Latest topics
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கமுத்துவை மன்னிக்கவே மாட்டேன்! நடிகர் வடிவேல் பரபரப்பு பேட்டி
2 posters
Page 1 of 1
சிங்கமுத்துவை மன்னிக்கவே மாட்டேன்! நடிகர் வடிவேல் பரபரப்பு பேட்டி
என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய சிங்கமுத்துவை மன்னிக்கவே மாட்டேன்! நடிகர் வடிவேல் பரபரப்பு பேட்டி
என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய சிங்கமுத்துவை மன்னிக்கவே மாட்டேன்' என்று நடிகர் வடிவேல் கூறினார்.
கொலை மிரட்டல்
நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து நடித்தவர், சிங்கமுத்து. தனக்கு நிலம் வாங்கி தந்ததில் பல கோடிகளை மோசடி செய்துவிட்டதாகவும், இதுபற்றி கேட்டபோது, கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் சிங்கமுத்து மீது வடிவேல் போலீசில் புகார் கொடுத்து இருக்கிறார்.
போலீசார், சிங்கமுத்து மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகிறார்கள். சிங்கமுத்து தலைமறைவாக இருக்கிறார்.
இந்த நிலையில் சிங்கமுத்து அளித்த ஒரு பேட்டியில், ``எல்லாவற்றையும் மறந்து வடிவேல் கூப்பிட்டால், நாளைக்கே நான் அவருடன் சேர்ந்து நடிக்க தயார்'' என்று கூறியிருக்கிறார்.
வடிவேல் பேட்டி
இதுபற்றி வடிவேல் நேற்று `தினத்தந்தி' நிருபரிடம் கூறியதாவது:-
``என் உயிர் நண்பன் முருகேசனை நான் கொன்று விட்டதாக, சிங்கமுத்து என் மீது அபாண்டமாக பழிபோட்டு இருக்கிறார். என் தோட்டத்தில் 15 வருடங்களுக்கு முன்பு விஷம் குடித்து இறந்த துளசி என்ற பெண்ணை, என்னுடன் அநியாயமாக சம்பந்தப்படுத்தி பேசியிருக்கிறார்.
என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய சிங்கமுத்துவை, மன்னிக்கவே மாட்டேன். சட்டத்தின் முன் அவரை நிறுத்தி, தண்டனை வாங்கி கொடுத்தே தீருவேன். காவல்துறைக்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறவர், காளி கோவிலில் காசு வெட்டி போடலாம் என்கிறார். திருட்டுத்தனம் செய்யவில்லை என்றால் காவல்துறை முன்பு தைரியமாக ஆஜராக வேண்டியதுதானே...அதைவிட்டுவிட்டு, காளி கோவிலுக்கு கூப்பிடுகிறார்.
கூட்டாளிகள்
என்னைப்போல் சிங்கமுத்துவிடம் நிலம் வாங்கியவர்கள் எல்லாம் இப்போது பதற்றப்பட ஆரம்பித்து இருக்கிறார்கள். ஜாதகங்களை தூக்கிக்கொண்டு ஓடுகிற மாதிரி, பத்திரங்களை `செக்' பண்ண ஓடுகிறார்கள். என்னைப்போல் எத்தனை பேரை சிங்கமுத்து மோசடி செய்தார், அவருடைய கூட்டாளிகள் மொத்தம் எத்தனை பேர்? என்ற உண்மைகளை மிக விரைவில் காவல்துறையினர் கண்டுபிடிப்பார்கள்.
விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளில் வடிவேல் இடம் கேட்கிறார் என்று என் பெயரை பயன்படுத்தி, சிங்கமுத்து பல மோசடிகளை செய்து இருக்கிறார். அதெல்லாம் மிக விரைவில் வெளிச்சத்துக்கு வரும்.''
இவ்வாறு வடிவேல் கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிங்கமுத்துவை மன்னிக்கவே மாட்டேன்! நடிகர் வடிவேல் பரபரப்பு பேட்டி
இதெல்லாம் நடக்குதாக அங்க நம்ப முடிய வில்லை எல்லாம் பிளாண் பண்ணி பண்றாங்க
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Similar topics
» என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி
» "நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி
» நான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி
» நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்)
» சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு
» "நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி
» நான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி
» நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்)
» சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|