முதலியவற்றைத் தடுக்க....

வாயு முத்திரை, அபான் வாயு முத்திரை ஆகியவற்றுக்கு அடுத்து இப்படி விரல்களை வைத்துக் கொள்ளலாம்.

இரத்தக் கொதிப்பா? வியான முத்திரை

இரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்த கட்டைவிரல் நுனி மீது சுட்டுவிரல், நடுவிரல் நுனிகளை வைத்துக் கொண்டு அமரவும். வியான(

vyana

) முத்திரை என்று இதற்குப் பெயர்.

எல்லா
வயதுக்காரர்களும் தியான முத்திரையை மேற்கொள்ளலாம், பிறகு உங்கள்
வியாதிக்குரிய முத்திரையைச் செய்ய வேண்டும். இதனால் நோய்கள் குணமாவதுடன்
உடலில் எதிர்ப்புச்சக்தி வளரும். அது மட்டுமல்ல, மனவளமும் ஆரோக்கியமாகத்
திகழும்.
-----------------
Check the detailed File with Picture
http://rapidshare.com/files/350798050/MUDRAS_1.pps.html
http://rapidshare.com/files/350798155/Copy_of_MUDRAS_1.pps.html

Last edited by சரவணன் on Mon Feb 15, 2010 11:08 am; edited 1 time in total

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Empty Re: விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்!

Post by உதயசுதா Sat Feb 13, 2010 6:21 pm

சரவணன் உண்மையிலேயே பயனுள்ள பதிவு இது.வாழ்த்துகள்

விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Uவிரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Dவிரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Aவிரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Yவிரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Aவிரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Sவிரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Uவிரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Dவிரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Hவிரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Empty Re: விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்!

Post by ரிபாஸ் Sat Feb 13, 2010 6:23 pm

விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! 677196 விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! 677196
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Empty Re: விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்!

Post by உதயசுதா Sat Feb 13, 2010 6:26 pm

என்ன தல சுகமா,ஆளயே காணோம்.ரொம்ப பிஸியா

விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Uவிரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Dவிரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Aவிரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Yவிரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Aவிரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Sவிரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Uவிரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Dவிரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Hவிரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Empty Re: விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்!

Post by ரிபாஸ் Sat Feb 13, 2010 6:30 pm

UDAYASUDHA wrote:என்ன தல சுகமா,ஆளயே காணோம்.ரொம்ப பிஸியா

கொஞ்சம் வேலை சுதாமா சொல்லுங்க எப்படி சுகம் நீங்க மற்றது எங்கள் அத்தான்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Empty Re: விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்!

Post by சரவணன் Sat Feb 13, 2010 6:33 pm

UDAYASUDHA wrote:என்ன தல சுகமா,ஆளயே காணோம்.ரொம்ப பிஸியா
விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Moz-screenshot-9விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Moz-screenshot-10விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Moz-screenshot-11விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Moz-screenshot-12விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Moz-screenshot-13விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! 51814701i

ஹலோ!,

யாரு தன்ராஜ் ஆ? நான் இங்க ஒரே பிஸி!
விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Moz-screenshot-6விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Moz-screenshot-7விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Moz-screenshot-8

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Empty Re: விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்!

Post by nandhtiha Sat Feb 13, 2010 6:43 pm

வணக்கம்
நல்ல தகவல் தந்தமைக்கு மனமுவந்த நன்றியும் பாராட்டுகக்ளும்
தொடர்க நும் பணி.
யோகம் பயில்பவர்கள் தினமும் காலையில் எழுந்து ஒரு ஸ்லோகம் சொல்வார்கள் அது,
கராக்ரே வஸதே லக்ஷ்மி கரமத்யே சரஸ்வதி
கரமூலே து கோவிந்த: ப்ரபாதே கர தர்ஸனம்
மந்திரம் சொல்லாமலும் செய்யலாம்.
திரு சரவணனுக்கு மீண்டும் நன்றி
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Empty Re: விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்!

Post by இளமாறன் Sat Feb 13, 2010 6:51 pm

அருமையான உபயோகமுள்ள தகவல் விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! 154550 விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! 154550
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Empty Re: விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்!

Post by அன்பு தளபதி Sat Feb 13, 2010 7:14 pm

சில படங்கள் இல்லையே ஜி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Empty Re: விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்!

Post by சரவணன் Sat Feb 13, 2010 7:42 pm

maniajith007 wrote:சில படங்கள் இல்லையே ஜி

படங்கள் விரைவில் update செய்கிறேன், தற்சமயம் கொஞ்சம் பிசி!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! Empty Re: விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum