ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ வருவாய் என.......

+4
kalaimoon70
mohan-தாஸ்
jayakumari
யமுனாஸ்
8 posters

Go down

நீ வருவாய் என....... Empty நீ வருவாய் என.......

Post by யமுனாஸ் Fri Feb 12, 2010 3:54 pm

நீ வருவாய் எனத் தெரிந்துதான்
மயில்கள் எனக்கு தோகையில்

சைகை சொன்னதோ...?!


நீ வருவாய் எனத் தெரிந்துதான்

காற்று என் கன்னம் வருடாமல்

அறைந்துவிட்டு சென்றதோ...?!


நீ வருவாய் எனத் தெரிந்துதான்

சாலை செல்லும் வாகனங்கள்

சடுதியில் மறைந்ததோ..?!


நீ வருவாய் எனத் தெரிந்துதான்

குருவிகளும் காக்கைளும் தங்கள்

கூடுவந்து சேர்ந்தனவோ...?!


நீ "வருவாய்" எனத் தெரிந்துதான்

என் விவசாயியின் உதடுகள்

புன்னகை பூக்களை சிந்துகிறதோ...?!


நீ வருவாய் எனத் தெரிந்துதான்
மரங்களெல்லாம் மகிழ்ந்து

மலர்களை உதிர்க்கிறதோ...?!

...என்ன இருந்தாலும்.. ...எப்படி இருந்தாலும்.. ...எதுவாக இருந்தாலும்..
உனக்காக நான்
இயற்கையை
நான்
வன்மையாக கண்டிக்கிறேன்.



ஏனெனில்.. நீ
அழுதுதானே நாங்கள்
மகிழ வேண்டி இருந்தது,
மகிழ வேண்டி இருக்கிறது,
நீ வருவாய் என....... 67637 நீ வருவாய் என....... 67637 நீ வருவாய் என....... 67637


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

நீ வருவாய் என....... Empty Re: நீ வருவாய் என.......

Post by jayakumari Fri Feb 12, 2010 3:57 pm

நீ வருவாய் என....... 677196 நீ வருவாய் என....... 677196 நீ வருவாய் என....... 677196 நீ வருவாய் என....... 154550
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

நீ வருவாய் என....... Empty Re: நீ வருவாய் என.......

Post by mohan-தாஸ் Fri Feb 12, 2010 3:57 pm

wow மிகவும் அருமையான வரிகள் நீ வருவாய் என....... 67637
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

நீ வருவாய் என....... Empty Re: நீ வருவாய் என.......

Post by kalaimoon70 Fri Feb 12, 2010 3:58 pm

நீ வருவாய் என....... 677196 நீ வருவாய் என....... 677196 நீ வருவாய் என....... 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நீ வருவாய் என....... Empty Re: நீ வருவாய் என.......

Post by kirupairajah Fri Feb 12, 2010 4:40 pm

yamuna wrote:நீ வருவாய் எனத் தெரிந்துதான்
மயில்கள் எனக்கு தோகையில்

சைகை சொன்னதோ...?!



நீ "வருவாய்" எனத் தெரிந்துதான்

என் விவசாயியின் உதடுகள்

புன்னகை பூக்களை சிந்துகிறதோ...?!


நீ வருவாய் எனத் தெரிந்துதான்
மரங்களெல்லாம் மகிழ்ந்து

மலர்களை உதிர்க்கிறதோ...?!

...என்ன இருந்தாலும்.. ...எப்படி இருந்தாலும்.. ...எதுவாக இருந்தாலும்..
உனக்காக நான்
இயற்கையை
நான்
வன்மையாக கண்டிக்கிறேன்.



ஏனெனில்.. நீ
அழுதுதானே நாங்கள்
மகிழ வேண்டி இருந்தது, [i]
மகிழ வேண்டி இருக்கிறது
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நீ வருவாய் என....... Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

நீ வருவாய் என....... Empty Re: நீ வருவாய் என.......

Post by அப்புகுட்டி Fri Feb 12, 2010 4:42 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நீ வருவாய் என....... Empty Re: நீ வருவாய் என.......

Post by சபீர் Fri Feb 12, 2010 4:52 pm

ஏனெனில்.. நீ
அழுதுதானே நாங்கள்
மகிழ வேண்டி இருந்தது,
மகிழ வேண்டி இருக்கிறது,
நீ வருவாய் என....... 67637 நீ வருவாய் என....... 67637 நீ வருவாய் என....... 67637
அழகான உருக்கமான கவி வரிகள் வாழ்த்துக்கள்

நீ வருவாய் என....... 67637நீ வருவாய் என....... 440806நீ வருவாய் என....... 67637நீ வருவாய் என....... 440806
நீ வருவாய் என....... 67637நீ வருவாய் என....... 440806
நீ வருவாய் என....... 67637நீ வருவாய் என....... 440806























சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நீ வருவாய் என....... Empty Re: நீ வருவாய் என.......

Post by சம்சுதீன் Fri Feb 12, 2010 4:58 pm

நீ வருவாய் என....... 677196 நீ வருவாய் என....... 677196
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

நீ வருவாய் என....... Empty Re: நீ வருவாய் என.......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum