ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 12:07

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:07

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 0:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுகதைக்கு விடையளியுங்கள்

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விடுகதைக்கு விடையளியுங்கள் Empty விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by Baby Thu 11 Feb 2010 - 17:15

விடுகதைக்கு விடையளியுங்கள்:

மூன்று பிள்ளையார் சிலைகள் சரிசமமான இடைவெளியில் அமைந்துள்ளன, ஒவ்வொரு சிலையின் எதிரிலும் ஒரு குளம் உள்ளது. நீங்கள் எத்தனை மலர் மாலைகளை வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம் ஆனால் ஒவ்வொரு சிலைக்கும் மாலையை போடும்முன் அவற்றிற்கு எதிரில் உள்ள குளத்தில் மாலையை அமிழ்த்தி எடுக்க வேண்டும். குறிப்பு :மாலையை நீரில் அமிழ்த்தினால் அதன் எண்ணிக்கை இரு மடங்காகும் உதாரணம்:2 மாலை எனில் 4 ஆகா மாறிவிடும் . மேலும் அனைத்து சிலைக்கும் சமமான எண்ணிக்கையில் தான் மாலை இட வேண்டும் மேலும் இறுதியில் தங்களிடம் மாலை மீதமிருக்க கூடாது,
கேள்வி : அப்படியானால் தாங்கள் எத்தனை மாலை எடுத்து செல்ல வேண்டும்...? விடுகதைக்கு விடையளியுங்கள் Icon_question விடுகதைக்கு விடையளியுங்கள் Icon_question விடுகதைக்கு விடையளியுங்கள் Icon_question

People Laugh because I am different, &
I laugh because they are all the same..

Thats Called "ATTITUDE":- Swami Vivekananda.
Baby
Baby
பண்பாளர்

பதிவுகள் : 106
இணைந்தது : 19/01/2010

Back to top Go down

விடுகதைக்கு விடையளியுங்கள் Empty Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by நிலாசகி Thu 11 Feb 2010 - 17:29

3மாலைகள்
3=6
2 each
2x3=6
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

விடுகதைக்கு விடையளியுங்கள் Empty Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by Baby Thu 11 Feb 2010 - 17:46

தவறு,

( உதாரணம் : 2 மாலை எடுத்து செல்கிறீர்கள் என வைத்துகொள்வோம், முதலில் அதனை குளத்தில் அமிழ்த்த வேண்டும், குளத்தில் அமிழ்த்தினால் அது இருமடன்காகிவிடும் அதாவது நான்கு, அந்த நான்கு மாலைகளில் இரண்டினை சிலைக்கு போட்டால் மீதம் இரண்டு அல்லவா! அதனை இரண்டாவது சிலைக்கு போடும்முன் மீண்டும் குளத்தில் அமிழ்த்தவேண்டும் பிறகு அது மறுபடியும் நான்கு ஆகிவிடும், அதிலிருந்து இரண்டு மாலைகளை இரண்டவது சிலைக்கு போட்டால் மறுபடியும் இரண்டு மாலைகள் மீதமிருக்கும் கடைசியாக மூன்றாவது சிலைக்கு மாலையை போடும்முன் திரும்பவும் குளத்தில் அமிழ்த்த வேண்டும் அப்படி செய்தால் அது நான்காக மாறிவிடும் இப்போது சிலைக்கு இரண்டு மாலைகளை போட்டால் மாலை மீதி இருக்கும்)

RULES: இறுதியில் மாலை மீதமிருக்க கூடாது, சிலைகளுக்கும் சமமான எண்ணிக்கையில் மாலைகளை போடவேண்டும் தாங்கள் எத்தனை மாலை எடுத்து செல்லவேண்டும். (எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு இல்லை , சிலைக்கு எதனை மாலை வேண்டுமானாலும் போடலாம் ஆனால் மூன்று சிலைக்கும் மாலை எண்ணிக்கை சமமாக இருக்க வேண்டும் அதாவது 3,3,3 /2,2,2 1,1,1 என்பதுபோல்
கேள்வி புரிந்ததா

People Laugh because I am different, &
I laugh because they are all the same..

Thats Called "ATTITUDE":- Swami Vivekananda.
Baby
Baby
பண்பாளர்

பதிவுகள் : 106
இணைந்தது : 19/01/2010

Back to top Go down

விடுகதைக்கு விடையளியுங்கள் Empty Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by நிலாசகி Thu 11 Feb 2010 - 17:48

Baby wrote:தவறு,

sorry இப்போதான் புரிஞ்சிருச்சு
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

விடுகதைக்கு விடையளியுங்கள் Empty Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by Baby Thu 11 Feb 2010 - 18:06

என்ன சகி கண்டு பிடிச்சிடீன்களா இல்ல பதில நான் சொல்லட்டுமா

People Laugh because I am different, &
I laugh because they are all the same..

Thats Called "ATTITUDE":- Swami Vivekananda.
Baby
Baby
பண்பாளர்

பதிவுகள் : 106
இணைந்தது : 19/01/2010

Back to top Go down

விடுகதைக்கு விடையளியுங்கள் Empty Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by நிலாசகி Thu 11 Feb 2010 - 18:08

கொஞ்சம் காத்திருங்கள்...நம் நண்பர்களும் முயற்சி செய்யட்டும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

விடுகதைக்கு விடையளியுங்கள் Empty Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by செந்தில் Thu 11 Feb 2010 - 18:10

பேபி எனக்கு தெரியும் நான் சொல்றேன்

நான் சொல்றேன்

நான் சொல்றேன்

விடுகதைக்கு விடையளியுங்கள் Stockphotopro_8596790khc_tosindia_batch7
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

விடுகதைக்கு விடையளியுங்கள் Empty Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by Baby Thu 11 Feb 2010 - 18:13

ஆஹா வாங்க செந்தில் வாங்க வந்து கலக்குங்க ,

People Laugh because I am different, &
I laugh because they are all the same..

Thats Called "ATTITUDE":- Swami Vivekananda.
Baby
Baby
பண்பாளர்

பதிவுகள் : 106
இணைந்தது : 19/01/2010

Back to top Go down

விடுகதைக்கு விடையளியுங்கள் Empty Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by நிலாசகி Thu 11 Feb 2010 - 18:16

ஏழு மாலைகள் எடுத்து நீரில் போட்டால் பதினான்கு ஆகிவிடும் ..அதில் எட்டை
முதல் பிள்ளையார்க்கு போட்டால் ..மீதி ஆறு ..அது மறுபடியும் பன்னிரெண்டாகி
விடும்..அதில் எட்டை அடுத்த பிள்ளையாருக்கு போட்டால் மீதி நான்கு ..அது
இரண்டாகினால் எட்டு அதை கடைசி பிள்ளையாருக்கு போட்டுறலாம் நு நினைக்கிறேன்
புன்னகை
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

விடுகதைக்கு விடையளியுங்கள் Empty Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by செந்தில் Thu 11 Feb 2010 - 18:18

நிலாசகி wrote:ஏழு மாலைகள் எடுத்து நீரில் போட்டால் பதினான்கு ஆகிவிடும் ..அதில் எட்டை
முதல் பிள்ளையார்க்கு போட்டால் ..மீதி ஆறு ..அது மறுபடியும் பன்னிரெண்டாகி
விடும்..அதில் எட்டை அடுத்த பிள்ளையாருக்கு போட்டால் மீதி நான்கு ..அது
இரண்டாகினால் எட்டு அதை கடைசி பிள்ளையாருக்கு போட்டுறலாம் நு நினைக்கிறேன்
விடுகதைக்கு விடையளியுங்கள் Icon_smile

விடுகதைக்கு விடையளியுங்கள் Icon_eek விடுகதைக்கு விடையளியுங்கள் Icon_eek விடுகதைக்கு விடையளியுங்கள் Icon_eek விடுகதைக்கு விடையளியுங்கள் Icon_eek விடுகதைக்கு விடையளியுங்கள் Icon_eek விடுகதைக்கு விடையளியுங்கள் Icon_eek விடுகதைக்கு விடையளியுங்கள் Icon_eek விடுகதைக்கு விடையளியுங்கள் Icon_eek விடுகதைக்கு விடையளியுங்கள் Icon_eek விடுகதைக்கு விடையளியுங்கள் Icon_eek விடுகதைக்கு விடையளியுங்கள் Icon_eek விடுகதைக்கு விடையளியுங்கள் Icon_eek விடுகதைக்கு விடையளியுங்கள் Icon_eek விடுகதைக்கு விடையளியுங்கள் Icon_eek விடுகதைக்கு விடையளியுங்கள் Icon_eek விடுகதைக்கு விடையளியுங்கள் Icon_eek விடுகதைக்கு விடையளியுங்கள் Icon_eek விடுகதைக்கு விடையளியுங்கள் Icon_eek
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

விடுகதைக்கு விடையளியுங்கள் Empty Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum