ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:06 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:53 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:01 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 7:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:37 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:40 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:21 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:21 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 4:15 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:12 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 4:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:05 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:03 am

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 4:01 am

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 3:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:54 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:25 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:15 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:56 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:38 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 1:58 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:56 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 11:06 am

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 9:50 am

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 9:22 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 3:15 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sat Jun 29, 2024 6:37 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 7:28 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 1:46 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 1:41 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:38 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 8:12 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 4:10 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:38 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:32 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:31 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:29 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 11:14 am

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:50 am

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:33 am

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:36 am

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:30 am

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:29 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க மனைவி மேல உங்களுக்கு இவ்ளோ பிரியமா?

+6
Manik
யமுனாஸ்
அப்புகுட்டி
mohan-தாஸ்
சபீர்
ஸ்ரீ கிருஷ்ணன்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உங்க மனைவி மேல உங்களுக்கு இவ்ளோ பிரியமா? Empty உங்க மனைவி மேல உங்களுக்கு இவ்ளோ பிரியமா?

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Thu Feb 11, 2010 8:23 am

"ஹலோ.."

"சொல்லும்மா.."

"டார்லிங்.. நான் ஷாப்பிங் வந்த
இடத்துல ஒரு நகையப் பார்த்தேன்.. சூப்பரா இருக்கு.. ஒரு லட்சம்தான்..
வாங்கிக்கவா..?"

"கண்டிப்பா.. வாங்கிக்கோ.."

"தாங்க்ஸ்..
அதோட ஒரு பட்டு புடவையும் எடுத்துக்கவா?"

"ஒண்ணு போதுமா செல்லம்..
ரெண்டா வாங்கிக்கயேன்.."

"ஐயோ.. என் செல்லம்னா நீங்கதான்.. உங்க
கார்ட் என்கிட்டே தான் இருக்கு.. யூஸ் பண்ணிக்கவா?"

"உனக்கு
இல்லாமலா.. ஜமாய்.. பை.."

போனை வைத்த பிறகு அருகில் இருந்த மனிதர்
அவனிடம் கேட்டார்.

"உங்க மனைவி மேல உங்களுக்கு இவ்ளோ பிரியமா?"

அவன்
சிரித்துக் கொண்டே கூட்டத்தை பார்த்து சொன்னான்..

"யாருப்பா போனை
இங்கே மறந்து வச்சிட்டு போனது?"
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

உங்க மனைவி மேல உங்களுக்கு இவ்ளோ பிரியமா? Empty Re: உங்க மனைவி மேல உங்களுக்கு இவ்ளோ பிரியமா?

Post by சபீர் Thu Feb 11, 2010 8:27 am

கஹ்ஹா கஹ்ஹா கஹ்ஹா கஹ்ஹா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உங்க மனைவி மேல உங்களுக்கு இவ்ளோ பிரியமா? Empty Re: உங்க மனைவி மேல உங்களுக்கு இவ்ளோ பிரியமா?

Post by mohan-தாஸ் Thu Feb 11, 2010 8:29 am

wow என்ன கற்பனை சூப்பர் மச்சி
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

உங்க மனைவி மேல உங்களுக்கு இவ்ளோ பிரியமா? Empty Re: உங்க மனைவி மேல உங்களுக்கு இவ்ளோ பிரியமா?

Post by அப்புகுட்டி Fri Feb 12, 2010 1:47 am

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 02/01/2010

Back to top Go down

உங்க மனைவி மேல உங்களுக்கு இவ்ளோ பிரியமா? Empty Re: உங்க மனைவி மேல உங்களுக்கு இவ்ளோ பிரியமா?

Post by யமுனாஸ் Fri Feb 12, 2010 2:39 am

உங்க மனைவி மேல உங்களுக்கு இவ்ளோ பிரியமா? 56667 உங்க மனைவி மேல உங்களுக்கு இவ்ளோ பிரியமா? 56667


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

உங்க மனைவி மேல உங்களுக்கு இவ்ளோ பிரியமா? Empty Re: உங்க மனைவி மேல உங்களுக்கு இவ்ளோ பிரியமா?

Post by Manik Fri Feb 12, 2010 2:41 am

ஹாஹாஹாஹா சூப்பர் காமெடி கிருஷ் இது போல் நிஜ வாழ்க்கையில் ஒன்னு நடந்துருக்கு அப்பறம் சொல்றேன்.....


இதுக்கு ஏன் யமுனா முட்டிக்கிறீங்க நல்ல காமெடிதானே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உங்க மனைவி மேல உங்களுக்கு இவ்ளோ பிரியமா? Empty Re: உங்க மனைவி மேல உங்களுக்கு இவ்ளோ பிரியமா?

Post by யமுனாஸ் Fri Feb 12, 2010 2:48 am

ஆம் ஜோகேதான் சும்மா
மாணிக்


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

உங்க மனைவி மேல உங்களுக்கு இவ்ளோ பிரியமா? Empty Re: உங்க மனைவி மேல உங்களுக்கு இவ்ளோ பிரியமா?

Post by Manik Fri Feb 12, 2010 2:51 am

அப்ப சும்மா சும்மா செவுத்துல முட்டிக்கிவீங்களோ ........... நல்ல பொழுதுபோக்கு யமுனா சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உங்க மனைவி மேல உங்களுக்கு இவ்ளோ பிரியமா? Empty Re: உங்க மனைவி மேல உங்களுக்கு இவ்ளோ பிரியமா?

Post by யமுனாஸ் Fri Feb 12, 2010 2:53 am

ஆனால் காயம் படாதவாறு செய்வேன் எப்புடிய் உங்க மனைவி மேல உங்களுக்கு இவ்ளோ பிரியமா? 453187


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

உங்க மனைவி மேல உங்களுக்கு இவ்ளோ பிரியமா? Empty Re: உங்க மனைவி மேல உங்களுக்கு இவ்ளோ பிரியமா?

Post by Manik Fri Feb 12, 2010 2:54 am

எப்படி சந்தோஷ் சுப்ரமணியம் படத்துல அது மாதிரியா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உங்க மனைவி மேல உங்களுக்கு இவ்ளோ பிரியமா? Empty Re: உங்க மனைவி மேல உங்களுக்கு இவ்ளோ பிரியமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» உங்க அம்மாவை உங்களுக்கு நினைவுபடுத்தும் ஒரு முயற்சி
» உங்க மேல நான் சாய்ந் திருக்கும்போது உங்களுக்கு என்ன தோணுது..?
» உங்க மனைவி இன்னும் ஒரு மணி நேரம்தான்...!!
» இனி உங்க வாட்ஸப் ஸ்டேட்டஸ் உங்களுக்கு புடிச்சவங்க மட்டும் பார்க்கிற மாதிரி வைக்கலாம்
» உங்க மனைவி தூங்கினாத்தான் நீங்க நிம்மதியா தூங்கமுடியும்..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum