ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவு...கேள்வி பதில் .

+3
பாலாஜி
ராஜா
kalaimoon70
7 posters

Go down

பொது அறிவு...கேள்வி பதில் . Empty பொது அறிவு...கேள்வி பதில் .

Post by kalaimoon70 Thu Feb 11, 2010 3:52 pm

1. அன்னை தெரசா பிறந்த நாடு எது?

In which country was Theresa born? - Answer :அல்போனியா

2. பரப்பளவில் பெரிதான இந்தியா மாநிலம் எது?

Which is largest state in india, by area? -Answer :ராஜஸ்தான்

3. ஓர் அடிக்கு எதனை செண்டிமீடர் ?

How many centimeters equal One foot ?-Answer :30

4. மார்கொனிக்கு முன்பே "ரேடியோ அலைகள் " பற்றி ஆய்வு செய்த இந்தியா விஞ்சானி யார்?

Name the indian scientist who did research on 'radio waves' even before
Marconi? -Answer: ஜகதீச சந்திர போஸ்

5. மியுரியாடிக் அமிலம் என்பது எந்த அமிலத்தின் வேறுபெயர் ?

Muriatic acid is the other name of which acid ?- Answer : ஹைட்ரோகுளோரிக் அமிலம்

6. குங் யு சே என்ற பெயரை அடையாளம் கண்டுபிடுயுங்கள் .

Identify the name kung -phut she? -Answer: கன்பூசியஸ்

7. இந்து புராணங்களின் படி என்றும் 16 வயதுடையவர்களாக திகழ்பவர் யார் ?

According to Hindu mythology, whose are remains constant sixteen?-
Answer :பதுமைகள்

8. இறைத்தூதர் இபிரகிம் தியாகத்தை கண்ணியப்படுத்தி கொண்டாடப்படும் பண்டிகை எது?
-Answer :பக்ரித்

9. பின்வருவனவற்றில் எது ரயில்வேயோடு தொடர்புடையது அல்ல ?
-Answer : AIR
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பொது அறிவு...கேள்வி பதில் . Empty Re: பொது அறிவு...கேள்வி பதில் .

Post by ராஜா Thu Feb 11, 2010 3:57 pm

kalaimoon70 wrote:

9. பின்வருவனவற்றில் எது ரயில்வேயோடு தொடர்புடையது அல்ல ?
-Answer : AIR

பொது அறிவு...கேள்வி பதில் . 502589 பொது அறிவு...கேள்வி பதில் . 502589
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பொது அறிவு...கேள்வி பதில் . Empty Re: பொது அறிவு...கேள்வி பதில் .

Post by பாலாஜி Thu Feb 11, 2010 3:59 pm

2. பரப்பளவில் பெரிதான இந்தியா மாநிலம் எது?

Which is largest state in india, by area? -Answer :ராஜஸ்தான்


நான் உத்திரபிரதேசம் என்று நினைத்துகொண்டுயிருகின்றேன்.


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பொது அறிவு...கேள்வி பதில் . Empty Re: பொது அறிவு...கேள்வி பதில் .

Post by ராஜா Thu Feb 11, 2010 4:01 pm

வை.பாலாஜி wrote:2. பரப்பளவில் பெரிதான இந்தியா மாநிலம் எது?

Which is largest state in india, by area? -Answer :ராஜஸ்தான்

நான் உத்திரபிரதேசம் என்று நினைத்துகொண்டுயிருகின்றேன்.

முன்னாடி இருந்தது பாலாஜி , இப்போதான் u.p பிரிச்சுட்டாங்களே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பொது அறிவு...கேள்வி பதில் . Empty Re: பொது அறிவு...கேள்வி பதில் .

Post by பாலாஜி Thu Feb 11, 2010 4:03 pm

ராஜா wrote:
வை.பாலாஜி wrote:2. பரப்பளவில் பெரிதான இந்தியா மாநிலம் எது?

Which is largest state in india, by area? -Answer :ராஜஸ்தான்

நான் உத்திரபிரதேசம் என்று நினைத்துகொண்டுயிருகின்றேன்.




முன்னாடி இருந்தது பாலாஜி , இப்போதான் u.p பிரிச்சுட்டாங்களே


சொல்லவே இல்லை.....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பொது அறிவு...கேள்வி பதில் . Empty Re: பொது அறிவு...கேள்வி பதில் .

Post by அப்புகுட்டி Thu Feb 11, 2010 4:04 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பொது அறிவு...கேள்வி பதில் . Empty Re: பொது அறிவு...கேள்வி பதில் .

Post by VIJAY Thu Feb 11, 2010 4:05 pm

நன்றி...... மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பொது அறிவு...கேள்வி பதில் . Empty Re: பொது அறிவு...கேள்வி பதில் .

Post by axleration Thu Feb 11, 2010 4:05 pm

kalaimoon70 wrote:

9. பின்வருவனவற்றில் எது ரயில்வேயோடு தொடர்புடையது அல்ல ?
-Answer : AIR

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது கூடாது கூடாது
axleration
axleration
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

பொது அறிவு...கேள்வி பதில் . Empty Re: பொது அறிவு...கேள்வி பதில் .

Post by நிலாசகி Thu Feb 11, 2010 4:09 pm

ராஜா wrote:
kalaimoon70 wrote:

9. பின்வருவனவற்றில் எது ரயில்வேயோடு தொடர்புடையது அல்ல ?
-Answer : AIR

பொது அறிவு...கேள்வி பதில் . 502589 பொது அறிவு...கேள்வி பதில் . 502589
பொது அறிவு...கேள்வி பதில் . 705463
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பொது அறிவு...கேள்வி பதில் . Empty Re: பொது அறிவு...கேள்வி பதில் .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum