ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..?

+8
சபீர்
kalaimoon70
Manik
இளமாறன்
நிலாசகி
அன்பு தளபதி
mohan-தாஸ்
snehiti
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..? Empty நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..?

Post by snehiti Thu Feb 11, 2010 7:00 pm

நீங்க உடம்பு சரியில்லாம, மருத்துவமனையில் இருந்தா,
நண்பன் சொல்லுவான்,, " சீக்கிரம் குணமடைஞ்சு வீட்டுக்கு வரணும்டா..!

நெருங்கிய* நண்பன் சொல்லுவான்.. " நர்ஸ் டக்கரா இருக்கா மாப்ளே.. கொஞ்சம்
ஆற அமர டிஸ்சார்ஜ் ஆவு..!

*********************************************
மிஸ்டர்.மொக்கையின� �� மகனுக்கு ஒரு பெரும் சந்தேகம். மனித இனம் எப்படி
தோன்றிற்று என்பதே அது. அம்மாவைக் கேட்டான். அம்மா சொன்னாள்..

"கடவுள் ஆதாம், ஏவாள் என்று இருவரைப் படைத்தார். அவர்களில் இருந்து வழி
வழியாக மனித இனம் பெருகிற்று..!"

குட்டி மொக்கைக்கு ஒன்றும் புரியவில்லை. மிஸ்டர்.மொக்கையைக� �� கேட்டான்.
அவர் சொன்னார்..

"குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியுற்று மனிதன் தோன்றினான்..!"

மொக்கையின் பையனாயிற்றே..! இன்னும் சரியாக அவனுக்கு புரியவில்லை..!
திரும்பவும் அம்மாவிடம் கேட்டான்..

"என்னம்மா நீ..? ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாளில் இருந்து நாம் தோன்றினோம்
என்கிறாய்.. அப்பாவோ, குரங்கிலிருந்து தோன்றினோம் என்கிறார்.. இருவரில்
யார் சொல்வது சரி..?

ரெண்டு பேர் சொல்வதும் சரிதாண்டா குட்டி.. ! என் முன்னோர்கள் ஆதாம் ஏவாள்
பரம்பரை.. உங்கப்பன் கும்பல் குரங்குப் பரம்பரை..!

************************************************** **********
திருமதி.மொக்கையும� ��, ஜூனியர் மொக்கையும் ஒரு ஆடம்பரப் பொருட்கள்
விற்பனையகத்துக்க�� �ச் சென்றிருந்தனர். திருமதி.மொக்ஸ் மிகவும் விலை
உயர்ந்த, அபூர்வ விலங்கினத்தின் தோலால் செய்யப்பட்ட மேலாடை ஒன்றைத்
தேர்வு செய்தாள். இதைப் பார்த்த ஜூனியர் மொக்கை சொன்னான்..

அம்மா.. உனக்குத் தெரியுமா..? இந்த மேலாடைகளை வாங்குவதன் மூலம் உன்னை
அறியாமலே ஒரு பரிதாபத்துக்குரி�� �, வாயில்லா ஜீவனுக்கு தீங்கு
இழைக்கிறாய்..!

திருமதி. மொக்கை சொன்னாள்..

கவலைப்படாதே குட்டி மொக்கை.. இதற்கான பணத்தை உன் தந்தை உடனடியாக
செலுத்தவேண்டியதி�� �்லை. சுலபத்தவணைகளில் மெதுவாக செலுத்தலாம்..!
************************************************** ********************************************

மிஸ்டர்.மொக்கை தாயகம் திரும்பிக்கொண்டி�� �ுந்தார். அது ஒரு இடைநில்லா
வானூர்தி.சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தது. விமானிகள் அறையிலிருக்கும்
ஒலிவாங்கி இயங்கிக் கொண்டிருப்பது தெரியாமல், ஒரு விமானி மற்றவரிடம்
சொன்னார்..

ரொம்ப களைப்பா இருக்குப்பா..! இந்த மீட்டர்களையும், மானிட்டர்களையும்
பார்த்து பார்த்து அலுத்துப் போயிடுச்சுப்பா.. ஒரு ஸ்ட்ராங் காப்பியும்,
ஒரு அழகான பொண்ணும் இப்போ இருந்தா.. அவள் மடியில் படுத்துகிட்டு காபியை
அனுபவிச்சு குடிப்பேன்..!

இந்த உரையாடல் பயணிகள் பகுதியில் தெளிவாக ஒலிபரப்பு ஆவதைக் கவனித்த ஒரு
விமானப் பணிப்பெண் விமானிகளை எச்சரிப்பதற்காக அவசரமாக விமானிகள் அறையை
நோக்கி ஓடினாள்..

இதைக் கவனித்த மொக்கை சொன்னார்..

"மிஸ்.. காபியை மறந்துட்டுப் போறீங்களே.. அதையும் எடுத்துட்டு போங்க..!"


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..? Empty Re: நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..?

Post by mohan-தாஸ் Thu Feb 11, 2010 7:01 pm

இப்படியல்லாமா நடக்குது
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..? Empty Re: நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..?

Post by அன்பு தளபதி Thu Feb 11, 2010 7:08 pm

நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..? 678642 நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..? 678642 நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..? 678642
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..? Empty Re: நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..?

Post by நிலாசகி Thu Feb 11, 2010 7:11 pm

திருமதி.மொக்கையும� ��, ஜூனியர் மொக்கையும் ஒரு
ஆடம்பரப் பொருட்கள்
விற்பனையகத்துக்க�� �ச் சென்றிருந்தனர்.
திருமதி.மொக்ஸ் மிகவும் விலை
உயர்ந்த, அபூர்வ விலங்கினத்தின் தோலால்
செய்யப்பட்ட மேலாடை ஒன்றைத்
தேர்வு செய்தாள். இதைப் பார்த்த ஜூனியர்
மொக்கை சொன்னான்..

அம்மா.. உனக்குத் தெரியுமா..? இந்த மேலாடைகளை
வாங்குவதன் மூலம் உன்னை
அறியாமலே ஒரு பரிதாபத்துக்குரி�� �, வாயில்லா
ஜீவனுக்கு தீங்கு
இழைக்கிறாய்..!

திருமதி. மொக்கை சொன்னாள்..

கவலைப்படாதே
குட்டி மொக்கை.. இதற்கான பணத்தை உன் தந்தை உடனடியாக
செலுத்தவேண்டியதி��
�்லை. சுலபத்தவணைகளில் மெதுவாக செலுத்தலாம்..!

புன்னகை
புன்னகை
புன்னகை
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..? Empty Re: நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..?

Post by இளமாறன் Thu Feb 11, 2010 7:16 pm

நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..? Icon_eek நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..? Icon_eek
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..? Empty Re: நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..?

Post by Manik Thu Feb 11, 2010 8:23 pm

அப்ப நான் உனக்கு நெருங்கிய நண்பன்னு சொல்லு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..? Empty Re: நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..?

Post by kalaimoon70 Thu Feb 11, 2010 8:34 pm

நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..? 677196 நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..? 677196 நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..? 677196 நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..? 677196 நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..? 677196
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..? Empty Re: நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..?

Post by சபீர் Thu Feb 11, 2010 9:06 pm

நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..? 942நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..? 942நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..? 942நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..? 942நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..? 942




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..? Empty Re: நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..?

Post by jayakumari Thu Feb 11, 2010 9:52 pm

நீங்க உடம்பு சரியில்லாம, மருத்துவமனையில் இருந்தா,
நண்பன் சொல்லுவான்,, " சீக்கிரம் குணமடைஞ்சு வீட்டுக்கு வரணும்டா..!

நெருங்கிய* நண்பன் சொல்லுவான்.. " நர்ஸ் டக்கரா இருக்கா மாப்ளே.. கொஞ்சம்
ஆற அமர டிஸ்சார்ஜ் ஆவு..!

நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..? 705463 நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..? 705463
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..? Empty Re: நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..?

Post by சிவா Thu Feb 11, 2010 10:00 pm

நீங்க உடம்பு சரியில்லாம, மருத்துவமனையில் இருந்தா,
நண்பன் சொல்லுவான்,, " சீக்கிரம் குணமடைஞ்சு வீட்டுக்கு வரணும்டா..!

நெருங்கிய* நண்பன் சொல்லுவான்.. " நர்ஸ் டக்கரா இருக்கா மாப்ளே.. கொஞ்சம்
ஆற அமர டிஸ்சார்ஜ் ஆவு..!



இதுதான் உண்மையான நட்பு! மகிழ்ச்சி


நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..? Empty Re: நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum