ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்தார்ஜி ஜோக்ஸ்

+2
snehiti
சபீர்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சர்தார்ஜி ஜோக்ஸ் Empty சர்தார்ஜி ஜோக்ஸ்

Post by சபீர் Sat Feb 13, 2010 11:01 am

வேகமாக காரோட்டியதற்காக சர்தார் தடுத்து நிறுத்தப்பட்டார்.

"
அதிக வேகம் 50 கி.மீ ன்னு போட்டிருக்கே பார்க்கலியா..
?"


"
இல்லையே... 70 ன்னு தானே எல்லா எடத்திலேயும் போட்டிருக்கு.."



"
யோவ்... அது Nh 70. இந்த நெடுஞ்சாலையோட பேரு.. சரி பொழைச்சு போ..

சிங்குங்கறதாலே சும்மா விடறேன்.. சரி ஏன் உங்க வீட்டுக்காரம்மா இப்படி

பேயறைஞ்சது மாதிரி வியர்த்துப் போய் உக்காந்து இருக்கு..
?"


"
கொஞ்சம் முன்னாலே Nh 140 லே வந்தேன்... அதான்


****************

ஒரு சர்தார் வீடு கட்டிக் கொண்டிருந்தார்.. அவரே தச்சு வேலையும்
செய்தார்.. ஒரு சன்னலைப் பொறுத்துவதற்காக ஆணி அடித்துக் கொண்டிருந்தார்.

அவ்வாறு செய்யும்போது... சில ஆணிகளை அடிப்பார்..சிலவற்றை தூக்கிப்

போட்டுவிடுவார்.. இதைக் கவனித்துக் கொண்டிருந்த நண்பர் கேட்டார்..


"
இந்த ஆணியெல்லாம் நல்லாதானே இருக்கு.. ஏன் தூக்கிப் போட்டுட்டே..
?


"
முட்டாள்.. நல்லா பாரு.. கூர் முனை என் பக்கம் இருக்கற ஆணியா இருந்தா

எப்படி அடிக்க முடியும்..? கொண்டைப் பக்கம் என்னை நோக்கி இருந்தால் தானே

அடிக்க முடியும்..
?


"
ஹா... ஹா... இதுக்குதாண்டா நாமன்னா எல்லாரும் ஏளனம் பண்றாங்க.. அறிவு

கெட்டவனே.. கூர் முனை நம்ம பக்கம் இருந்தா அதெல்லாம் சுவற்றுக்கு அந்தப்

பக்கம் அடிக்கிற ஆணி..அதை வீட்டுக்கு உள்பக்கம் அடிக்க வேண்டியது தானே..

ஏன் தூக்கி போடறே..??!!!




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சர்தார்ஜி ஜோக்ஸ் Empty Re: சர்தார்ஜி ஜோக்ஸ்

Post by snehiti Sat Feb 13, 2010 11:04 am

சர்தார்ஜி ஜோக்ஸ் 677196 சர்தார்ஜி ஜோக்ஸ் 677196 சர்தார்ஜி ஜோக்ஸ் 677196


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

சர்தார்ஜி ஜோக்ஸ் Empty Re: சர்தார்ஜி ஜோக்ஸ்

Post by Manik Sat Feb 13, 2010 11:15 am

அறிவாளி சர்தார்ஜி நம்ம சிநேகிதி போல



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சர்தார்ஜி ஜோக்ஸ் Empty Re: சர்தார்ஜி ஜோக்ஸ்

Post by snehiti Sat Feb 13, 2010 11:18 am

சர்தார்ஜி ஜோக்ஸ் 230655 சர்தார்ஜி ஜோக்ஸ் 230655 அய்யோ நான் இல்ல சர்தார்ஜி ஜோக்ஸ் 230655 சர்தார்ஜி ஜோக்ஸ் 230655


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

சர்தார்ஜி ஜோக்ஸ் Empty Re: சர்தார்ஜி ஜோக்ஸ்

Post by mohan-தாஸ் Sat Feb 13, 2010 11:19 am

snehiti wrote:சர்தார்ஜி ஜோக்ஸ் 230655 சர்தார்ஜி ஜோக்ஸ் 230655 அய்யோ நான் இல்ல சர்தார்ஜி ஜோக்ஸ் 230655 சர்தார்ஜி ஜோக்ஸ் 230655

கொஞ்சம் நில்லுங்கோ
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

சர்தார்ஜி ஜோக்ஸ் Empty Re: சர்தார்ஜி ஜோக்ஸ்

Post by Manik Sat Feb 13, 2010 11:21 am

snehiti wrote:சர்தார்ஜி ஜோக்ஸ் 230655 சர்தார்ஜி ஜோக்ஸ் 230655 அய்யோ நான் இல்ல சர்தார்ஜி ஜோக்ஸ் 230655 சர்தார்ஜி ஜோக்ஸ் 230655

ஓடாதே நில்லு உண்மையை சொல்லிட்டு போ



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சர்தார்ஜி ஜோக்ஸ் Empty Re: சர்தார்ஜி ஜோக்ஸ்

Post by snehiti Sat Feb 13, 2010 11:24 am

mohan-தாஸ் wrote:
snehiti wrote:சர்தார்ஜி ஜோக்ஸ் 230655 சர்தார்ஜி ஜோக்ஸ் 230655 அய்யோ நான் இல்ல சர்தார்ஜி ஜோக்ஸ் 230655 சர்தார்ஜி ஜோக்ஸ் 230655

கொஞ்சம் நில்லுங்கோ

எதுக்கு ஐடியா சொல்லவா மதிப்பிற்க்குரிய மாணிக் சர்தார்ஜி இருக்காரோன்னோ அவரண்ட ஐடியா கேளுங்கோ..நன்னா இதுபோல சொல்லித்தருவர் சர்தார்ஜி ஜோக்ஸ் 755837 சர்தார்ஜி ஜோக்ஸ் 755837


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

சர்தார்ஜி ஜோக்ஸ் Empty Re: சர்தார்ஜி ஜோக்ஸ்

Post by Manik Sat Feb 13, 2010 11:26 am

உங்க சொந்தக்காரரா சர்தார்ஜி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சர்தார்ஜி ஜோக்ஸ் Empty Re: சர்தார்ஜி ஜோக்ஸ்

Post by mohan-தாஸ் Sat Feb 13, 2010 11:27 am

snehiti wrote:
mohan-தாஸ் wrote:
snehiti wrote:சர்தார்ஜி ஜோக்ஸ் 230655 சர்தார்ஜி ஜோக்ஸ் 230655 அய்யோ நான் இல்ல சர்தார்ஜி ஜோக்ஸ் 230655 சர்தார்ஜி ஜோக்ஸ் 230655

கொஞ்சம் நில்லுங்கோ

எதுக்கு ஐடியா சொல்லவா மதிப்பிற்க்குரிய மாணிக் சர்தார்ஜி இருக்காரோன்னோ அவரண்ட ஐடியா கேளுங்கோ..நன்னா இதுபோல சொல்லித்தருவர் சர்தார்ஜி ஜோக்ஸ் 755837 சர்தார்ஜி ஜோக்ஸ் 755837


எதுக்கு எடுத்தாலும் இந்த ஓட்டம்தான் ஓடுரிங்க
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

சர்தார்ஜி ஜோக்ஸ் Empty Re: சர்தார்ஜி ஜோக்ஸ்

Post by Manik Sat Feb 13, 2010 11:30 am

mohan-தாஸ் wrote:
snehiti wrote:
mohan-தாஸ் wrote:
snehiti wrote:சர்தார்ஜி ஜோக்ஸ் 230655 சர்தார்ஜி ஜோக்ஸ் 230655 அய்யோ நான் இல்ல சர்தார்ஜி ஜோக்ஸ் 230655 சர்தார்ஜி ஜோக்ஸ் 230655

கொஞ்சம் நில்லுங்கோ

எதுக்கு ஐடியா சொல்லவா மதிப்பிற்க்குரிய மாணிக் சர்தார்ஜி இருக்காரோன்னோ அவரண்ட ஐடியா கேளுங்கோ..நன்னா இதுபோல சொல்லித்தருவர் சர்தார்ஜி ஜோக்ஸ் 755837 சர்தார்ஜி ஜோக்ஸ் 755837


எதுக்கு எடுத்தாலும் இந்த ஓட்டம்தான் ஓடுரிங்க

அவங்க ரன்னிங் ரேஸ்ல கடைசியா வந்தாங்களாம் அதான் பர்ஸ்டா வர்ரதுக்கு பிராக்டிஸ் பன்றாங்க சர்தார்ஜி ஜோக்ஸ் 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சர்தார்ஜி ஜோக்ஸ் Empty Re: சர்தார்ஜி ஜோக்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum