ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் இனி எனக்காக மட்டுமே வாழ போகிறேன்

+6
யமுனாஸ்
kirupairajah
jayakumari
சபீர்
இளமாறன்
mohan-தாஸ்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் Empty நான் இனி எனக்காக மட்டுமே வாழ போகிறேன்

Post by mohan-தாஸ் Thu 11 Feb 2010 - 20:07

நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் Crying-baby


நானென்ன பாவம் செய்தேன்
நல்லாய் தானே இருந்திருக்கிறேன்
ஏனென்னை எல்லாரும்
ஏளனமாய் பார்க்கிறார்கள்

காதலித்தால் உன்னிடம்
உண்மைக் காதலில்லை என
காதலி கூறுகிறாள்.

கடைசி வரை இருப்பேன் என்ற
நண்பனோ நீ நண்பனாயிருக்க
தகுதியில்லாதவன், நயவஞ்சகன்
நீ என்றான்

சொந்தங்களோ தேவையானபோது
மட்டும் சொந்தம்
கொண்டாடும் நீ
தேவையற்றவன் என்றது

நான் அப்படி என்ன
எல்லாருக்குமாக தப்பாக
ஆகிவிட்டேன்.
நானென்ன பாவம் செய்தேன்
நல்லாய் தானே இருந்திருக்கிறேன்

நான் எனக்காகவன்றி
உங்களுக்காக வாழ்ந்தது தான்
நான் செய்த பிழையா?

நான் இனி எனக்காக
மட்டுமே” வாழ போகிறேன்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Back to top Go down

நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் Empty Re: நான் இனி எனக்காக மட்டுமே வாழ போகிறேன்

Post by இளமாறன் Thu 11 Feb 2010 - 20:13

நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் 677196 நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் 677196
தனி மரம் தோப்பு ஆகாது...
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் Empty Re: நான் இனி எனக்காக மட்டுமே வாழ போகிறேன்

Post by சபீர் Thu 11 Feb 2010 - 20:37

இளமாறன் wrote:நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் 677196 நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் 677196
தனி மரம் தோப்பு ஆகாது...


அவசர பட்டு இப்படி முடிவுக்கு வராதங்க நாங்க இருக்கம் உங்களுக்கு




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் Empty Re: நான் இனி எனக்காக மட்டுமே வாழ போகிறேன்

Post by mohan-தாஸ் Thu 11 Feb 2010 - 20:38

இளமாறன் wrote:நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் 677196 நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் 677196
தனி மரம் தோப்பு ஆகாது...

தோப்பும் வேண்டாம் தொரமும் வேண்டாம் தனி மரமே போதும்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Back to top Go down

நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் Empty Re: நான் இனி எனக்காக மட்டுமே வாழ போகிறேன்

Post by jayakumari Fri 12 Feb 2010 - 17:47

நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் 677196 நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் 677196 நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் 677196 நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் 677196
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் Empty Re: நான் இனி எனக்காக மட்டுமே வாழ போகிறேன்

Post by kirupairajah Fri 12 Feb 2010 - 18:04

mohan-தாஸ் wrote:

சொந்தங்களோ தேவையானபோது
மட்டும் சொந்தம்
கொண்டாடும் நீ
தேவையற்றவன் என்றது

நான் எனக்காகவன்றி
உங்களுக்காக வாழ்ந்தது தான்
நான் செய்த பிழையா?

நான் இனி எனக்காக
மட்டுமே” வாழ போகிறேன்

நிஜ வாழ்க்கையில் நடப்பவை, நல்ல கவிதை மோகன்!


நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் Empty Re: நான் இனி எனக்காக மட்டுமே வாழ போகிறேன்

Post by யமுனாஸ் Fri 12 Feb 2010 - 18:09

கிருபை எப்படி உள்ளீர்கள்? ஏன் இங்கு வருவது இல்லை முன்பு போல் நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் 154550


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் Empty Re: நான் இனி எனக்காக மட்டுமே வாழ போகிறேன்

Post by அப்புகுட்டி Fri 12 Feb 2010 - 18:10

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் Empty Re: நான் இனி எனக்காக மட்டுமே வாழ போகிறேன்

Post by kirupairajah Fri 12 Feb 2010 - 18:16

yamuna wrote:கிருபை எப்படி உள்ளீர்கள்? ஏன் இங்கு வருவது இல்லை முன்பு போல் நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் 154550

நான் நலமாய் இருக்கிறேன் யமுனா, நன்றி!
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். தினமும் ஈகரைக்கு வருகிறேன்


நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் Empty Re: நான் இனி எனக்காக மட்டுமே வாழ போகிறேன்

Post by யமுனாஸ் Fri 12 Feb 2010 - 18:19

நலம் ஆனால் நான் பார்ப்பது இல்லையே இரவில் வருவிர்களா?


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் Empty Re: நான் இனி எனக்காக மட்டுமே வாழ போகிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum