ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

Top posting users this month
ayyasamy ram
இந்தியர்களுக்கு எச்சரிக்கை-அமெரிக்கா,ஐரோப்பா செல்ல வேண்டாம் Poll_c10இந்தியர்களுக்கு எச்சரிக்கை-அமெரிக்கா,ஐரோப்பா செல்ல வேண்டாம் Poll_m10இந்தியர்களுக்கு எச்சரிக்கை-அமெரிக்கா,ஐரோப்பா செல்ல வேண்டாம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியர்களுக்கு எச்சரிக்கை-அமெரிக்கா,ஐரோப்பா செல்ல வேண்டாம்

Go down

இந்தியர்களுக்கு எச்சரிக்கை-அமெரிக்கா,ஐரோப்பா செல்ல வேண்டாம் Empty இந்தியர்களுக்கு எச்சரிக்கை-அமெரிக்கா,ஐரோப்பா செல்ல வேண்டாம்

Post by Tamilzhan Tue 28 Apr 2009 - 19:31

பன்றிக்காய்ச்சல் எதிரொலி: அமெரிக்கா, ஐரோப்பா செல்ல வேண்டாம்: இந்தியர்களுக்கு எச்சரிக்கை
மெக்சிகோ நாட்டில் தலைகாட்டிய பன்றிக் காய்ச்சல் தற்போது அமெரிக்கா, கனடா, ஐரோப்பா நாடுகளுக்கும் பரவியதை தொடர்ந்து இந்த நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என இந்திய குடிமகன்களுக்கு டெல்லி எச்சரிக்கை விடுத்துள்ளது.
பன்றிக் காய்ச்சல் எனப்படும் 'சுவைன் ப்ளூ' வைரஸ் காய்ச்சல் பன்றிகள் மூலமாக மனிதர்களுக்கு பரவி வருகிறது. ஜூரம் மற்றும் தொண்டை வலி என சாதாரண சளித்தொல்லை போல் தோன்றும் இந்த நோய்க்கு தடுப்பு மருந்து கிடையாது. ஆனால் சரியான நேரத்தில் சிகிச்சை அளித்தால் உயிரை காப்பாற்றி விடலாம். ஆனால் சாதாரண சளிக்காய்ச்சல் போல் ஆரம்பத்தில் இருப்பதால் நோயாளிகள் அலட்சியமாக இருந்துவிட வாய்ப்பிருக்கிறது.

இதுவே அவர்களுக்கு எமனாகவும் அமைந்து விடுகிறது. இந்து நோய் மெக்சிகோ நாட்டில் கடந்த 2ம் தேதி முதன் முதலாக வெராகுருஸ் நகரில் தலைகாட்டியது. கடந்த 25 நாட்களில் மளமளவென்று 32 மாவட்டங்களில் பரவியது. இது வரை 2 ஆயிரம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர். இதில் 150 மரணமடைந்துள்ளனர்.
மெக்சிகோ நாட்டில் தோன்றிய இந்த ஆட்கொல்லி நோய் அண்டை நாடான அமெரிக்காவுக்கும் அங்கிருந்து கனடா, பிரான்ஸ் மற்றும் நியூசிலாந்து வரை பரவியுள்ளது. இந்த நாடுகளிலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் இந்தியா வருகிறார்கள் என்பதால் இவர்கள் வழியாக பன்றிக்காய்ச்சல் இந்தியாவுக்கு பரவும் அபாயம் உள்ளது.

இதனால் இந்த நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளை விமானநிலையத்தில் வைத்து பரிசோதனை செய்ய மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் இதற்காக மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இந்தக்குழு தனது பணியை தொடங்கியது.
கொல்கத்தா, சென்னை, பெங்களுர், ஐதராபாத், கொச்சி, ஜெய்ப்பூர் மற்றும் கோவா விமானநிலையங்களிலும் வெளிநாட்டு பயணிகளிடம் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மெக்சிகோ நாட்டிலிருந்து கடந்த 10 நாட்களில் இந்தியா வந்துள்ள பயணிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் நோய் அறிகுறி இருக்கிறதா என ஆராயவும் சுகாதார அமைச்சம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில் பன்றிக்காய்ச்சல் பரவி வரும் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு தேவையில்லாமல் செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கையையும் மத்திய அரசு விடுத்துள்ளது.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐரோப்பா விஜயம் செய்யும் தமது நாட்டுப் பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
» இந்தியாவுக்கு செல்ல வேண்டாம்: மக்களுக்கு இலங்கை அரசு எச்சரிக்கை
» மீனவர்கள் வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
» அமெரிக்கா உட்பட 25 நாடுகளை அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரஸ்: கருத்தரிக்க வேண்டாம் என பெண்களுக்கு எச்சரிக்கை
» அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum