Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் - ஒற்றை வரியில்
+3
பாலாஜி
நிலாசகி
சாந்தன்
7 posters
Page 1 of 1
காதல் - ஒற்றை வரியில்
காதல் - ஒற்றை வரியில் சொல்ல முடியாத
விளக்கம்.
காதல் - விளக்கம் சொல்ல முடியாத விடயம.;
காதல் - ஒரு
பெயருக்குள் இரண்டு உயிர்கள்.
காதல் - ஒரே உறவுக்குள் உலகத்தை உணர்தல்.
காதல்
- பூமிக்கு கிடைத்த வரம.
காதல் - பூக்கள் தருகின்ற சுகம்.
காதல் -
ஹோமோசேபியனின் முதல் கவிதை.
காதல் - கூர்ப்பின் முதல் இலக்கியம்.
காதல்
- இருக்கிற உயிரிலேயே இன்னுமொரு முறை பிறத்தல்.
காதல் - இன்னொருவரால்
உணரவும் நிறைவுசெய்யவும் முடியாத உறவு
காதல் - கேள்விகளுக்காய்
காத்திருக்கும் பதில்.
காதல் - இன்னும் இன்னும் என்கிற இரண்டு
உயிர்களின் ஒரு புள்ளியிலான தேடல்.
காதல் - எவ்வளவு சொன்னாலும் இன்னமும்
சொல்லவும் கேட்கவும் விரும்புகிற உணர்வு…

சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: காதல் - ஒற்றை வரியில்
![காதல் - ஒற்றை வரியில் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
இப்பவே கண்ண கட்டுதே
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: காதல் - ஒற்றை வரியில்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: காதல் - ஒற்றை வரியில்
nirshan2007 wrote:
காதல் - இன்னும் இன்னும் என்கிற இரண்டு
உயிர்களின் ஒரு புள்ளியிலான தேடல்.
காதல் - எவ்வளவு சொன்னாலும் இன்னமும்
சொல்லவும் கேட்கவும் விரும்புகிற உணர்வு…
![காதல் - ஒற்றை வரியில் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![காதல் - ஒற்றை வரியில் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![காதல் - ஒற்றை வரியில் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
அடுத்தவர்களுக்கு வரும்வரை தான் காதல் இனிக்கும்
நமக்கு வரும் போது... நாமே ஒடிடுவோம்
![காதல் - ஒற்றை வரியில் 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![காதல் - ஒற்றை வரியில் 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: காதல் - ஒற்றை வரியில்
காதல் - இன்னும் இன்னும் என்கிற இரண்டு
உயிர்களின் ஒரு புள்ளியிலான தேடல்.
சூப்பர் வரிகள் மாப்பு
உயிர்களின் ஒரு புள்ளியிலான தேடல்.
சூப்பர் வரிகள் மாப்பு
Re: காதல் - ஒற்றை வரியில்
இளமாறன் wrote:nirshan2007 wrote:
காதல் - இன்னும் இன்னும் என்கிற இரண்டு
உயிர்களின் ஒரு புள்ளியிலான தேடல்.
காதல் - எவ்வளவு சொன்னாலும் இன்னமும்
சொல்லவும் கேட்கவும் விரும்புகிற உணர்வு…
![]()
![]()
காதலுக்கு நல்ல விளக்கம் கொடுத்து இருக்கிங்க வாழ்த்துக்கள்
அடுத்தவர்களுக்கு வரும்வரை தான் காதல் இனிக்கும்
நமக்கு வரும் போது... நாமே ஒடிடுவோம்![]()
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: காதல் - ஒற்றை வரியில்
என்ன நண்பா நிர்ஷனும் நீங்களும் ஓட போறீங்களாஇளமாறன் wrote:nirshan2007 wrote:
காதல் - இன்னும் இன்னும் என்கிற இரண்டு
உயிர்களின் ஒரு புள்ளியிலான தேடல்.
காதல் - எவ்வளவு சொன்னாலும் இன்னமும்
சொல்லவும் கேட்கவும் விரும்புகிற உணர்வு…
![]()
![]()
காதலுக்கு நல்ல விளக்கம் கொடுத்து இருக்கிங்க வாழ்த்துக்கள்
அடுத்தவர்களுக்கு வரும்வரை தான் காதல் இனிக்கும்
நமக்கு வரும் போது... நாமே ஒடிடுவோம்![]()
![காதல் - ஒற்றை வரியில் Icon_smile](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![காதல் - ஒற்றை வரியில் Icon_smile](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: காதல் - ஒற்றை வரியில்
![காதல் - ஒற்றை வரியில் 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![காதல் - ஒற்றை வரியில் 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![காதல் - ஒற்றை வரியில் 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![காதல் - ஒற்றை வரியில் 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![காதல் - ஒற்றை வரியில் 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஒற்றை காதல்
» ஒற்றை முத்தம் – ஒரு நிமிடக் காதல் கதை
» இந்தியாவை வாங்க முடியுமா...?
» நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள்
» வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|