ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சைப்பயர், கொள்ளு கேக்

Go down

பச்சைப்பயர், கொள்ளு கேக் Empty பச்சைப்பயர், கொள்ளு கேக்

Post by kalaimoon70 Sat Feb 13, 2010 4:11 pm


பச்சைப்பயர், கொள்ளு கேக்




var ultimaFecha = 'Wednesday, February 10, 2010';
Wednesday, February 10, 2010



பச்சைப்பயர், கொள்ளு கேக் Kollucack+15
தேவையானவைகள்

கொள்ளு ¼ கப்

பச்சைப்பயர் உடைத்தது ¼ கப்

வெள்ளை உளுந்து ¼ கப்

ஜீனீ 2 கப்

முட்டை 2

பசு நெய் 3 ஸ்பூன்

வெண்ணை 3 ஸ்பூன்

ரையின்போ மில்க் 1 கப்

முந்திரி திராட்சை

சாக்லெட்
பச்சைப்பயர், கொள்ளு கேக் Kollucack1
கொல்லு ப, பயிர் உளுந்து மூன்றையும் மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். ரொம்ப நைசாகவேண்டாம்.
பச்சைப்பயர், கொள்ளு கேக் Kollucack+2
முட்டையை நன்றாக அடித்துக்கொண்டு அதனுடன் நெய் வெண்ணை ஜீனீ உப்பு சேர்த்து


பச்சைப்பயர், கொள்ளு கேக் Kollucack4
நன்றாக அடித்துக்கொள்ளவும்


பச்சைப்பயர், கொள்ளு கேக் Kollucack+5
அதனுடன் அரைத்து கலவையை சேர்த்து கொஞ்சம் கலக்கவும்
பச்சைப்பயர், கொள்ளு கேக் Kollucack+3
ஒவனில் கேக்செய்யும் பேசனில் கொஞ்சம் நெய்விட்டு சூடாக்கி
பச்சைப்பயர், கொள்ளு கேக் Kollucack+7
அதில் இந்த மாவுக்கலவையை ஊற்றவும்
பச்சைப்பயர், கொள்ளு கேக் Kollucack+8
ஈவனானதும் அதன்மேல் வருத்த அல்லது வருக்காத முந்திரி திராட்சையை அலங்கரித்து
பச்சைப்பயர், கொள்ளு கேக் Kollucack+9
ஓவனில் 20 நிமிடம் வைக்கவும்


பச்சைப்பயர், கொள்ளு கேக் Kollucack10
நல்லமனத்துடன் ரெடியாகிவிடும்
பச்சைப்பயர், கொள்ளு கேக் Kollucack+11
வெளியில் எடுத்து சாக்லெட்டை அதன்மேல் துருவவும்
பச்சைப்பயர், கொள்ளு கேக் Kollucack+14
அந்தசூட்டிலேயே சாக்லெட் மெல்ட்டானதும்
பச்சைப்பயர், கொள்ளு கேக் Kollucack+16
இதுபோல் கட்செய்து சாப்பிடவும்.
இது உடலுக்கு மிகவும் நல்லது ஊட்டச்சத்துமிக்க உணவு.

குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது.

படித்ததை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்,செய்து பாருங்கள் .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum