ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெறும் கரங்களோடு

+4
jayakumari
இளமாறன்
Manik
அன்பு தளபதி
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வெறும் கரங்களோடு Empty வெறும் கரங்களோடு

Post by அன்பு தளபதி Thu Feb 11, 2010 6:48 pm

வெறும்
கரங்களோடு
திரும்புகிறேன்
ஏதோ
ஒன்றின்
ஞாபக
மறதியாய்
மீண்டும்
நினைவில்லா
அந்த
நினைவுகள்
என்னுள்
வெறுமை
நிரம்புகிறது
நீரற்ற
மீனை
போல்
பரிதவிக்கிறது
நம்பிக்கை
வாழ்வின்
மூடப்பட்ட
கதவுகளில்
மோதி
கலைத்து போகிறேன்
இருந்தும்
காத்து
கை கொடுக்க்ப்பது
தெய்வமோ
எதோ ஒன்று
என்னை
கரையில்
சேர்க்கிறது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

வெறும் கரங்களோடு Empty Re: வெறும் கரங்களோடு

Post by Manik Thu Feb 11, 2010 6:55 pm

ஈகரையில்தானே மணி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வெறும் கரங்களோடு Empty Re: வெறும் கரங்களோடு

Post by இளமாறன் Thu Feb 11, 2010 6:56 pm

maniajith007 wrote:வெறும்
கரங்களோடு
திரும்புகிறேன்
ஏதோ
ஒன்றின்
ஞாபக
மறதியாய்
மீண்டும்
நினைவில்லா
அந்த
நினைவுகள்
என்னுள்
வெறுமை
நிரம்புகிறது
நீரற்ற
மீனை
போல்
பரிதவிக்கிறது
நம்பிக்கை
வாழ்வின்
மூடப்பட்ட
கதவுகளில்
மோதி
கலைத்து போகிறேன்
இருந்தும்
காத்து
கை கொடுக்க்ப்பது
தெய்வமோ
எதோ ஒன்று
என்னை
கரையில்
சேர்க்கிறது

வெறும் கரங்களோடு 677196 வெறும் கரங்களோடு 677196

தனிமையில் எதோ ஒரு நினைவுகள்
நினைக்கையில் தனி சுகம்
நாம் இருவரும் தனி தனி இருந்தும்
நித்தம் நினைவுகளில் சங்கமம்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வெறும் கரங்களோடு Empty Re: வெறும் கரங்களோடு

Post by அன்பு தளபதி Thu Feb 11, 2010 7:00 pm

Manik wrote:ஈகரையில்தானே மணி

நண்பா இப்போ எங்கே அடிக்கடி நிகழ்நிலையில் பாக்க முடியறதில்லை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

வெறும் கரங்களோடு Empty Re: வெறும் கரங்களோடு

Post by jayakumari Fri Feb 12, 2010 4:16 pm

வெறும் கரங்களோடு 677196 வெறும் கரங்களோடு 677196
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

வெறும் கரங்களோடு Empty Re: வெறும் கரங்களோடு

Post by kalaimoon70 Fri Feb 12, 2010 4:23 pm

கவிதைகள் எல்லாம் தனிவகை
அதை
கரை சேர்க்கும், தோணியாய் ஈகரை .
சரிதானே தோழர் மாணிக் ?


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வெறும் கரங்களோடு Empty Re: வெறும் கரங்களோடு

Post by kirupairajah Fri Feb 12, 2010 4:56 pm

maniajith007 wrote:வெறும்
கரங்களோடு
திரும்புகிறேன்
ஏதோ
ஒன்றின்
ஞாபக
மறதியாய்

நீரற்ற
மீனை
போல்
பரிதவிக்கிறது
நம்பிக்கை


கை கொடுக்க்ப்பது
தெய்வமோ
எதோ ஒன்று
என்னை
கரையில்
சேர்க்கிறது

சிறப்பாக இருக்கிறது மணி, பாராட்டுக்கள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


வெறும் கரங்களோடு Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

வெறும் கரங்களோடு Empty Re: வெறும் கரங்களோடு

Post by அப்புகுட்டி Fri Feb 12, 2010 4:58 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வெறும் கரங்களோடு Empty Re: வெறும் கரங்களோடு

Post by அன்பு தளபதி Sat Oct 16, 2010 10:35 pm

நன்றி அப்பு ஜி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

வெறும் கரங்களோடு Empty Re: வெறும் கரங்களோடு

Post by சிவா Sat Oct 16, 2010 10:46 pm

வெறும் கரங்களோடு திரும்புகிறேன்
ஏதோ ஒன்றின் ஞாபக மறதியாய்
மீண்டும் நினைவில்லா
அந்த நினைவுகள் என்னுள்!

வெறுமை நிரம்புகிறது
நீரற்ற மீனைபோல் பரிதவிக்கிறது
நம்பிக்கை வாழ்வின்
மூடப்பட்ட கதவுகளில் மோதி
கலைத்து போகிறேன்!

இருந்தும், காத்து
கை கொடுப்பது தெய்வமோ
எதோ ஒன்று என்னை
கரையில் சேர்க்கிறது!




மணியா இது! படிக்கும்பொழுதே மனது மகிழ்கிறது! சூப்பர்!


வெறும் கரங்களோடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெறும் கரங்களோடு Empty Re: வெறும் கரங்களோடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum